I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Deivame Yesuve Ummai Thedugiren தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்
தெய்வமே இயேசுவே உம்மைத் தேடுகிறேன்தினம்தினம் உம்மையே நோக்கிப் பார்க்கிறேன்ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் – 2 உலகப் பெருமை இன்பமெல்லாம்உமக்காய் இழந்தேனையாஉம்மைப் பிரிக்கும் பாவங்களைஇனிமேல் வெறுத்தேனையாஉம் சித்தம் நிறைவேற்றுவேன்உமக்காய் வாழ்ந்திடுவேன் எதை நான் பேசவேண்டுமென்றுகற்றுத் தாருமையாஎவ்வழி நடக்க வேண்டுமென்றுபாதை காட்டுமையாஒளியான தீபமேவழிகாட்டும் தெய்வமே உலகம் வெறுத்து பேசட்டுமேஉம்மில் மகிழ்ந்திருப்பேன்காரணமின்றி பகைக்கட்டுமேகர்த்தரைத் துதித்திடுவேன்சிலுவை சுமந்தவரைசிந்தையில் நிறுத்துகிறேன் Deivame Yesuve Ummai Thedugiren Lyrics in Englishtheyvamae Yesuvae ummaith thaedukiraenthinamthinam ummaiyae Nnokkip paarkkiraensthoththiram sthoththiram sthoththiram – 2…
-
Deivalayandanil Servom தெய்வாலயந்தனில் சேர்வோம்
தெய்வாலயந்தனில் சேர்வோம்-திரியேகரின் திருத்தாள் போற்றியே களிகூர்வோம் தெய்வநிறையுள்ள யேசு சீர் தெய்வாலயம்-அவர்செற்றலர் இடித்துமே சிறந்தவாலயம் தமின்மெய்ப்பல னளித்து நம்மை மீட்குமாலயம் கர்த்தனைப்பிடித்தோன் ஜீவ கற்றெய்வாலயம் -எந்தக்காலமும் துதிமுழங்கும் கான வாலயம் பரிசுத்தமாய்த்தனையே காக்கும் துங்க வாலயம் திவ்யபக்தர் கூட்டமே சிங்காரவாலயம் அதுதெய்வ ஆவி சிற்பி வேலை செய்யுமாலயம் தீட்டவ்வியம் பகைவிலக்கும் அன்பினாலயம் வானமே தேவாட்டுக்குட்டி வாழுமாலயம் பக்தர்மகிமை ஜோதிமய மாகுமாலயம் மெய்ஞ்ஞானபாக்கியங்கள் பெய்யும் நாதராலயம் Deivalayandanil Servom Lyrics in Englishtheyvaalayanthanil servom-thiriyaekarin thiruththaal pottiyae kalikoorvom…
-
Deivaattu Kuttikku Pan Mudi Sootidum தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்
தெய்வாட்டுக் குட்டிக்கு தெய்வாட்டுக் குட்டிக்கு பன் முடி சூட்டிடும்இன்னிசையாய்ப் பேரோசையாய் விண் கீதம் முழங்கும்உள்ளமே போற்றிடு, உனக்காய் மாண்டோராம்சதாகாலமும் அவரே ஒப்பற்ற வேந்தராம். அன்பார்ந்த கர்த்தர்க்கு பன் முடி சூட்டிடும்கை கால் விலாவின் காயங்கள் விண்ணிலும் வியங்கும்.பார்ப்பரோ தூதரும் ஏறிட்டக் காயங்கள்?பணிவரே சாஷ்டாங்கமாய் மூடுவர் தம் கண்கள். சமாதானக் கர்த்தர்! பன் முடி சூட்டிடும்போர் ஓய்ந்து ஜெப ஸ்தோத்ரமே பூமியை நிரப்பும்ஆள்வார் என்றென்றைக்கும் ஆளும் எவ்விடமும்விண் லோக பாக்கிய சிறப்பு விளங்கி வளரும். ஆண்டாண்டும் ஆள்வோர்க்கு பன்…
-
Pyaro himmat bandho aage badho – प्यारो हिम्मत बंधो आगे बढ़ो
प्यारो हिम्मत बंधो आगे बढ़ो प्यारो हिम्मत बंधो आगे बढ़ोक्रूस का लो निशाँजीतेंगे हम बजी हारेगा शैतान लड़ो लड़ो फुर्ती करो,येशु है कप्तानहिम्मत बांधो आशा रखो,भागेगा शैतान पाप और दुःख में चारोतरफ मरते है इंसानदया करो भारत परवो हुआ परेशान घर- घर जा कर करो प्यारोयेशु का फ़रमानवो है राजा मुक्तिदातासब पर मेहरबान जल्दी करो…
-
Deiva Aatukuttiye Logatharin Meetpare தெய்வ ஆட்டுக்குட்டியே, லோகத்தாரின் மீட்பரே
தெய்வ ஆட்டுக்குட்டியே,லோகத்தாரின் மீட்பரே,உம்மால் மீட்கப்பட்ட நான்தேவரீர்க்கு அடியான்நீர் என் கோட்டை, தஞ்சமாம்,ஆர் என் வாழ்வை நீக்கலாம்? கர்த்தரே, என் உள்ளத்தில்அருள் தந்தென் மனதில்அந்தகாரம் நீங்கிட,அன்பின் தீபம் ஸ்வாலிக்க,ஆவியின் நல் ஈவையும்பூர்த்தியாக அளியும். எந்த நாழிகையிலேநீர் வந்தாலும், இயேசுவே,உம்மையே நான் சந்திக்க,கண்ணால் கண்டு களிக்க,நான் விழித்திருக்கவேநித்தம் ஏவிவாருமே. Deiva Aatukuttiye Logatharin Meetpare Lyrics in Englishtheyva aattukkuttiyae, lokaththaarin meetparae theyva aattukkuttiyae,lokaththaarin meetparae,ummaal meetkappatta naanthaevareerkku atiyaanneer en kottaை, thanjamaam,aar en vaalvai neekkalaam?…
