I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Ellamae Maara Pogudhu எல்லாமே மாறப் போகுது
எல்லாமே மாறப் போகுதுஎன் எல்லாமே மாறப் போகுதுஎன் வாழ்;க்க குரடடஆ மாறப் போகுதுநான் ஜெபிச்சதெல்லாம் நடக்க போகுது (repeat) மாறப் போகுது எல்லாமே மாறப் போகுதுஇயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2) Verse 1 என் நெருக்கமெல்லாம் மாறப் போகுதுஅது விசாலமா மாறப் போகுது (2) என் நெருக்கமெல்லாம் மாறப் போகுதுஅது விசாலமா மாறப் போகுது (2) மாறப் போகுது எல்லாமே மாறப் போகுதுஇயேசுவின் வல்லமையால் மாறப் போகுது (2) Verse 1 என் ஜெப நேரம்…
-
Ellam Umakkaaga எல்லாம் உமக்காக
எல்லாம் உமக்காகஏசுவே எனது ஆவி ஆன்மாசரீரம் உமக்காக பாவம் செய்து வாழ்வதிலும்சாவது எனது லாபமேகோதுமை மணியாய் நிலத்தில்வீழ்ந்து சாவதை என்றும்விரும்புகிறேன் (2) அநித்தியமான பாவத்தின்சந்தோஷத்தைப் பார்க்கிலும்தேவ ஜனத்தோடே நானும்பாடுபட வாஞ்சிக்கிறேன் எந்தன் சிந்தனை சொல் அனைத்தும்எந்தன் செயல்கள் ஒவ்வொன்றும்உந்தன் மகிமைக்காய் அமையஉதவி செய்யும் ஏசுவே தனக்கானதை நான் தேடாமல்என்னைப்பொருட்டென்றெண்ணாமல்பிறரைக் கனம் பண்ணி வாழ கிருபை செய்யும் ஏசுவே! Ellam Umakkaaga Lyrics in Englishellaam umakkaakaaesuvae enathu aavi aanmaasareeram umakkaaka paavam seythu vaalvathilumsaavathu enathu…
-
Ellam Um Kirubai எல்லாம் உம் கிருபையே
எல்லாம் உம் கிருபையேஉந்தனின் கிருபையேகிருப கிருப கிருப கிருபையே நிற்பதும் கிருபையேஉந்தனின் கிருபையேநிர்மூலம் ஆகாததும் கிருபையே – நான் எனக்கு போதுமேஉந்தனின் கிருபையேபெலவீனத்தில் போதும் கிருபையே – என் கைவிடா கிருபையேஉந்தனின் கிருபையேவழுவாமல் காத்ததும் உம் கிருபையே – என்னை நாள்தோறும் புதியதேஉந்தனின் கிருபையேநாளெல்லாம் காப்பதும் உம் கிருபையே – என்னை Ellam Um Kirubai Lyrics in Englishellaam um kirupaiyaeunthanin kirupaiyaekirupa kirupa kirupa kirupaiyae nirpathum kirupaiyaeunthanin kirupaiyaenirmoolam aakaathathum kirupaiyae –…
-
Ellam Tharugintren Thanthaai எல்லாம் தருகின்றேன் தந்தாய்
எல்லாம் தருகின்றேன் தந்தாய் என்னையும் தருகின்றேன் – 2 இயற்கை ஈந்த மலர்கள் பறித்தே தருவேன் உனக்கு காணிக்கை – 2 உழைப்பின் பயனாய் கிடைத்த பொருளை என்னோடு இணைத்தே தருகின்றேன் – 2 பிறருக்காக வாழ்வதில் நானும் என்னையே உம்மிடம் தருகின்றேன் – 2 பிறரின் சுமையை விரும்பிச் சுமக்க என்னையும் தகுதி ஆக்குவாய் – 2 Ellam Tharugintren Thanthaai Lyrics in English ellaam tharukinten thanthaay ennaiyum tharukinten – 2…
-
Ellam neerae ellam எல்லாம் நீரே, எல்லாம்
எல்லாம் நீரே, எல்லாம் நீரேஎன் உயிரும் என் உறவும் நீரேஎன் உறைவிடமும் நீரே என் இருளில் வெளிச்சம் நீரேஎன் வாழ்வின் ஒளியும் நீரேஎன் பாதைக்கு நல் தீபமும் நீரேஎன் வாழ்க்கையின் ஜோதியும் நீரே என்னை தாங்கும் தேவன் நீரேஎன்னை காக்கும் தெய்வம் நீரேஎன்னை நேசிக்கும் கர்த்தர் நீரேஎன்னை மறவா என் நேசர் நீரே Ellam neerae ellam Lyrics in Englishellaam neerae, ellaam neeraeen uyirum en uravum neeraeen uraividamum neerae en irulil…
-
