I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
En Ullamae Ellaiparidu என் உள்ளமே இளைப்பாறிடு
என் உள்ளமே இளைப்பாறிடுஇயேசப்பா உனக்கு நன்மை செய்தார் கால்கள் இடராமல் காப்பாற்றினார்சாவிலிருந்த விடுவித்தார் நோயின் கட்டுகள் அவிழ்த்துவிட்டார்ஊழியன் என்னையும் உயிர்த்துவிட்டார் எளிய உள்ளத்தை பாதுகாத்தார்தாழ்ந்த நெஞ்சத்தை மீட்டுக்கொண்டார் மன்றாடும்போது செவி சாய்த்தார்மறவாமல் உறவாடி மகிழச்செய்தார் விண்ணப்பம் கேட்டதால் அன்புகூர்வேன்விடுதலை தந்ததால் நன்றி சொல்வேன் இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்திஇரட்சகர் நாமம் உயர்த்திடுவேன் En Ullamae Ellaiparidu Lyrics in Englishen ullamae ilaippaariduiyaesappaa unakku nanmai seythaar kaalkal idaraamal kaappaattinaarsaaviliruntha viduviththaar Nnoyin kattukal avilththuvittarooliyan…
-
En Ullam Kavi Ontru Paadum என் உள்ளம் கவியொன்று பாடும்
என் உள்ளம் கவியொன்று பாடும் – உந்தன் அன்பொன்றே அது என்றும் நாடும் – 2 இன்பங்கள் நதியான வெள்ளம் இதயத்தை சூழ்ந்தோடிக் கொள்ளும் ஆனந்த கவிபாடித் துள்ளும் – 2 உன்னோடு ஒன்றாகும் நேரம் உலகங்கள் சிறிதாகிப் போகும் – 2 நான் என்பதெல்லாமே மாறும் பிறர் சேவை உனதாக ஆகும் எல்லாமே சமமாக எல்லோரும் நலமாய் – 2 அன்போன்றே ஆதாரமாகும் விண் இன்று மண் மீது தோன்றும் பிறர் காணும் இன்பங்கள் எங்கள்…
-
En ullam aalum என் உள்ளம் ஆழும்
என் உள்ளம் ஆழும் தெய்வமேஅழகியே என் இயேசுவேஎன்னை கைவிடா என் மீட்பரேவானம் பூமி உமதே இயேசுவே என் ரட்சகரேதேடி வந்து என்னை மீட்டு கொண்டீரேஅப்பா பிதாவேஆவியானவரே அர்ப்பணிக்கிறேன் உம்மை போல மாற்றுங்கஆவியான தெய்வமேநன்றியோட பாடுவேன்எல்லா துதிக்கும் பாத்திரரேஎல்லா துதிக்கும் பாத்திர்ரே நல்லவரே வல்லவரே ஆராதிக்கிறேன்உம்மை உயர்த்திடுவேன்உம்மை பாட ஆயிரம் நாவுகள்இருந்தாலும் போததையா காயம் கொண்டீர் எனக்காகசிலுவை பாடு எனக்காகஜீவன் தந்தீர் எனக்காகஉயிரோடெழுந்தீர் எனக்காகஉயிரோடெழுந்தீர் எனக்காக மரணமே உன் கூர் எங்கேபாதாளமே உன் ஜெயம் எங்கேஎன் ராஜ ஜீவிக்கின்றார்ஆளுகை…
-
En ul uruppugal என் உள் உறுப்புகள்
என் உள் உறுப்புகள் உண்டாக்கியவர் நீர்தானேதாயின் கருவில் உருத் தந்தவர் நீர்தானேவியத்தகு முறையில் என்னைப் படைத்தீரேநன்றி நவில்கின்றேன் நன்றி உமக்கு நன்றி (2) -அப்பா அமர்வதையும் எழுவதையும்அப்பா நீர் அறிந்திருக்கின்றீர்எண்ணங்களை என் ஏக்கங்களை – என் (2)எல்லாமே அறிந்திருக்கின்றீர் -அப்பா உம்மை விட்டு மறைவாகஎங்கே நான் ஓட முடியும்உம் சமூகம் இல்லாமலேஎங்கே வாழ முடியும் – அப்பா உம்மை வருத்தும் காரியங்கள்இல்லாமல் அகற்றி விடும்நித்தியமான உம் பாதையில்நித்தமும் நடத்துமையா நடப்பதையும் படுப்பதையும் நன்குநீர் அறிந்திருக்கின்றீர்என் வழிகள் என்…
-
En Theyvam Iyaesu என் தெய்வம் இயேசு
என் தெய்வம் இயேசு என்னோடு பேசுவார்எனக்கு சந்தோஷமேஅல்லேலூயா – 4 கனவின் வழியாய் பேசுவார்கலக்கம் நீங்கப் பேசுவார்காட்சி தந்து பேசுவார்சாட்சியாக நிறுத்துவார் வேதம் வழியாய் பேசுவார்விளக்கம் அனைத்தும் போதிப்பார்பாதம் அமர்ந்து தியானிப்பேன்பரலோகத்தைத் தரிசிப்பேன் En Theyvam Iyaesu Lyrics in English en theyvam Yesu ennodu paesuvaarenakku santhoshamaeallaelooyaa – 4 kanavin valiyaay paesuvaarkalakkam neengap paesuvaarkaatchi thanthu paesuvaarsaatchiyaaka niruththuvaar vaetham valiyaay paesuvaarvilakkam anaiththum pothippaarpaatham amarnthu thiyaanippaenparalokaththaith tharisippaen
