I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Devaathi Devan தேவாதி தேவன்

    தேவாதி தேவன் ராஜாதி ராஜன்இயேசு என் தேவன்இயேசு . . . இயேசு . . . இயேசுஇயேசு என் தேவன் உன்னதத்தில் வாசம் செயும் உத்தமரேநீர் என் உள்ளத்தில் இருப்பதால்ஸ்தோத்திரம்!வானாதி வானங்களின் சிருஷ்டிகரேஉந்தன் வார்த்தையினால்தேற்றுவதால் ஸ்தோத்திரம் யோர்தானின் பெருவெள்ள நேரத்திலேஎன்னைக் காத்திட்ட அன்புக்காய்ஸ்தோத்திரம்!எரிகோவின் மதில்களைதகர்த்திட்டீரேஎன்றும் என்னோடிருப்பதற்காய்ஸ்தோத்திரம் தந்தை தாய் ஜனங்கள்கைவிட்டாலும் என்னைக்கைவிடா நேசரே ஸ்தோத்திரம்!உலகத்தின் முடிவு பரியந்தமும்உந்தன் விலகாத அன்புக்காகஸ்தோத்திரம் சீக்கிரமாய் வரப்போகும்ஆத்ம நேசரேஉம்மை வருகையில் காண்பேனேஸ்தோத்திரம்!என்றென்றும் உம்மோடு வாழ்வதற்குநித்திய ஜீவனை தந்ததால் ஸ்தோத்திரம்! Devaathi…

  • Deva unthan paatham தேவா உந்தன் பாதம்

    தேவா உந்தன் பாதம் தேடி ஓடி வருகிறேன்இயேசுவே உம் நாமம் சரணம் பாடி மகிழ்கிறேன் தினமும் என்னை நீர் உருவாக்கிடும்குயவன் நின் கரத்தில் நான் எனை தருகிறேன்எந்தனை காண்போர் உம் சாயல் காணஉருவாக்கிடும் என்னை உருமாற்றிடும்உமக்காய் தினமும் கனி தந்திடுவேன் ஒவ்வொரு நாளும் உமது பிரசன்னம்வேண்டிடுவேனே தினம் தாரும் தெய்வமேஉந்தனை ஒருநாளும் பிரியாதிருக்கும்வரம் வேண்டும் ஆசை தரவேண்டும்உமக்காய் தினமும் கனி தந்திடுவேன் என் வாழ்விலே நீர் செய்த நன்மைகளைஎண்ணிமுடியுமோ அதை சொல்ல இயலுமோஎனக்காய் யாவையும் செய்து முடிப்பவர்மகிமையாகவே…

  • Deva undhan samugam தேவா உந்தன் சமூகம்

    தேவா உந்தன் சமூகம் தெளிதேனிலும் மதுரமே உந்தன் சமூகமே எனது விருப்பம்அதில் வாழ்வதை விரும்புவேன்உந்தன் சமூகமே எனது புகலிடம்அதை என்றும் நான் வாஞ்சிக்கிறேன் தேவா என்றும் உந்தன் சமூகமே வேண்டுமேஉந்தன் சமூகம் என் வாஞ்சையேஉந்தன் சமூகம் என் மேன்மையே ஆயிரம் நாளைப் பார்க்கிலும்உம் ஒருநாள் நல்லதுஎன் ஆனந்தம் இளைப்பாறுதல்அதில்தான் உள்ளது நேரங்கள் கடக்கும் போதிலும்அதில் வெறுப்பொன்றும் இல்லயேகோடியாய் பொன்கள் கிடைப்பினும்அதற்கீடொன்றும் இல்லையே Deva unthan samugamae thelithenilum mathuramae Unthan samugamae yenathu viruppamAthil vaalvathai virumbuvaenUnthan…

