I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Enathu Janamae Naan Unakku எனது சனமே நான் உனக்கு

    எனது சனமே நான் உனக்கு என்ன தீங்கு செய்தேன் சொல் எதிலே உனக்கு துயர் தந்தேன் எனக்கு பதில் நீ கூறிடுவாய் எகிப்து நாட்டில் நின்றுன்னை மீட்டுக் கொண்டு வந்தேனே அதனாலே உன் மீட்பருக்குச் சிலுவை மரத்தை நீ தந்தாய் ! – எனது சனமே நாற்பது ஆண்டுகள் நான் உன்னை பாலைநிலத்தில் வழிநடத்தி உனக்கு மன்னா உணவூட்டி வளமிகு நாட்டினுள் வரச் செய்தேன் அதனாலோ உன் மீட்பருக்கு சிலுவை மரத்தை நீ தந்தாய் – எனது…

  • Enakku umma vittaa எனக்கு உம்ம விட்டா

    எனக்கு உம்ம விட்டா யாரும் இல்லப்பாஉங்க அன்ப விட்டா எதுவும் இல்லப்பா என் ஆசை நீங்கப்பாஎன் தேவை நீங்கப்பாஎன் சொந்தம் நீங்கப்பாஎன் சொத்து நீங்கப்பா காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கறைந்து போகுமேதொடுகின்ற எல்லாம் ஓர் நாள் தொலைந்து போகுமே உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோஅழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே enakku umma vittaa yaarum illappaaunga anba vittaa ethuvum illappaa en Asai neengappaaen thEvai neengappaaen sontham neengappaaen soththu…

  • Enakku neram kidaikum எனக்கு நேரம் கிடைக்கும்

    எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம்என் இயேசுவோடு நான் பேசுவேன்நான் பேசுவேன் அவர் பேசுவார்இருவரும் சந்தோஷிப்போமே ஆபத்து நேரத்தில் கூப்பிடுவேன்அருகில் வந்தெனக்கு உதவி செய்வார்இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவேன்இனிமையாய் வந்தெனக்கு பதில் கொடுப்பார் அல்லேலூயா… அல்லேலூயா… ஆராதனை நேரங்களில் கூப்பிடுவேன்ஆவியின் அபிஷேகம் தந்திடுவார்அந்நிய பாஷையில் நிரப்பிடுவார்அபிஷேக தைலத்தை ஊற்றிடுவார் அந்தி சந்தி மதியங்கள் கூப்பிடுவேன்முந்தி வந்து எனக்கவர் உதவி செய்வார்சபையிலே சாட்சியாய் வாழ்ந்திடுவேன்சத்தியத்தை உணவாக்கி மகிழ்ந்திடுவேன் உற்சாகமாய் கர்த்தருக்கு கொடுத்திடுவேன்இரட்டிப்பான நன்மைகளைப் பெற்றிடுவேன்ஜீவனின் அதிபதியானவரை – என்ஜீவிய காலமெல்லாம் வாழ்த்திடுவேன்…

  • Enakkothasai Varum Pervatham Nerai எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்

    எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்என் கண்களை ஏறெடுப்பேன் சரணங்கள் வானமும் பூமியும் படைத்தவல்ல தேவனிடமிருந்துஎண்ணுக்கடங்கா நன்மைகள் வருமேஎன் கண்கள் ஏறெடுப்பேன் — எனக் மலைகள் பெயர்ந்தகன்றிடினும்நிலைமாறி புவியகன்றிடினும்மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்ஆறுதல் எனக்கவரே — எனக் என் காலைத் தள்ளாட வொட்டார்என்னைக் காக்கும் தேவன் உறங்கார்இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்இராப்பகல் உறங்காரே — எனக் வலப்பக்கத்தில் நிழல் அவரேவழுவாமல் காப்பவர் அவரேசூரியன் பகலில் சந்திரன் இரவில்சேதப்படுத்தாதே —எனக் எத்தீங்கும் என்னை அணுகாமல்ஆத்துமாவைக் காக்குமென் தேவன்போக்கையும் வரத்தையும் பத்திரமாககாப்பாரே…

  • Enakkoru nesar undu எனக்கொரு நேசர் உண்டு

    எனக்கொரு நேசர் உண்டுஅவர்தான் இயேசு ராஜாஎனக்கொரு புகலிடம் உண்டுஅவர்தான் இயேசு ராஜா என் வேதனைகளை அவர் காண்கிறார்என் கண்ணீரையும் அவர் பார்க்கிறார்ஏற்ற காலத்தில் உதவி செய்கிறார் இயேசு அவர் நல்லவர் சர்வ வல்லவர்இரக்கமுள்ளவர் ஆறுதல் தருபவர் என் அலைச்சல்களை அவர் அறிகிறார்என் பெலவீனங்கள் அவர் காண்கிறார்தாங்கி நடக்கவே பெலன் தருகிறார் அவர் செட்டையின் நிழலில் ஆறுதல்அவர் செட்டையின் மறைவில் ஆரோக்கியமேபெலன் பெறுகவே சுகம் தருகிறார் Enakkoru nesar undu Lyrics in English enakkoru naesar unnduavarthaan…

