I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • En Aathma Nesa Meippare என் ஆத்தும நேச மேய்ப்பரே

    என் ஆத்தும நேச மேய்ப்பரேஎன் உள்ளத்தின் ஆனந்தமேஇன்னும் உம்மை கிட்டி சேர நான்வாஞ்சையோடு சமீபிக்கிறேன் பேசும் (3) ஜெபம் செய்யும்போதுஆண்டவர் பிரியமானதை இப்போகாட்டும் செய்ய ஆயத்தம் – 2 மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர்;தன் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்;அடியேனும் பெற அருள்வீர்அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் பாவிகட்கு உமது அன்பைஎன் நடையால் காட்டச் செய்யும்கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்போரில் வெல்ல அபிஷேகியும் என் ஜீவிய நாட்களெல்லாம்நீர் சென்ற பாதையில் செல்வேன்ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்மீட்பரே வல்லமை தந்திடும் En Aathma Nesa Meippare…

  • En Aathma Kavi என் ஆத்மா கவி

    என் ஆத்மா கவி பாடும்தேவாதி தேவனைத் துதித்துஎன் உள்ளம் மகழ்ந்தாடும்கர்த்தாதி கர்த்தனைப் புகழ்ந்து வனாந்திரம் செழித்திடுமேவயல்வெளி ஆகிடுமேகாடுவெளி களித்திடுமே அல்லேலூயா அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் லீபனோன் மகிமைகளும்கர்மேலின் அழகுகளும்சாரோனின் அலங்காரமும்தோன்றிடும் ஆவியினால் நித்திய மகிழ்ச்சி என்றும்தலை மேல் தங்கிடுமேசஞ்சலம் தவிப்புகளும்ஓடிடும் ஆவியினால் En Aathma Kavi Lyrics in Englishen aathmaa kavi paadumthaevaathi thaevanaith thuthiththu en ullam makalnthaadum karththaathi karththanaip pukalnthu vanaanthiram seliththidumae vayalveli aakidumae kaaduveli kaliththidumae allaelooyaa allaelooyaa allaelooyaa…

  • En Aantavaa Maalainaeram என் ஆண்டவா சொல்லித்தாரும்

    என் ஆண்டவா சொல்லித்தாரும் என் ஆண்டவா மாலைநேரம் அடிவானம் தோன்றும் காட்சிஎன் ஆண்டவா தூதன்தானோ ஒவியமோ செய்கின்றானோ? என் ஆண்டவா சொல்லித்தாரும்தோற்றங்களின் நுட்பமெல்லாம்என் ஆண்டவா ஆற்றித்தேற்றும்காட்சி மூலம் ஏழை நெஞ்சை செங்கதிர்கள் சிறகில்பட கூடுநோக்கும் பறவைகளும்தம்முகங்கள் தரையில்விழ வீடு நோக்கும் மந்தைகளும் என் ஆண்டவா மாலைநேர அமைதியினைக் கிழிக்கும் நாதம்குயிலும் மயிலும் குருவிகளும் அன்பால் தம்மைத் துதிக்கும் கீதம் En Aantavaa Maalainaeram Lyrics in Englishen aanndavaa solliththaarum en aanndavaa maalainaeram ativaanam thontum…

  • En Aanma Ennalumae என் ஆன்மா எந்நாளுமே

    என் ஆன்மா எந்நாளுமே ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது என் மீட்பரை நினைத்து நினைத்து எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது -2 ஏழைகளை எளியவரை உயர்த்தினார் –பல இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார் -2 செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார் -2 நெஞ்சில் செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார் -2 அடிமைகளை அன்புடனே நோக்கினார் –அவர் ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார் -2 தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார் -2 வாழ்வில் வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார் -2 En Aanma Ennalumae Lyrics in Englishen…

  • En Aandavar En Ratchaga என் ஆண்டவா என் ரட்சகா

    என் ஆண்டவா என் ரட்சகாஎன் மேய்ப்பரே என் மீட்பரே நீரே வழியும் நீரே சத்தியம் நீரே ஜீவனுமாம் – எனக்கு துக்கம் வந்து நெருக்கிஎன்னை சூழ்ந்து கொள்ளும் நேரம்உம் பக்கம் வந்து நிற்பேன்என்னை மகிழ்ச்சி ஆக்குவீர் சத்துரு கூட்டங்கள் நெருக்கிஎன்னை சூழ்ந்து கொள்ளும் நேரம்உம் சமூகம் வந்து சொல்வேன்நீர் யுத்தம் செய்திடுவீர் என் வாழ்வினில் வந்திடும் தடைகளால்நான் முன்னேற முடியாத நேரம்உம் சமூகம் வந்து துதிப்பேன்என்னை முன்னேற செய்திடுவீர் En Aandavar En Ratchaga Lyrics in…

