I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Elundhu Betheluku Po எழுந்து பெத்தேலுக்கு போ
எழுந்து பெத்தேலுக்கு போஅதுதானே தகப்பன் வீடுநன்மைகள் பல செய்தநல்லவர் இயேசுவுக்குநன்றி பாடல் பாடனும்துதி பலிபீடம் கட்டணும் ஆபத்துநாளிலே பதில் தந்தாரேஅதற்கு நன்றி சொல்வோம்நடந்த பாதையெல்லாம் கூட வந்தாரேஅதற்கு நன்றி சொல்வோம் அப்பா தகப்பனே நன்றி நன்றிஎழுந்து பெத்தேல் செல்லுவோம் போகுமிடமெல்லாம் கூடயிருந்துகாத்து கொள்வேனென்றீர்சொன்னதை செய்து முடிக்கும் வரைக்கும்கைவிடமாட்டேனென்றீர் எல்லா தீமைக்கும் நீங்கலாக்கிஎன்னை மீட்டீரையாவாழ்நாள் முழுவதும் மேய்ப்பனாயிருந்துநடத்தி வந்தீரையா பிறந்தநாள் முதல் இந்நாள் வரைக்கும்ஆதரித்த ஆயரேஆபிரகாம் ஈசாக்கு வழிபட்டுவணங்கிய எங்கள் தெய்வமே படுத்திருக்கும் இந்த பூமி சொந்தமாகும்என்று வாக்குரைத்தீரையாபலுகி…
-
Elshadai Entra Naamam ஏல்ஷடாய் என்ற நாமம்
ஏல்ஷடாய் என்ற நாமம் உடையவர்எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார்வானம் போற்றுது பூமியும் வாழ்த்துதுசகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது சர்வ வல்லவர் நித்தியமானவர்சகலத்தையும் செய்திடுவார் ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரேநீதியின் சூரியனேசெட்டைகளில் ஆரோக்கியம் வானாதி வானங்கள் போற்றுகின்றதெய்வம் நீரே – அகில உலகத்தையும்ஆளிகின்ற தெய்வம் நீரே யார் உம்மை மகிமைப் படுத்தாமல்இருக்கலாம் – தேவரீர்ஒருவரே பரிசுத்தர் பரிசுத்தர் Elshadai Entra Naamam Lyrics in Englishaelshadaay enta naamam utaiyavarengal maththiyilae avar vanthirukkiraarvaanam pottuthu poomiyum…
-
Elshadaay Enthan Thunnai Neerae எல்ஷடாய் எந்தன் துணை நீரே
எல்ஷடாய் எந்தன் துணை நீரேஎன் வாழ்வின் கேடகம்எண்ணில்லா நன்மைகள்என் வாழ்வில் செய்தீரேஎந்தன் வாழ்வின் பெலன் நீரே காலைதோறும் கிருபை பொழியும்கிருபையே ஸ்தோத்திரம்உந்தன் நாமம் எந்தன் இன்பம்உமது செட்டை அடைக்கலம் இம்மட்டும் என்னை காத்து நடத்தினஎபனேசரே ஸ்தோத்திரம்எந்த நாளும் கூட இருக்கும்இம்மானுவேலே ஸ்தோத்திரம் யேகோவா ராஃபா எந்த நாளும்எந்தன் பரிகாரிஎந்த நாளும் வெற்றி தருவீர்யேகோவா நிசியே ஸ்தோத்திரம் யேகோவாயீரே எந்தன் தேவைகள்பார்த்துக் கொள்வீரேஎந்தன் வாழ்வின் சமாதானமேயேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம் Elshadaay Enthan Thunnai Neerae Lyrics in Englishelshadaay…
-
Elshadaai Endra Naamam எல்ஷடாய் என்ற நாமம்
எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார் (2)வானம் போற்றுது பூமியும் வாழ்த்துது (2)சகல ஜீவன்களும் வாழ்த்தி உம்மை பாடுது (2)சர்வ வல்லவர் நித்தியமானவர்சகலத்தையும் செய்திடுவார் (2)எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார் ஒருவரும் சேராத ஒளியினிலே வாழ்பவரேநீதியின் சூரியனே செட்டைகளின் ஆரோக்யம் (2)சர்வ வல்லவர் நித்தியமானவர்சகலத்தையும் செய்திடுவார் (2)எல்ஷடாய் என்ற நாமம் உடையவர்எங்கள் மத்தியிலே அவர் வந்திருக்கிறார் வானாதி வானங்கள் போற்றுகின்ற தெய்வம் நீரேஅகில உலகத்தையே ஆளுகிற தெய்வம் நீரேசர்வ வல்லவர்…
-
Elroyee Enai Kaanum Thaevanae எல்ரோயீ எனை காணும் தேவனே
அதிகாலையில் சூரியனை பார்க்கையிலேஎன் தேவன் உறங்காதவர் என்று நான் அறிவேன்நான் குருவிகள் குரலை கேட்கையில் என் தேவனும் கேட்கிறார்என் பயமறிவார் கண்ணீர் காண்பார் அழுகையும் துடைத்திடுவார் எனக்கொரு தேவன் உண்டுஅவர் என்னை காண்கின்றார் – அவர்என்றென்றும் என்னை காண்கின்றார்என்னை காண்கின்றார் எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)(என்னை காணும் தேவன்)எல்ரோயீ எனை காணும் தேவனே – (2)(என்னை காண்கின்ற தேவன்) மேகம் கடப்பதை காண்கையில் நான் மனதில் ஜெபிக்கின்றேன்இந்த உலகத்தின் மாயைகள் என்னை மேற்கொள்ளக் கூடாதுநதிகள்…
-
