I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • En Janamae Mananthirumpu என் ஜனமே மனந்திரும்பு

    என் ஜனமே மனந்திரும்புஇயேசுவிடம் ஓடிவாஇறுதிகாலம் வந்தாச்சுஇன்னமும் தாமதமேன் உன்னை நினைத்து சிலுவையிலேதாகம் தாகம் என்றார்உன்னை இசட்சிக்க பாவம் மன்னிக்கதன்னையே பலியாக்கினார் தூய இரத்தம் உனக்காகதீய உன் வாழ்வு மாறகாயங்கள் உனக்காகஉன் நோயெல்லம்; தீர உனக்காக பரலோகத்தில்உறைவிடம் கட்டுகிறார்உன்னைத் தேடி வருகின்றார்இன்று நீ ஆயத்தமா – மகனே உன் பாவங்கள் போக்கிடவேசிலுவையை சுமந்தாரேஉன் சாபங்கள் நீக்கிடவேமுள்முடி தாங்கினாரே En Janamae Mananthirumpu Lyrics in Englishen janamae mananthirumpuYesuvidam otivaairuthikaalam vanthaachchuinnamum thaamathamaen unnai ninaiththu siluvaiyilaethaakam thaakam…

  • En Janagal Oru Pothum என் ஜனங்கள் ஒரு போதும்

    என் ஜனங்கள் ஒரு போதும் வெட்கப்பட்டு போவதில்லை ……எப்பக்கம் உன்னை நெருக்கினாலும்எதிரிகள் உன்னை துரத்தினாலும்உன்னோடு கூட நான் இருப்பதனால்நீ வெட்கப்பட்டு போவதில்லை வியாதிகள் வேதனை தொடர்ந்தாலும்பெலவீனத்தால் நீ சோர்ந்தாலும்பரிகாரியாய் நான் இருப்பதினால்நீ வெட்கப்பட்டு போவதில்லை ஏமாற்றம் தோல்விகள் வந்தாலும்குறைவுகளால் மனம் கலங்கினாலும்உனக்காக யாவையும் செய்திடுவேன்நீ வெட்கப்பட்டு போவதில்லை En Janagal Oru Pothum Lyrics in Englishen janangal oru pothum vetkappattu povathillai ……eppakkam unnai nerukkinaalumethirikal unnai thuraththinaalumunnodu kooda naan iruppathanaalnee vetkappattu…

  • En Iyaesu Raajaa Saroenin Roejaa என் இயேசு ராஜா சரோனின் ரோஜா

    என் இயேசு ராஜா சரோனின் ரோஜாஉம் கிருபை தந்தாலே போதும்அலை மோதும் வாழ்வில் அலையாமல் செல்லஉம் கிரபை முன் செல்ல அருளும் கடல் என்னும் வாழ்வில் கலங்கும் என் படகில்சுக்கான் பிடித்து நடத்தும் என் தேவாகடலினை கண்டித்த கர்த்தர் நீர் அல்லோகடவாத எல்லையை என் வாழ்வில் தாரும் பிளவுண்ட மலையே புகலிடம் நீரேபுயல் வீசும் வாழ்வில் பாதுகாத்தருளும்பாரினில் காரிருள் சேதங்கள் அணுகாமல்புரமனே என் முன் தீபமாய் வாரும் ஏதிர் காற்றும் வீச எதிர்போரும் பேசஎன்னோடிருப்பவர் பெரியவர் நீரேஇயேசுவே…

  • En Iyaesu Raajaa என் இயேசு ராஜா

    என் இயேசு ராஜா ஸ்தோத்திரம்ஸ்தோத்திரமே (2)உயிருள்ள நாளெல்லாமே இரக்கம் உள்ளவரேமனதுருக்கம் உடையவரேநீடிய சாந்தம்இ பொறுமை அன்புநிறைந்து வாழ்பவரே துதிகன மகிமையெல்லாம்உமக்கே செலுத்துகிறோம்மகிழ்வுடன் ஸ்தோத்திரபலிதனை செலுத்திஆராதனை செய்கிறோம் கூப்பிடும் யாவருக்கும் அருகில் இருப்பவரேஉண்மையாய் கூப்பிடும்குரல்தனை கேட்டுவிடுதலை தருபவரே உலகத்தோற்ற முதல்எனக்காய் அடிக்கப்பட்டீர்துரோகியாய் வாழ்ந்த என்னையும் – மீட்டுபுதுவாழ்வு தந்து விட்டீர் En Iyaesu Raajaa Lyrics in English en Yesu raajaa sthoththiramsthoththiramae (2)uyirulla naalellaamae irakkam ullavaraemanathurukkam utaiyavaraeneetiya saanthami porumai anpunirainthu vaalpavarae thuthikana…

  • En Iratchakaa En Yesuvae என் இரட்சகா என் இயேசுவே

    என் இரட்சகா என் இயேசுவேஎன்னை அழைத்த நல் மீட்பரேஎன் உள்ளத்தில் சந்தோஷத்தைதந்தவா உம்மை ஸ்தோத்திரிப்பேன் தூரமாய் நானும் சென்ற போதுஅன்பாய் என்னை அழைத்தீரேகாலமெல்லாம் நான் உந்தன் ஒளியில்என்றும் நிலைத்து வாழ்ந்து சுகிப்பேன்பாக்கிய நாள் பாக்கிய நாள்இயேசு என் பாவம் தீர்த்த நாள் – என் இரட்சகா சத்தியம் ஜீவன் வழியும் நீரேகிருபை கூர்ந்து தெரிந்தீரேஉந்தனின் புண்ணியம் யாவும் சொல்லிசாட்சியாக பூவில் திகழ்வேன்பாக்கிய நாள் பாக்கிய நாள்இயேசு என் பாவம் தீர்த்த நாள் – என் இரட்சகா இருளினின்று…