  • En thevai ellam neere என் தேவையெல்லாம் நீரே

    என் தேவையெல்லாம் நீரேஎன் ஆசையெல்லாம் நீரேநம்புவேன் நீர் என் தேவன்நம்புவேன் நீர் சுகம் தருவீர்நம்புவேன் நம்புவேன் நம்புவேன் நீர் என் தேவன்நம்புவேன் நீர் சுகம் தருவீர்என் பாதம் கல்லில் இடராமலேஎன்னை காக்கும் தெய்வம் நீரே நம்புவேன் தாயை போல என்னை தேற்றினீரேதந்தை போல என்னை சுமந்தீரேகன்மலையே உந்தன்பாதம் பற்றி கொள்ளிவேன்ஜீவா ஊற்றா எந்தன் தாகம் தீர்த்தீரே கண்ணீர் துடைத்து கரம் பிடித்தீரேபாவம் மன்னித்து புது வாழ்வு தந்தீரேகஷ்ட நேரம் என்னை அரவணைத்து கொண்டீர்எந்தன் அன்பே என் உயிரே…

  • Em Uyarntha Vaasasthalamathuvae எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே

    எம் உயர்ந்த வாசஸ்தலமதுவேஎம் பூரண சீயோனே கன்மலையின் மேலே கழுகுபோல்உன்னதத்தில் வாழுவோம் – இயேசுபக்தர்கள் ஜெயம் பெற்றேபிதா முகம் காண்போம் ஞானக் கன்மலையே கிறிஸ்தேசு எம் அரணேவான சீயோனிலே அவர் ஆவியால் பிறந்தோம்ஏழு தூண்களுடன் திட அஸ்திபாரமுடன்ஏசுவின் மேல் நின்று வீடாய் நாமிலங்கிடுவோம் அன்பின் பூரணமே அதிலே பயமில்லையேஅன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவேஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தேஆ! பேரின்ப ஆத்மாவில் ஆனந்தங் கொள்வோம் மா சமாதானமே விசுவாச நம்பிக்கையேமா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளேதேவ சாயலுமே…

  • Eluputhal En Desathilae எழுப்புதல் என் தேசத்திலே

    எழுப்புதல் என் தேசத்திலே (இந்தியாவில்)என் கண்கள் காண வேண்டும்தேவ கதறுகிறேன்தேசத்தின் மேல் மனமிரங்கும் சபைகளெல்லாம் தூய்மையாகிசாட்சியாக வாழணுமே தெரு தெருவாய் இயேசுவின் நாமம்முழங்கணுமே முழங்கணுமே கோடி மக்கள் சிலுவையை தேடிஓடி வந்து சுகம் பெறணும் ஒருமனமாய் சகைளெல்லாம்ஒன்று கூடி ஜெபிக்கணுமே தேசமெல்லாம் மனம் திரும்பிநேசரையே நேசிக்கணும் ஆதி சபை அதிசயங்கள்அன்றாடம் நடக்கணுமே துதிசேனை எழும்பணுமேதுரத்தணுமே எதிரிகளை இருளில் வாழும் மனிதரெல்லாம்பேரொளியை காணணுமே அதிசயங்கள் அற்புதங்கள்அனுதினமும் நடக்கணுமே மோசேக்கள் கரம் விரித்துஜனங்களுக்காய் கதறணுமே Eluputhal En Desathilae Lyrics…

  • Elupputhal Anuppum எழுப்புதல் அனுப்பும்

    எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்எங்கள் உள்ளத்திலேஎழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்சீக்கிரத்திலே எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்எங்கள் உள்ளத்திலேஎழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்இந்த நேரத்திலே பாவத்தை மன்னியும் ஆவியைத் தாரும்இரட்சகரின் நாமத்திலேவியாதியை நீக்கும் , பிசாசைத் துரத்தும்இயேசுவின் நாமத்திலே Elupputhal Anuppum Lyrics in Englishelupputhal anuppum , elupputhal anuppumengal ullaththilaeelupputhal anuppum , elupputhal anuppumseekkiraththilae elupputhal anuppum , elupputhal anuppumengal ullaththilaeelupputhal anuppum , elupputhal anuppumintha…

  • Elunthaar Iraivan எழுந்தார் இறைவன்

    எழுந்தார் இறைவன் – ஜெயமே ஜெயமெனவேஎழுந்தார் இறைவன் சாவின் பயங்கரத்தை ஒழிக்கக் – கெட்டஆவியின் வல்லமையை அழிக்க – இப்பூவின்மீது சபை செழிக்க — எழுந்தார் செத்தவர் மீண்டுமே பிழைக்க – உயர்நித்திய ஜீவனை அளிக்கத் – தேவபக்தர் யாவரும் களிக்க — எழுந்தார் விழுந்தவரைக் கரையேற்றப் – பாவத்தெழுந்து மனுக்குலத்தை மாற்ற – விண்ணுக்கெழுந்து நாம் அவரையே போற்ற — எழுந்தார் கருதிய காரியம் வாய்க்கத் – தேவசுருதி மொழிகளெல்லாம் காக்க – நம்இரு திறத்தாரையும்…

Got any book recommendations?