I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Devanin Aalayamey Parisuththa Aalayamey தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே
தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமேமகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே 1.இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம்தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோம் நாம்தேவபிள்ளைகளானோம் அவர் சொந்த ஜனமானோம் 2.நாம் இனி நம்முடையவர்களல்லஅவரே சரீரத்தின் சொந்தமானவர்வஞ்சிக்கப்படாமல் ட்டுப்படுத்தப்படாமல்பரிசுத்தம் காத்துக்கொள்வோம் பரிசுத்த ஜாதியாக 3.கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம்அவருடன் ஒரே ஆவியாயிருப்போம்ஆவியினாலும் சரீரத்தினாலும்மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும் 4.இயேசுவின் வருகை நெருங்கிடுதேஅவரின் பிரசன்னம் விரைந்தேகிடுதேமகிமைமேல் மகிமை அடைந்தேகிடுவோம்நாம் மறுரூபமாகிடுவோம் மகிமையில் சேர்ந்திடுவோம் Devanin Aalayamey Parisuththa Aalayamey Lyrics in Englishthaevanin aalayamae parisuththa…
-
Devanin Aalayam Thudhigalin Aalayam தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம்
தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம்பரமனின் ஆலயம் பரிசுத்த ஆலயம்மகிமையின் ஆலயம் மகத்துவ ஆலயம்நன்றியின் ஆலயம் நாமே அவ்வாலயம் கண்கள் காண்பது செவ்வையான பார்வையாஎண்ணம் கொண்டது நன்மையான எண்ணமாகைகள் செய்வது சுத்தமான செயலாகால்கள் போவது சரியான இடத்திற்காநாவு பேசுவது சமாதான வார்த்தையாசிந்தித்து செயல்படு உன்னை மாற்றிக் கொள்வாயா தேவன் கொடுத்ததை அவருக்கே கொடுத்திடுஜீவனுள்ள பலியாய் அவருக்கு அளித்திடுபரிசுத்த பரிசாய் பரனுக்கு படைத்திடுகுற்றமற்ற கனியாய் கிறிஸ்துவுக்கு காண்பித்திடுசுயத்தை வெறுத்து சிலுவையை சுமந்திடுசரீரமென்பதை ஆலயமாக்கிடு Devanin Aalayam Thudhigalin Aalayam Lyrics…
-
Devanin aalayam parisutha தேவனின் ஆலயமே பரிசுத்த
தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமேமகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம்அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம்தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோமேநாம் தேவ பிள்ளைகளானோம்அவர் சொந்த ஜனமானோம் நாம் இனி நம்முடையவர்களல்லஅவரே நம் சரீரத்தின் சொந்தமானவர்வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல்பரிசுத்தம் காத்து கொள்வோம்பரிசுத்த ஜாதியாக கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம்அவருடன் ஒரே ஆவியாயிருப்போம்ஆவியினாலும் சரீரத்தினாலும்மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும் இயேசுவின் வருகை நெருங்கிடுதேஅவரின் பிரசன்னம் விரைந்திடுதேமகிமை மேல் மகிமை அடைந்திடுவோமேநாம் மறுரூபமாகிடுவோம்மகிமையில் சேர்ந்திடுவோம் Devanin aalayam parisutha Lyrics in Englishthaevanin aalayamae parisuththa…
-
Devanea neer dhooramaai தேவனே நீர் தூரமாய்
நான் பாடுவேன் தேவனே நீர் தூரமாய் இருப்பது போலஇன்று தெரிகிறதேவிசுவாசம் என்னில் உள்ளதுஆனாலும் எனக்கு ஜெபிக்க முடியவில்லையே இனி என்ன சொல்வதுஇனி யாரைக் கேட்பதுநீர் கிருபை அளித்ததால் என் இதயத்திலிருந்துநான் பாடுவேன் துதிப்பேன்இருள் சூழும் நேரத்தில்வேதனையின் மத்தியில் நான் பாடுவேன் துதிப்பேன்கைகள் உயர்த்தி போற்றுவேன்உம் வார்த்தை உண்மையேநான் பாடுவேன் நீர் நடந்த பாதையில் என்னால் நடந்து செல்ல முடியவில்லையேஉம் கரம் பிடிக்க நினைக்கிறேன்என் பாவங்கள் என் கண்முன் நிற்கிறதேஇனி என்ன சொல்வதுஇனி யாரைக் கேட்பதுநீர் கிருபை அளித்ததால்…
-
Devane yesu nathane தேவனே யேசுநாதனே