-
En thevaigalai neer என் தேவைகளை நீர்
என் தேவைகளை நீர் பார்த்துக் கொள்வீர்அழைத்தவர் நீரல்லவோகலங்கிட மாட்டேன் பயந்திட மாட்டேன்குழப்பங்கள் தேவையில்லை குழப்பங்கள் தேவையில்லைமனபாரங்கள் தேவையில்லைஎன் தேவை எல்லாம் ஒன்றேஉந்தன் பாதத்தைஅனுதினம் நாடிடுவேன் துவக்கத்தை கொடுத்ததுநீர் என்று சொன்னால்முடிவதை கொடுப்பதுஉம்மால் தான் ஆகும்கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டுகுழப்பங்கள் வந்தாலும்முடிவதை கொடுப்பதுஉம்மால் தான் ஆகும் கலக்கங்கள் நெருக்கங்கள்அலை போல வந்தாலும்புது வழி திறந்து நீர் நடத்திடுவீரேவாக்குகள் நிறைவேறதாமதங்கள்ஆனாலும்தரமான நன்மைகளை அனுப்பிடுவாரே En thevaigalai neer Lyrics in Englishen thaevaikalai neer paarththuk kolveeralaiththavar neerallavokalangida maattaen payanthida…
-
En thayin karuvilae என் தாயின் கருவிலே
என் தாயின் கருவிலே நான் உருவானநாள் முதல் நாள்தோறும் காத்து வந்தீரேஎன் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்நாள்தோறும் காத்து வந்தீர் நன்றி நன்றி பலி செலுத்தியேநாதன் இயேசுவை பாடுவேன்கோடி நன்றி பலி செலுத்தியேஜீவன் தந்தவரைப் பாடுவேன் பாவியாக நான் வாழ்ந்து பாவம் செய்தநாட்களிலும் நாள்தோறும் காத்து வந்தீரேநான் உம்மைவிட்டு தூரம் சென்றுநாள்தோறும் காத்து வந்தீரே நான் திக்கற்று துணையின்றி திகைத்திட்டநேரத்தில் துணையாய் தேடிவந்தீரேநான் துக்கத்தால் மனம் நொந்துமடிகின்ற நேரத்தில் உம் மகன்என்னை தேடி வந்தீரே நான்…
-
En Thaivam Vazhum Poomiyithu என் தெய்வம் வாழும் பூமியிது
என் தெய்வம் வாழும் பூமியிது எத்துணை அழகு இது உலகே கண்கள் திறவாயோ உவகை இன்று காணாயோ பரந்து விரிந்த உலகம் படைத்தவன் அன்பு இதயம் உயர்ந்து விரிந்த வானம் படர்ந்த அவர்மனம் கூறும் எங்கெங்கும் வீசிடும் தென்றல் காற்றும் பொங்கிடும் நீரின் ஊற்றும் மின்னிடும் மீன்களும் ஒளிதரும் கதிரும் மின்னலும் தன்னொளி நிலவும் என்னென்ன அழகு எங்கெங்கும் மெருகு –2 இயற்கையை அணுகு இன்பம் அள்ளிப்பருகு – என் தெய்வம் நிறைந்த அன்புடை நெஞ்சம் நிலவென…
-
En thagappan neerthanaiya என் தகப்பன் நீர்தானையா
என் தகப்பன் நீர்தானையாஎல்லாமே பார்த்துக் கொள்வீர் எப்போதும் எவ்வேளையும் -உம்கிருபை என்னைத் தொடரும் மாண்புமிக்கவர் நீர்தானேமிகவும் பெரியவர் நீர்தானே உம்மையே புகழ்வேன் -ஓய்வின்றிஉம்மைத்தான் பாடுவேன் – பெலத்தோடுஉயிருள்ள நாளெல்லாம் (2) – என் தகப்பன் தாழ்ந்தோரை நீர் உயர்த்துகிறீர்விழுந்தவரை நீர் தூக்குகிறீர் – உம்மையே ஏற்ற வேளையில் அனைவருக்கும்ஆகாரம் நீர் தருகின்றீர் சகல உயிர்களின் விருப்பங்களைதிருப்தியாக்கி நீர் நடத்துகிறீர் நோக்கிக் கூப்பிடும் யாவருக்கும்தகப்பன் அருகில் இருக்கின்றீர் அன்பு கூருகின்ற அனைவரையும்காப்பாற்றும் தெய்வம் நீர்தானே துதிக்குப் பாத்திரர் நீர்…
-
En Thaevanae En Raajanae என் தேவனே என் ராஜனே
என் தேவனே என் ராஜனேநான் உம்மை உணர்ந்திங்கு கவியாகிறேன்நான் கலங்கும் போதும் நான் மகிழும் போதும்என் உள்ளில் எப்போதும் நீர் மாத்ரமே பாவங்கள் எனை சேர்ந்த போதும்சாபங்கள் பல நேர்ந்த போதும்தடுமாறும் அந்நேரத்தில்நீர் என்னை காத்தீரையாஇந்த நிலை என்றும்என் வாழ்வில் நிலைத்திருக்கநான் உமை என் மனதாலே எந்நாளும் துதித்தேனே கல்வாரி பாடுகளைஎனக்காக நீர் ஏற்றீரேஉயிர்த்தெழுந்தீர் என் நேசரே என்றென்றும் காத்திடவேஎன்றும் உமை துதிக்கநீர் என்னை மாற்றினீரேஎன் பாதம் இடறாமல் எந்நாளும் நடத்தினீரே En Thaevanae En Raajanae…
Got any book recommendations?