-
Rab ki howe sanna – रब्ब की होवे सन्ना
रब्ब की होवे सन्ना रब्ब की होवे सन्नाहमेशा रब्ब की होवे सन्ना रब्ब की होवे मदह सराईउसके नाम की सन्ना रब्ब के घर मैहोवे सिताइशउसकी हम्दो सन्ना कामो मे है वो कैसा कादिरउसकी कुदरत बता जय के जोर से फूंको नरसिंगेबरबत बीन बजा तार दार साजो पे रागनी छेडोडफ और तबला बजा बांसुरी पैर सुना…
-
Dasare Itharaniyai Anbai தாசரே இத்தரணியை அன்பாய்
தாசரே இத்தரணியை அன்பாய்இயேசுவுக்குச் சொந்தமாக்குவோம் நேசமாய் இயேசுவைக் கூறுவோம்அவரைக் காண்பிப்போம்மாஇருள் நீக்குவோம்வெளிச்சம் வீசுவோம் வருத்தப்பட்டு பாரஞ் சுமந்தோரைவருந்தியன்பாய் அழைத்திடுவோம்உரித்தாய் இயேசு பாவ பாரத்தைநமது துக்கத்தை நமது துன்பத்தை சுமந்து தீர்த்தாரே பசியுற்றோர்க்கும் பிணியாளிகட்கும்பட்சமாக உதவி செய்வோம்உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து இயேசு கனிந்து திரிந்தனரே நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரைநீசரை நாம் உயர்த்திடுவோம்பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்நிஷ்டூரத்துக்குள் படுகுழிக்குள் விழுந்தனரே 4.இந்துதேச மாது சிரோமணிகளைவிந்தை யொளிக்குள் வரவழைப்போம்சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்துநிர்ப்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலடங்கிட மார்க்கம் தப்பி நடப்போரை சத்தியவழிக்குள் வந்திட…
-
Dasanagiya Yakobe Bayapadadhe தாசனாகிய யாக்கோபே பயப்படாதே
தாசனாகிய யாக்கோபே பயப்படாதே திகையாதே உனக்கு முன்பாக நான் செல்வேன் வழிகள் செவ்வையாக்குவேன்இதுவரையிலும் காத்திட்டேன் இனியும் காத்திடுவேன்மறைவிலிருக்கும் பொக்கிஷங்களை உனக்கு தந்திடுவேன் வலக்கரத்தினால் தாங்கிடுவேன் பெலனை கொடுத்திடுவேன்வறண்ட நிலத்தின் மேல் ஆறுகளை ஓடச்செய்வேன்உன் மேல் ஆவியும் ஆசீர்வாதமும் ஊற்றிடுவேன் தாயைப் போல தேற்றிடுவேன் தந்தை போல் அணைத்திடுவேன்கால்கள் கல்லில் இடராமல் கருத்தாய் காத்திடுவேன்நினைத்திடாத அளவிற்கு நான் உன்னை உயர்த்திடுவேன் ஆறுகளை நீ கடக்கையிலே உன்னோடு நான் இருப்பேன்அக்கினி ஜுவாலை உன்னைப் பற்றாமல் காத்துக் கொள்வேன்உனக்கு எதிராய் எழும்புவோரை…
-
Dam Dam Dam Damaku டம் டம் டம் டமக்கு
டம் டம் டம் டமக்கு டம் டம் (3) டம் டம் தண்ணிக்குள்ள யாரு?பெரிய மீனுதான் பாருமீனின் வயிற்றிலே யாரு?நம்ம யோனா தான் பாரு } – 2 ஐய்யய்யோ (4) மாட்டிக்கிட்டாரு யோனா மாட்டிக்கிட்டாருகர்த்தர் சொன்ன பேச்சை கேட்காம மாட்டிக்கிட்டாரு எப்படி இருந்த யோனா இப்படி ஆயிட்டாரு (2)நீயும் இப்படி வாழாதே கீழ்ப்படிந்து வாழ்ந்திடுநீயும் இப்படி வாழாதே மனந்திரும்பி வாழ்ந்திடு Song Theme : மன்னிக்கிறவரை வந்து பாருங்கள் Dam Dam Dam Damaku –…
-
Daevanalae Kudada தேவனாலே கூடாத
தேவனாலே கூடாத காரியம்ஒன்றும் இல்லையேஅழைத்த தேவன் நடத்திடுவார்என்றென்றும் கலங்காதே என்னைப் படைத்த தெய்வமேஎன்னை அழைத்த தெய்வமேவாக்குத் தத்தங்கள் நீர் தந்த தெய்வமேஅந்த வாக்குத் தத்தங்கள் நிறைவேற்ற வாருமே உம்மை நம்பிடுவேனே நீர் எந்தன் தெய்வமேஉம்மை ஆராதிப்பேனே எந்தன் இயேசு இராஜனே யோசேப்பைப் போல் பின்பற்றுவேன்அடிமையாய் விற்றாலுமேதானியேல் போல் ஜெபித்திடுவேன்உலகமே எதிர்த்தாலுமே யோபு போல பின்பற்றுவேன்எல்லாமே இழந்தாலுமேபவுலைப் போல ஊழியம் செய்வேன்மனிதர்கள் எதிர்த்தாலுமே Daevanalae Kudada Lyrics in Englishthaevanaalae koodaatha kaariyamontum illaiyaealaiththa thaevan nadaththiduvaarententum kalangaathae…
Got any book recommendations?