I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • En Arul Naadha Yesuve என் அருள் நாதா இயேசுவே

    என் அருள் நாதா இயேசுவேசிலுவைக் காட்சி பார்க்கையில்பூலோக மேன்மை நஷ்டமேஎன்றுணர்ந்தேன் என் உள்ளத்தில் என் மீட்பர் சிலுவை அல்லால்வேறெதை நான் பாராட்டுவேன்சிற்றின்பம் யாவும் அதினால்தகாததென்று தள்ளுவேன் கை , தலை , காலிலும் இதோபேரன்பும் துன்பும் கலந்தேபாய்ந்தோடும் காட்சிபோல் உண்டோமுள் முடியும் ஒப்பற்றதே சராசரங்கள் அனைத்தும்அவ்வன்புக்கு எம்மாத்திரம்என் ஜீவன் சுகம் செல்வமும்என் நேசருக்குப் பாத்தியம் மாந்தர்க்கு மீட்பைக் கஸ்தியால்சம்பாதித்தீந்த இயேசுவேஉமக்கு என்றும் தாசரால்மா ஸ்தோத்திரம் உண்டாகவே En Arul Naadha Yesuve Lyrics in English en…

  • En anbare en inbame என் அன்பரே என் இன்பமே

    என் அன்பரே என் இன்பமேஎன் மதுரமே ஸ்தோத்திரம்- என்நேசத் தந்தையே என் அன்பின் இரட்சகாஎன் இன்ப ராஜாவே ஸ்தோத்திரம் ஆயிரம் பாடல்களை பாடியே ஸ்தோத்திரம்ஆனந்த தைலத்தால் நிரம்பியே ஸ்தோத்திரம்அற்புதங்கள் தியானிப்பேன்அதிசயங்கள் தியானிப்பேன்அன்பரே இன்பமே ஸ்தோத்திரம் ஆவியில் ஆராதனை செய்துமே ஸ்தோத்திரம்அனுதினமும் அன்பினால்நிறைந்துமே ஸ்தோத்திரம்அஞ்சிடாமல் வாழ்ந்திட சத்துருவை ஜெயித்திடஅடைக்கலமே மறைவிடமே ஸ்தோத்திரம் காலடிகள் வழுவாமல் காத்தீரே ஸ்தோத்திரம்ராக்காலத்தில் ஆலோசனைத் தந்தீரே ஸ்தோத்திரம்செட்டைகளின் நிழலிலேஎன்னை மறைத்துக் கொண்டீரேஉன்னதரே சுதந்திரமே ஸ்தோத்திரம் En anbare en inbame Lyrics in Englishen…

  • En Anbae En Anbae என் அன்பே என் அன்பே

    என் அன்பே என் அன்பேஎன் அன்பே என் அன்பே x 2 உந்தன் மகா பரிசுத்த ஸ்தலத்தில்நான் உம்மைப் பார்க்கணும்உந்தன் முகத்தைப் பார்த்துநான் உம்மை ரசிக்கணும் என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 Verse 1 பாவியைப் போல தூரத்தில் நின்றுபார்த்திட விரும்பவில்லைபிள்ளையைப்போல உம்மிடம் வந்துபேசிட விரும்புகிறேன் x 2 என் அன்பே என் அன்பே என் அன்பே என் அன்பே x 2 Verse 2 மகனாய் வந்து…

  • En Aayan Yesu En Ullam Thedi என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி

    என் ஆயன் இயேசு என்னுள்ளம் தேடி வருகின்ற நேரமிது என் ஆன்மா அவரை ஏற்றிப் போற்றி மகிழும் வேளையிது – 2 என் தவம் நான் செய்தேன் என் நன்றி நான் சொல்வேன் – 2 பசியால் வாடும் ஏழையின் நிலையில் பாவி நான் நின்றிருந்தேன் பரமன் இயேசு என் பாவத்தை அகற்றி அருளமுதை ஈந்தார் – 2 ஆயிரம் குறைகள் என்னிடம் கண்டும் அணைத்திடவே வந்தார் ஆண்டவர் இயேசு அன்பினால் என்னை மாற்றிடவே வந்தார் –…

  • En Aavi Aanmaa Thaekamum என் ஆவி ஆன்மா தேகமும்

    என் ஆவி ஆன்மா தேகமும்இதோ படைக்கிறேன்;என்றும் உம் சொந்தமாகவும்பிரதிஷ்டை செய்கிறேன். ஆ, இயேசு, வல்ல ரட்சகாஉம் நாமம் நம்புவேன்;ரட்சிப்பீர், மா தயாபரா,உம் வாக்கை வேண்டுவேன். எப்பாவம் நீங்க, உறுப்புதந்தேன் சமூலமாய்;போராட்டம் வெற்றி சிறப்புபடைக்கலங்களாய். நான் உம்மில் ஜீவித்தல் மகாமேலான பாக்கியம்;தெய்வ சுதா, என் ரட்சகா,என் ஜீவனாயிரும். என் நாதா, திரு ரத்தத்தால்சுத்தாங்கம் சொந்தமே;ஆனேன்! உம் தூய ஆவியால்பலி நான் உமக்கே. En Aavi Aanmaa Thaekamum Lyrics in English en aavi aanmaa thaekamumitho pataikkiraen;entum…