  • En Iraiva En Iraiva Ennai Yen என் இறைவா என் இறைவா

    என் இறைவா என் இறைவா ஏன் என்னைக் கைநெகிழ்ந்தீர்? (2) என்னைப் பார்ப்போர் எல்லாரும் என்னை ஏளனம் செய்கின்றனர் உதட்டைப் பிதுக்கி தலையை அசைக்கின்றனர் ஆண்டவர் மீது நம்பிக்கை வைத்தானே அவர் மீட்கட்டும் அவருக்கு இவன்மீது பிரியமிருந்தால் இவனை விடுவிக்கட்டும் என்றார்கள் ஏனெனில் பல நாய்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன பொல்லாதவர்கள் கூட்டம் என்னை வளைத்துக் கொண்டது என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள் என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணிவிட முடியும் அவர்களோ என்னைப் பார்க்கிறார்கள் பார்த்து அக்களிக்கிறார்கள்…

  • En Intha Paaduthan Swamy ஏன் இந்தப் பாடுதான் சுவாமி

    ஏன் இந்தப் பாடுதான் சுவாமிஎன்ன தருவேன் இதற் கீடுநான் ஆனந்த நேமியேஎனை ஆளவந்த குரு சுவாமியே கெத்சேமனேயிடம் ஏகவும் அதின்கெழு மலர்க் காவிடை போகவும்அச்சயனே மனம் நோகவும் சொல்அளவில்லாத் துயரமாகவும் முழந்தாள் படியிட்டுத் தாழவும் மும்முறை முகம் தரைபடவீழவும்மழுங்கத் துயர் உமைச் சூழவும் கொடுமரண வாதையினில் மூழ்கவும் அப்பா பிதாவே என்றழைக்கவும் துயர்அகலச் செய்யும் என்றுரைக்கவும்செப்பும் உம் சித்தம் என்று சாற்றவும் ஒருதேவதூதன் வந்து தேற்றவும் ஆத்துமத் துயர் மிக நீடவும் குழம்பாக உதிர வேர்வை ஓடவும்சாத்திர…

  • En Idhayathin Kayathai என் இதயத்தின் காயத்தை

    என் இதயத்தின் காயத்தை ஆற்றிடும் எந்தன் இயேசு ஐயாகரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா யோவானைப் போல உம் மார்பிலேஇளைப்பார வேண்டுமையாகரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா பெலவீனனான என்னையும் உம் பெலத்தால் இடை கட்டுவீர்கரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா … காணாமல் போன ஆடு நான் அன்போடு தேடினீரேகரை காணா படகைப்போல தடுமாறும் வாழ்க்கை ஐயா En Idhayathin Kayathai – என் இதயத்தின் காயத்தை Lyrics in EnglishEn…

  • En Idayam Yaaruku Therium என் இதயம் யாருக்குத் தெரியும்

    என் இதயம் யாருக்குத் தெரியும்என் வேதனை யாருக்குப் புரியும்என் தனிமை, என் சோர்வுகள் யார்என்னைத் தேற்றுவார் -4 1.நெஞ்சின் ரோகங்கள் – அதை மிஞ்சும் பாரங்கள்தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே(2) 2.சிறகு ஒடிந்த பறவை – அது வானில் பறக்குமோ (2)வீசும் புயலில் படகும் தப்புமோ(2) 3.மங்கி எரியும் விளக்குபெரும் காற்றில் நிலைக்குமோ (2)என் உடைந்த உள்ளமும்ஒன்றாய் சேருமோ (2) 4.அங்கே தெரியும் வெளிச்சம்கலங்கரை தீபமோ(2)இயேசு ராஜனின்முகத்தின் வெளிச்சமே (2) என் இதயம் இயேசுவுக்கு தெரியும்என் இதயம்…

  • En Ennangalai Maatrum Enn என் எண்ணங்களை மாற்றும்

    என் எண்ணங்களைஎன் எண்ணங்களை மாற்றும்என் விருப்பங்களை மாற்றும்என்னை உடைத்து என்னை வனைந்துஎன்னை புதிதாக்கும்என்னை உடைத்து என்னை வனைந்துஎன்னை உமதாக்கும் கைகளை கட்டினேன் கண்களை கட்டினேன்எண்ணங்களை கட்ட முடியலநான் என்ன செய்வேனோ தெரியல வார்த்தையை ஏற்கிறேன் வாழத்தான் பார்க்கிறேன்ஆனாலும் ஏனோ தினம் தோற்கிறேன்உம் கிருபை மட்டும் எதிர்பார்க்கிறேன் சிறுவரைப் போலவே சிந்தனை மாற்றுமேசிற்றின்ப மாயை அதை நீக்குமேபற்றோடு என்னை கண்ணோக்குமே En Ennangalai Maatrum Enn Lyrics in Englishen ennnangalaien ennnangalai maattumen viruppangalai maattumennai utaiththu…

Got any book recommendations?