தேவனே யேசுநாதனே இத்தேவ ஆலயம் வந்திடும்தேவ ஆலயம் வந்தவர்க்கருள்திவ்ய ஆவியை ஈந்திடும் பாவிகள் உமக்காலயஞ் செய்யப்பாத்திரர்களோ அல்லவேபாவநாசராம் யேசுவே உம்மால்பாத்திரராய் இதைச் செய்தனர் கூடிவந் தும்மையே பணிந்திடக்குறித்த இச்சிறு ஆலயம்நாடி வந்தவர் யாவருக்குமுன்நல்வசன முளதாகவும் தேவனே உமக்கான ஆலயம்பாவியின் சிறு நெஞ்சமேபாவம் யாவையும் நீக்கியே சிறுதேவ ஆலய மாக்கிடும் Devane yesu nathane Lyrics in Englishthaevanae yaesunaathanae iththaeva aalayam vanthidumthaeva aalayam vanthavarkkarulthivya aaviyai eenthidum paavikal umakkaalayanj seyyappaaththirarkalo allavaepaavanaasaraam yaesuvae ummaalpaaththiraraay…
-
Devane ummai தேவனே உம்மை
தேவனே உம்மை யாந் துத்தியஞ் செய்கிறோம்தேவரீர் கர்த்த னென் றெங்கும்பிரஸ் தாபிப்போம். நித்திய தந்தையாம் நிர்மல னும்மையேநித்தம்பூ மண்டலம் நின்றுவ ணங்கிடும். சம்மன சோருட சர்வசேனைகளும்சாவிலா மண்டல சக்திகள் யாவரும் சேராபீன் கேருபீன் சேர்ந்தங்கோய் வில்லாமல்சிந்தையாய் உந்தனின் சீர் புகழ் பாடுவார். சேனையின் தேவனே, கர்த்தரே, நீர்மிக்க்சுத்தரே, சுத்தரே, சுத்தரே என்கிறார். வானமும் பூமியும் உந்தனின் மாட்சியைவாகுடன் காட்டுமே வள்ளலே யென்கிறார். மாட்சிமை பெற்றிடு மாவப் போஸ் தலரும்மாய்விலா உம்மையே தீர்க்கமாய்ப் போற்றுவார். தீர்க்கரென் கின்றவச் சீர்பெற்ற…
-
Devane ennai tharugiren தேவனே என்னைத் தருகிறேன்
தேவனே என்னைத் தருகிறேன்உம் பாதத்தில் என்னை படைக்கின்றேன்யாவையும் நீர் தந்ததால்உம்மிடம் திரும்ப தருகின்றேன் எந்தன் வாழ்வின் மேன்மையெல்லாம்உந்தனுக்கே தருகின்றேன்எங்கள் ஆராதனை உமக்கேஎங்கள் வாழ்நாளெல்லாம் உமக்கே ஊழியம் நீர் தந்ததுஉயர்வுகள் நீர் தந்ததுமேன்மைகள் நீர் தந்ததுசெல்வமும் நீர் தந்தது தரிசனம் நீர் தந்ததுதாகமும் நீர் தந்ததுகிருபைகள் நீர் தந்ததுஅபிஷேகம் நீர் தந்தது Devanae yennai tharugiraenUm paadhathil yennai padaikindraenYaavaiyum Neer thanthathaalUmmidam thirumba tharugiraen Yenthan vaalvin maenmai yellamUnthanukae tharugindraenYengal aarathanai umakaeYengal vaalnaal ellam…
-
Devane En Nanbane Enakkai தேவனே என் நண்பனே எனக்காய்
தேவனே என் நண்பனேஎனக்காய் மரித்தீரே (2) சிலுவை நிழலில் நான் தினமும்மறைந்து இளைப்பாருவேன் (2) சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில்கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன்தேனினும் இனிய என்நேசரின்அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்தீர்க்கும் என் இதயத்தின் ஆவலைஇன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் – தேவனே கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார்என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார்மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தைஎன் தேவன் அகன்றிட செய்தாரேசொந்த தன் ஜீவனையும் பாராமல்எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் – தேவனே கல்வாரியில் ஜீவன்…
-
Devane en jeevane தேவனே என் ஜீவனே
தேவனே என் ஜீவனே உம்மையன்றிஇவ்வுலகில் யார் எனக்குண்டுநீரே என் வழி நீரே என் சத்யம் – உம்மைவிட்டால் இவ்வுலகில் யார் எனக்குண்டு என் கோட்டையே என் துருகமேஉம்மையன்றி இவ்வுலகில்யார் எனக்குண்டுஎந்தன் அரணே எந்தன் கரமேஉம்மை விட்டால் இவ்வுலகில்யார் எனக்குண்டு என் நேசரே என் மீட்பரே உம்மையன்றிஇவ்வுலகில் யார் எனக்குண்டுஎந்தன் பெலனே எந்தன் சுகமேஉம்மை விட்டால் இவ்வுலகில்யார் எனக்குண்டு Devane en jeevane Lyrics in Englishthaevanae en jeevanae ummaiyantiivvulakil yaar enakkunnduneerae en vali neerae…
-
Devane En Deva தேவனே என் தேவா
தேவனே என் தேவாஉம்மை நோக்கினேன்நீரில்லா நிலம் போலஉம்மை பார்க்கிறேன் ஒவ்வொரு நாளும் உம் பிரசன்னம்ஓடி வருகிறேன்உம் வல்லமை மகிமை கண்டுஉலகை மறக்கின்றேன் ஜீவனைப் பார்க்கிலும் உம் கிருபைஎனக்குப் போதுமேஉதடுகளாலே துதிக்கின்றேன்உலகை மறக்கின்றேன் படுக்கையிலே உம்மை நினைக்கின்றேன்இராச்சாமத்தில் தியானிக்கிறேன்உம் சிறகுகளின் நிழல்தனிலேஉலகை மறக்கின்றேன் எனது ஆன்மா தொடர்ந்து உம்மைபற்றி கொண்டதுஉம் வலக்கரமோ என்னை நாளும்தாங்கி கொண்டது வாழ்நாளெல்லாம் உம் நாமம்வாழ்த்திப் பாடுவேன்சுவையான உணவை உண்பதுபோல்திருப்தி அடைகின்றேன் Devane En Deva Lyrics in Englishthaevanae en thaevaa ummai…
Got any book recommendations?