  • Deva ummai paadum தேவா உம்மைப் பாடும்

    தேவா உம்மைப் பாடும்நேரம் இன்ப நேரம்இன்பத்திலும் துன்பத்திலும்எந்த நேரமும் இன்ப நேரமே நாவு ஒன்று போதுமோநாதன் உம்மை பாடவேநீரில்லாமல் வாழ்விலேயாரை நானும் பாடுவேன்ஒரு கோடி பாடல் உமைப் பாடினாலும்என் ஆசை என்றும் தீராதையாஉயிர்போகும் போதும் உமை பாடவேண்டும் அதுவே ஆசையேமண்ணில் அதுவே ஆசையே தேகமெல்லாம் பசியினால்வாடிப்போக இருப்பேனேராமுழுதும் தூக்கமும்மறந்தும் கூட இருப்பேனேஒரு நாளும் கூட உமைப் பாட மறந்துஉயிர் வாழத்தானே முடியாதையாபறவைகள் கூட உமைபாடும் போதுநான் பாடாதிருப்பேனோ Deva ummai paadum Lyrics in Englishthaevaa ummaip…

  • Deva Ummai Naan Nambuven தேவா உம்மை நான் நம்புவேன்

    தேவா உம்மை நான் நம்புவேன்அதிகாலை தேடினேன்தேவனே இவ்வேளையில்நீங்கா உமது கிருபை பொழியும் காலை தோறுமே உந்தன் கிருபை புதியதேதேவனே உம் சாயலால் திருப்தியாக்கிடும் காலை விழிப்பினால் உந்தன்நேச மொழியதை – கேட்டுமேஇந்நாளெல்லாம் மகிழச் செய்யுமே கடந்த இராவினில் எம்மைக் காத்தா இயேசுவேபடைக்கிறேன் இக்காலையில் கிருபை தாருமே தாகம் தீர்த்திடும் நல்ல ஜீவ தண்ணீரேஉந்தன் பாதம் அமர்ந்துமேதியானம் செய்குவேன் மீட்பர் இயேசுவே எந்தன் ஆத்ம நேசரேநாளெல்லாம் உம் பாதையில் செல்ல நடத்துமே Deva Ummai Naan Nambuven Lyrics…

  • Deva Ummadiyil தேவா உம்மடியில்

    தேவா உம்மடியில்நான் களைப்பாறுவேன்தேவைகளை சொல்லிவிட்டு இளைப்பாறுவேன் (2)பாரத்தை நான் சுமந்து சோர்வது இல்லைபாதத்தில் வைத்தேன் என்றும் துன்பமேயில்லை (2) 1.தாய் வயிற்றில் காத்தவர் நீரல்லவோதன்னை ஈந்து வளர்த்தவரல்லவோ (2)துணையாக வருகின்ற கூட்டாளியல்லோதணியாத அன்பினால் மீட்பவரல்லவோ (2)ஜீவன் தரும் விருட்சம் நீரல்லவோ! எனக்கு 2.சோதனையில்உடன்இருப்பீரல்லவோஜெயமெடுக்கஉதவுகின்றீரல்லவோ(2)விழுகின்ற பொழுதெல்லாம் தூக்குவீரல்லோவிருப்பங்களை திருத்தி நடத்து வீரல்லோஅணையாத விளக்கு நீரல்லவோ! எனக்கு 3.கிருபையினால் தாங்குகின்றீரல்லவோகீழ்படிதல் ரல்லவோ -2இகத்தில் மெய்பெலனாய் ஆனவரல்லோபரத்தில்உடன்இருக்கச் செய்தவரல்லோ-2நான் விரும்பும் மோட்சம் நீரல்லவோ! எனக்கு Deva Ummadiyil Lyrics in Englishthaevaa…