Elohim elohim engum ஏலோகிம் ஏலோகிம் எங்கும்
ஏலோகிம் ஏலோகிம் எங்கும் நிறைந்தவரேஎல்ஷடாய் எல்ஷடாய் நீர் சர்வ வல்லவரே யேகோவா ஷம்மா உம் சமூகத்தில் அழைத்துயேகோவா ஓசேனு உருவாக்குகின்றீர்உம் சமூகத்தில் அழைத்து உருவாக்குகின்றீர் யேகோவா ஏலியோன் உன்னத தேவனேயேகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்குமேஉன்னத தேவனே பரிசுத்தமாக்குமே எபெனேசர் நீரே உதவி செய்தீரேயேகோவா நிசியே வெற்றி தந்தீரேஉதவி செய்தீரே வெற்றித் தந்தீரே Elohim elohim engum Lyrics in Englishaelokim aelokim engum nirainthavaraeelshadaay elshadaay neer sarva vallavarae yaekovaa shammaa um samookaththil alaiththuyaekovaa osenu…
-
Ellorum koodiyeh sangeetham எல்லோரும் கூடியே சங்கீதம்
எல்லோரும் கூடியே சங்கீதம் பாடியேராஜாவை வாழ்த்துகிறோம்உம் நாமம் உயர்த்துகிறோம் இருள் பூமியையும் காரிருள்ஜனங்களையும் – மூடினாலும்கர்த்தாவே நீர் என்மேல் உதிப்பீரே இயேசய்யா ஸ்தோத்திரம்ஓசன்னா! ஸ்தோத்திரம் நீதியின் சூரியனே நித்திய வெளிச்சம் நீரேதேவனே உம் மகிமையாலேஎன் துக்கம் முடிந்திட்டதே நித்தியமாம் மகிழ்ச்சி தலைமேல்இறங்கிடுதே – சஞ்சலமும்தவிப்பு எல்லாம் விலகி ஓடிடுதே கூட இருப்பவரே விலகிடாதவரேநிரந்தரமாய் வாசம் செய்யஎனக்குள் வந்தவரே Ellorum koodiyeh sangeetham Lyrics in Englishellorum kootiyae sangaீtham paatiyaeraajaavai vaalththukiromum naamam uyarththukirom irul poomiyaiyum…
-
Ellavatrilum melanavar எல்லாவற்றிலும் நீர் மேலானவர்
எல்லாவற்றிலும் நீர் மேலானவர்எல்லோரிலும் பெரியவர்சகலவற்றையும் சிருஷ்டித்தவர்சர்வத்தில் உயர்ந்தவர் உம்மைப்போல் வேறோரு தேவன் இல்லைநீரே நீர் மாத்திரமேபரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே -4நீரே நீர் மாத்திரமே -2 Ellavatrilum melanavar Lyrics in Englishellaavattilum neer maelaanavarellorilum periyavar sakalavattaைyum sirushtiththavar sarvaththil uyarnthavar ummaippol vaeroru thaevan illai neerae neer maaththiramae parisuththar parisuththar parisuththarae -4 neerae neer maaththiramae -2
-
Ellarukkum Ma Unnathar எல்லாருக்கும் மா உன்னதர்
எல்லாருக்கும் மா உன்னதர்,கர்த்தாதி கர்த்தரே,மெய்யான தெய்வ மனிதர்,நீர் வாழ்க, இயேசுவே. விண்ணில் பிரதானியான நீர்பகைஞர்க்காகவேமண்ணில் இறங்கி மரித்தீர்நீர் வாழ்க, இயேசுவே. பிசாசு, பாவம், உலகைஉம் சாவால் மிதித்தே,ஜெயித்தடைந்தீர் வெற்றியைநீர் வாழ்க, இயேசுவே. நீர் வென்றபடி நாங்களும்வென்றேறிப் போகவேபரத்தில் செங்கோல் செலுத்தும்நீர் வாழ்க, இயேசுவே. விண்ணோர்களோடு மண்ணுள்ளோர்என்றைக்கும் வாழவே,பரம வாசல் திறந்தோர்நீர் வாழ்க, இயேசுவே. Ellarukkum Ma Unnathar Lyrics in English ellaarukkum maa unnathar,karththaathi karththarae,meyyaana theyva manithar,neer vaalka, Yesuvae. vinnnnil pirathaaniyaana neerpakainjarkkaakavaemannnnil…
-
Ellame mudinthathu endru எல்லாமே முடிந்தது என்று
எல்லாமே முடிந்தது என்று (முடிந்ததென்று)என்னைப்பார்த்து இகழ்ந்தனர்இனியென்றும் எழும்புவதில்லைஎன்று சொல்லி நகைத்தனர்ஆனாலும் நீங்க என்னைகண்டவிதம் பெரியதுஎன் உயர்வின் பெருமையெல்லாம்உம் ஒருவருக்கு உரியதேநீர் மட்டும் பெருகனும்நீர் மட்டும் இயேசுவே உடைக்கப்பட்ட பாத்திரமானேன்உபயோக மற்று இருந்தேன்ஒன்றுக்கும் உதவுவதில்லைஎன்று சொல்லி ஒதுக்கப்பட்டேன்குயவனே உந்தன் கரம்மீண்டும் எனை வனைந்ததுவிழுந்து போன இடங்களில்யெல்லாம்என் தலையை உயர்த்தியதே…. Yellamae mudinthathu yendru (mudithathendru)Yennai paarthu yigalnthanarIni yendrum yelumbuvathillaiYendru solli nagaithanarAanalum neenga yennaiKandavitham periyathuYen uyarvin perumai yellamUm Oruvarkae uriyathuNeer mattum peruganumNeer mattum…
Got any book recommendations?