  • En Aathuma Ummai Nokki என் ஆத்துமா உம்மை நோக்கி

    என் ஆத்துமா உம்மை நோக்கி அமர்ந்திருக்கும்நான் நம்புவது உம்மாலே ஆகும்கன்மலையே அடைக்கலமேஎன் பெலனே என்னை மீட்டவரே (காப்பவரே) அசைவுற விடமாட்டீர் – 2(என்னை) எக்காலத்திலும் உம்மை நம்பிடுவேன்என் இதயத்தை உம்மிடம் ஊற்றிடுவேன் கிருபையும் மகிமையும் நிறைந்தவரேசமயத்தில் தக்க பலன் அளிப்பவரே என் ஆத்துமா உம்மை நம்பி இளைப்பாறிடும்நான் நம்புவது உம்மாலே ஆகும் En Aathuma Ummai Nokki Lyrics in Englishen aaththumaa ummai Nnokki amarnthirukkumnaan nampuvathu ummaalae aakumkanmalaiyae ataikkalamaeen pelanae ennai meettavarae…

  • En Aaththumaavae En Ullamae என் ஆத்துமாவே என் உள்ளமே

    என் ஆத்துமாவே என் உள்ளமேகர்த்தரை ஸ்தோத்தரிஎன் ஆத்துமாவே என் உள்ளமேஅவர் நாமத்தை ஸ்தோத்தரி அவர் செய்த நன்மை உதவிகளைஎன்றென்றும் மறவாதே -2அவர் பரிசுத்தர் மகத்துவர்ஆத்துமாவின் நேசரே -2 வியாதியை எல்லாம் குணமாக்கினார்கர்த்தரை ஸ்தோத்தரி -2அவரை போற்றுவோம் புகழுவோம்என்றும் நல்லவர் -2 En Aaththumaavae En Ullamae Lyrics in Englishen aaththumaavae en ullamaekarththarai sthoththarien aaththumaavae en ullamaeavar naamaththai sthoththari avar seytha nanmai uthavikalaiententum maravaathae -2avar parisuththar makaththuvaraaththumaavin naesarae -2…

  • En Aathmavum Sariramum En என் ஆத்துமாவும் சரீரமும் என்

    என் ஆத்துமாவும் சரீரமும்என் ஆண்டவர்க்கே சொந்தம்இனி வாழ்வது நானல்லஎன்னில் இயேசு வாழ்கின்றார் இயேசு தேவா அர்ப்பணித்தேன்என்னையே நான் அர்ப்பணித்தேன்ஏற்றுக் கொள்ளும் ஏந்திக்கொள்ளும்என் இதயம் வாசம் செய்யும் அப்பா உம் திருசித்தம் – என்அன்றாட உணவையாநான் தப்பாமல் உம் பாதம்தினம் எப்போதும் அமர்ந்திருப்பேன் கர்த்தாவே உம் கரத்தில்நான் களிமண் போலானேன்உந்தன் இஷ்டம்போல் வனைந்திடும்என்னை எந்நாளும் நடத்திடும் En Aathmavum Sariramum En Lyrics in Englishen aaththumaavum sareeramumen aanndavarkkae sonthamini vaalvathu naanallaennil Yesu vaalkintar Yesu…

  • En Aathma Nesare En Anbu என் ஆத்ம நேசரே என் அன்பு

    என் ஆத்ம நேசரேஎன் அன்பு இயேசுவேஉம்மை நான் போற்றுவேன்என்றென்றுமாய் (2)உம் அன்பினைப் போலநான் கண்டதில்லையேஉலகத்தில் சொல்வேன்உற்சாகமாய் (2) பாவியான என்னையும் பரிசுத்தமாக்கினீர்பாசம் கொண்டு அன்பு வைத்தீரேவெறுமையான என்னையும் வெற்றி வீரன் ஆக்கினீர்வெட்கமின்றி உம்மைப் பாடுவேன் (2) – என் ஆத்ம வாழவைப்பேன் என்றீரே வாக்குத்தத்தம் தந்தீரேவாழ்வின் துணையாக நின்றீரேமகிமையான மீட்பினால்என்னை சொந்தம் கொண்டீரேமரணத்தை எனக்காய் வென்றீரே (2) – என் ஆத்ம அழிவில்லாத செல்வத்தை அளவில்லாமல் தந்தீரேஅன்பரே உமக்காய் வாழ்ந்திடமுடிவில்லாத இன்பத்தை முழுமையாக தந்தீரேமீட்பரே உம் துதிகள்…

  • En Aathma Nesar Yesuvai என் ஆத்தும நேசர் இயேசுவை

    என் ஆத்தும நேசர் இயேசுவைநான் அண்டிக் கொள்வேனே (4) நிலையில்லா என்னைக் கண்டிட்டார்நித்திய வழிக்குள் நடத்திட்டார்விலையில்லா இரத்தம் சிந்தினார்விந்தையாய் என்னைச் சந்தித்தார் பரகதி வாழ்வை தந்தவர்பரமன் இயேசு கர்த்தரேநித்திய வழிக்குள் நடத்தியவர்நிதம் அவர் துதி நான் பாடிடுவேன்அல்லேலூயா அல்லேலூயா — அல்லேலூயா — என் பாவத்தை கழுவி பரிகரித்தார்சாபத்தை நீக்கி சங்கரித்தார்லாபம் இன்றென் ஜீவனேதாபம் எனக்கினி அவர்தானே — பரகதி என்னையே மீட்க என் இயேசுதன்னையே தியாகம் செய்தாரேஅன்னையாய் அப்பனாய் ஆனவர்உன்னையும் அன்பாய் அழைக்கிறார் — பரகதி…

Got any book recommendations?