  • Deva um samugame தேவா உம் சமுகமே

    தேவா உம் சமுகமேஎனது பிரியமே -2ஆ….ஆல்லேலூயா வானத்தின் வாசல் நீரேவாழ்க்கையின் அப்பம் நீரே -2 நம்பிக்கை தெய்வம் நீரேநங்கூரம் என்றும் நீரே -2 கர்த்தாதி கர்த்தர் நீரேகானான் தேசம் நீரே -2 ஆதி அந்தம் நீரேஆட்கொண்ட சொந்தம் நீரே -2 அக்கினி ஜூவாலை நீரேகாலை பனியும் நீரே -2 Deva um samugame Lyrics in Englishthaevaa um samukamaeenathu piriyamae -2aa….aallaelooyaa vaanaththin vaasal neeraevaalkkaiyin appam neerae -2 nampikkai theyvam neeraenangaூram entum…

  • Deva Um Naamathai தேவா உம் நாமத்தைப்

    தேவா உம் நாமத்தைப்பாடிப் புகழுவேன்ஆனந்தம் ஆனந்தமேநீர் செய்த நன்மைகள்ஆயிரமாயிரம்ஆனந்தம் ஆனந்தமே ஏழைகளின் தேவனேஎளியோரின் இராஜனேதிக்கற்ற பிள்ளைகளின் தேவனே 1.கேரூபீன் சேராபீன்கள் ஒய்வின்றிப் பாடிப்போற்றதுதிக்குப் பாத்திரரேதுதிகளின் மத்தியில் வாசம் செய்திடும்மகிமைக்குப் பாத்திரரே 2.காற்றையும் கடலையும் அடக்கி அமர்த்தியஅற்புத தேவன் நீரேஅக்கினி மதிலாய் நடுவில் வாசம் செய்யும்அதிசய தேவன் நீரே 3.வியாதிகள் முழங்கால்கள் முடங்கிப் பணிந்திடும்உன்னத தேவன் நீரேநாவுகள் யாவுமே அறிக்கை செய்திடும்உத்தம தேவன் நீரே Deva Um Naamathai Lyrics in Englishthaevaa um naamaththaippaatip pukaluvaenaanantham aananthamaeneer…

  • Deva Suthan Meetedutha தேவசுதன் மீட்டெடுத்த

    தேவசுதன் மீட்டெடுத்த சபையேஎன்றும் கர்த்தரின் புகழைப்பாடுசொல்லுங்களேன் அவர் நாமத்தையேபோற்றுங்களேன் துதி சாற்றுங்களேன்மனம் மகிழ்ந்து அவரை துதிப்போம் தம்புருவீணை நாதம் இசைக்க – பேரோசையுள்ளகைத்தாளத்தின் தொனிமுழங்கஆவியால் நிறைவோம்புது பெலனை அடைந்து துதிப்போம்உற்சாகத்தோடு பொற்பாதம் பணிவோம்அவர் சமூகம் என்றென்றும் இன்பமே வல்லமையாக இறங்கிடுவார் – தேவனின் ஆவிசத்தியபாதை நடத்திடுவார்துணையாய் வருவார்அவர் வல்லமை நம்மீது பொழியும்உலகத்தை ஜெயிக்க உம்மையே சார்வோம்என்றும் ஜெயத்தை அடையத் துதிப்போம் தேவஜனங்கள் துதிப்பதினால் – தேவனின் உள்ளம்பேரின்பத்தை அடைந்திடுமே பெலனே துதிதான்தேவகிருபை நம்மீது பொழியும்சத்துரு சேனை வெட்டியே…

  • He ishwar ke balit memne – हे इश्वर के बलित मेमने

    हे इश्वर के बलित मेमने हे इश्वर के बलित मेमनेतुम हर लेते पाप जगत केहम पर दया करोहम पर दया करो हे इश्वर के बलित मेमनेतुम हर लेते पाप जगत केहम पर दया करोहम पर दया करो हे इश्वर के बलित मेमनेतुम हर लेते पाप जगत केशान्ति प्रदान करोशान्ति प्रदान करो He ishwar ke balit…

Got any book recommendations?