Ellam Neer Thane Yesu Rajane எல்லாம் நீர் தானே இயேசு ராஜனே
எல்லாம் நீர் தானேஇயேசு ராஜனே (2) தாகம் நீர் தானேதண்ணீர் நீர் தானேஉம்மைத்தான் நான் பாடுவேன்உம்மைத்தான் நான் போற்றுவேன்இயேசு ராஜனே — எல்லாம் என் பசியும் நீர் தானேஉணவும் நீர் தானேஉம்மைத்தான் நான் பாடுவேன்உம்மைத்தான் நான் போற்றுவேன்இயேசு ராஜனே — எல்லாம் உதவி நீர் தானேஒத்தாசை நீர் தானேஉம்மைத்தான் நான் பாடுவேன்உம்மைத்தான் நான் போற்றுவேன்இயேசு ராஜனே — எல்லாம் எதிர்காலம் நீர் தானேஎதிர்பார்ப்பு நீர் தானேஉம்மைத்தான் நான் பாடுவேன்உம்மைத்தான் நான் போற்றுவேன்இயேசு ராஜனே — எல்லாம் அர்ப்பணிப்பேன்…
-
Ellam Kudume Ellam Kudume எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமே
எல்லாம் கூடுமே எல்லாம் கூடுமேஒரேயொரு வார்த்தை சொன்னால் போதும்எல்லாம் கூடுமே – 2 மழை வந்தாலும் பயமில்லைஅலை வந்தாலும் பயமில்லைபுயலடித்தாலும் பயமில்லையேபயமில்லை பயமில்லை பயமில்லையே – 2 (- எல்லாம்) தண்ணீர் ரசமாய் மாறிற்றேகசப்பும் இனிப்பாய் மாறிற்றேமாரா போன்ற அனுபவம் எல்லாம் மதுரமாய் மாறிற்றேஅடடே நீங்க சொன்ன ஒரு வார்த்தையாலேஎன் குறைவுகள் நீங்கிற்றேநீங்க சொன்ன ஒரு வார்த்தையாலேஎன் வாழ்க்கை மாறிற்றே – எல்லாம் தேவைகள் எல்லாம் தீர்ந்ததே என்பாரங்கள் எல்லாம் போனதேஎன் பண்டகசாலையில் ஒவ்வொருநாளும் மீனாய் நிரம்பியதேஅடடே…
-
Ellam Iyaesuvae எல்லாம் இயேசுவே
எல்லாம் இயேசுவே, –எனக்கெல்லாமேசுவே. தொல்லைமிகு மிவ்வுலகில் –துணை இயேசுவே 1.ஆயனும் சகாயனும் நேயனும் உபாயனும்,நாயனும் எனக்கன்பான ஞானமண வாளனும், 2.தந்தைதாய் இனம்ஜனம் பந்துளோர் சிநேகிதர்,சந்தோட சகலயோக சம்பூரண பாக்யமும், 3.கவலையில் ஆறுதலும், கங்குலிலென் ஜோதியும்,கஷ்டநோய்ப் படுக்கையிலே கைகண்ட அவிழ்தமும், 4.போதகப் பிதாவுமென் போக்கினில் வரத்தினில்ஆதரவு செய்திடுங் கூட்டாளியுமென் தோழனும், 5.அணியும் ஆபரணமும் ஆஸ்தியும் சம்பாத்யமும்பிணையாளியும் மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும் 6.ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென் காவலும்ஞானகீதமும் சதுரும் நாட்டமும் கொண்டாட்டமும். Ellam Iyaesuvae, Lyrics in Englishellaam…
-
Ellam En Yesuve Ellam எல்லாம் என் இயேசுவே எல்லாம்
எல்லாம் என் இயேசுவே எல்லாம் அவரேசிறிதும் பெரிதாயினும் எல்லாம் அவரேபுதிதாய் என் ஜீவியம் மாற்றுகின்றார்எனக்கெல்லாம் இயேசுவேஎனக்கென்றுமே He is my everything He is my allHe is my everything Both great and smallHe makes my life complete Makes everything newHe is my everything Now how about you? Ellam En Yaesuvae Ellam AvaraeSirithum Perithayinum Ellam AvaraePuthithai En Jeeviyam MarrukinrarEnakkellam YaesuvaeEnakkenrumae Ellam En…
-
गया फरिश्तों ने गीत सुहाना Gaya farishton ne Geet Suhana
गया फरिश्तों ने गीत सुहानाधरती पर हुआ येशू का आनासब ने पाया खुष्ीोन का ख़ज़ानामुक्ति पाए पापों से ज़मानाझूमे सारा जहाँ ,गये यह असमागाती है हर ज़ुबानयेशू की महिमा 1 वर्स :एम्मॅन्यूयल खुदा हमारे साथ हैउस की रहमत का हम पर हाथ हैमूहोबट यह है सब से महानआया है बन कर खुदा इंसानज़मीन पर आया…
Got any book recommendations?