  • Enakkoru aasai undu எனக்கொரு ஆசையுண்டு

    எனக்கொரு ஆசையுண்டுஎன் இயேசுவை காண வேண்டும்எனக்கொரு ஆவல் உண்டுநான் அவரோடு பேச வேண்டும் வையகமே வானகமேஎனது ஆசை நிறைவேறுமா மலையும் காடும் சோலையும்அலைந்தோடும் கடலும் தேடினேன்காணேன் அவரை கதறி அழுதேன்கர்த்தரே வாரும் வாரும் என்றேன் கரம் ஒன்று என்னைத் தொட்டதுஎன் கண்ணீரை மெதுவாய் துடைத்ததுவேதம் தந்தேன் தினமும் அதிலேஎன்னை பார் என மொழிந்தது தினமும் வேதத்தில் காண்கிறேன்தேவாதி தேவனை துதிக்கின்றேன்ஜெபத்தில் பேசி மகிழுகின்றேன்ஜீவ தேவனை வாழ்த்துகிறேன் Enakkoru aasai undu Lyrics in English enakkoru aasaiyunnduen…

  • Enakken ini payame எனக்கேன் இனி பயமே

    எனக்கேன் இனி பயமேஎந்தன் இயேசு என் துணையேஎன் துன்ப நேரத்திலேஇயேசுவே என்னோடிருப்பார் கடந்த வாழ் நாட்களெல்லாம்கர்த்தரே என்னை சுமந்தார்கண்ணீர் யாவையும் துடைத்தார் உண்மையாய் என்னையும் நேசித்தார்உள்ளங்கையில் என்னை வரைந்தார்அவர் அறியாதொன்றும் வந்ததில்லைஅவரையே சார்ந்து கொண்டேன் கர்த்தரோடிசைந்தே நடந்தேன்கிருபை சமாதானம் ஈந்தார்விசுவாசத்தால் நானும் பிழைத்ததால்விரும்பி என்னை அணைத்தார் யுத்தங்கள் துன்பங்கள் சந்தித்தும்யோர்தான் நதி புரண்டு வந்தும்எலியாவின் தேவன் என் ஜெபங்களைஏற்று பதில் அளித்தார் இத்தனை அற்புத நன்மைகள்கர்த்தர் செய்ததை நினைத்திடுவேன்இதுவரை வழிகாட்டி நடத்தினார்இன்னமும் காத்திடுவார் உலகம் முடியும் வரையும்உந்தனோடிருப்பேன்…

  • Enakkaga Yavaiyum Seithu எனக்காகவே யாவையும் செய்து

    Enakkaga Yavaiyum Seithuஎனக்காகவே யாவையும்செய்து முடித்தீர்நன்றி நன்றி ஐயாஎன் பாவங்கள் யாவையும் சுமந்து கொண்டீரேநன்றி நன்றி ஐயா நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்அதிகமாக தருபவரே (2) நான் எனது பிள்ளைக்குநல்ல ஈவைக் கொடுக்கின்றேன்பரம பிதா அதைப்பார்க்கிலும்கொடுத்திடுவாரே (2)நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்அதிகமாக தருபவரே (2) அன்றாடம் வேண்டியஆகாரம் தாருமேதீமை என்னை அணுகாமல் காக்கும் தேவனே (2)நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்அதிகமாக தருபவரே (2) ஆபிரகாமை அழைத்தீரேஆசீர்வாதம் கொடுத்தீரேஅது போல என்னையும் ஆசிர்வதியும் (2)நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும்அதிகமாக தருபவரே (2) Enakkaagavae yaavaiyumSeidhu mudittheerNandri nandri aiyaaEn paavangal…

  • Enakkaga yavaiyum seithavarey எனக்காக யாவையும் செய்தவரே

    எனக்காக யாவையும் செய்தவரேநன்றி சொல்லி உம்மை பாடுவேன்ஜீவன் தந்து என்னை மீட்டவர்நன்றி சொல்லி உம்மை பாடுவேன் நன்றி பலி செலுத்தியேஆராதிப்பேன் உயர்த்துவேன் ஆபத்தில் எந்தன் பாதுகாப்பேஅறனும் என் கோட்டயம் நீர் தானேஅதிசயம் செய்துபுது பெலன் தந்துஉமக்கென்று கண்டு கொண்டீர் தனிமையில் என் துணையாக நின்றீர்ஜீவா தண்ணீரால் தாகம் தீர்த்தீர்வாக்கு தந்துபாட செய்துஉம் வார்த்தையால் என்னை போஷித்தீரே துன்பத்தில் எனக்கு ஆறுதல் தந்தீர்எனது விளக்கை எரிய செய்தீர்அபிஷேகம் தந்துவரங்கள் ஈந்து உம்கிருபையால் வெற்றி வாழ்க்கை தந்தீர் Enakkaga yavaiyum…

  • Enakkaga Yavaiyum Seidumudikkum எனக்காக யாவையும் செய்து முடிக்கும்

    எனக்காக யாவையும்செய்து முடிக்கும்தேவனுக்கே ஸ்தோத்திரம் – 2அவர் நல்லவராக வல்லவராகஇருப்பதினால் ஸ்தோத்திரம் – 2 நான் கூப்பிட்ட வேலைகளில்பதில் கொடுத்தீர் ஐயா – 2இன்னலை நீக்கிவிட்டீர்பெரும் மகிழ்ச்சியை தந்துவிட்டீர் தாழ்மையில் இருந்த என்னைஉயர்த்தினிரே ஐஸ்ôஉந்தனின் செயல்களையேநான் பாடியே துதித்திடுவேன் நான் பயப்படும் நேரங்களில்உறுதியாய் நம்பிடுவேன்நீரே என் கோட்டைஎன் இரட்சிப்புமானவர் Enakkaga Yavaiyum Seidumudikkum – எனக்காக யாவையும் செய்து முடிக்கும் Lyrics in English Enakkaga Yavaiyum Seidumudikkumenakkaaka yaavaiyumseythu mutikkumthaevanukkae sthoththiram – 2avar nallavaraaka…

Got any book recommendations?