I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1

For feature updates dennisruban@gmail.com +91 9999500716

  • Boologathare Yaavarum Karthavil Kalikoorungal பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்;

    பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்;ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள். பராபரன் மெய்த் தெய்வமே; நாம் அல்ல, அவர் சிஷ்டித்தார்;நாம் ஜனம், அவர் ராஜனே; நாம் மந்தை, அவர் மேய்ப்பனார். கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்;சிறந்த அவர் நாமத்தை கொண்டாடி, துதிசெய்யுங்கள். கர்த்தர் தயாளர், இரக்கம் அவர்க்கு என்றும் உள்ளதே;அவர் அநாதி சத்தியம் மாறாமல் என்றும் நிற்குமே. பின் மண்ணில் ஆட்சி செய்கிற திரியேக தெய்வமாகியபிதா, குமாரன், ஆவிக்கும் சதா ஸ்துதி உண்டாகவும். Boologathare Yaavarum…

  • Bharatha Desathin Raja Neerae பாரத தேசத்தின் ராஜா நீரே

    பாரத தேசத்தின் ராஜா நீரேஆ அல்லேலூயாபார் போற்றும் எங்கள் தெய்வம் நீரேஆ அல்லேலூயாஇந்திய தேசத்தின் இரட்சகரேஅல்லே அல்லேலூயாஇந்தியர் எங்களைக் காப்பவரேஆ – லேலூயா ஆ – லே – லூயாஆ – லே – லூயாஆ – லே – லூயாஆலே – அல்லே – அல்லே – லூயா Verse 1 பெருமழையின் சத்தம் கேட்டிடுதேஎழுப்புதல் எங்கும் பற்றிடுதே x 2இரட்சிப்பு பெருகிட சபை நிரம்பிடுதேஅல்லே அல்லேலூயா Verse 2 சாத்தானின் முகத்திரை கிழிந்திட்டதேசாபங்கள் யாவும்…

  • Bethlehemil pirantha yesu பெத்தலகேமில் பிறந்த இயேசு

    பெத்தலகேமில் பிறந்த இயேசு சொந்தமானாரேஎனக்காய் ஜீவன் தந்து தேவனானாரேமரணத்தின் கூரை இயேசு ஜெயித்தெழுந்தாரேபாதாளம் வென்று இயேசு ஜெயித்தெழுந்தாரே நமக்காய் இயேசு தேவன் பாடுபட்டு மரித்தாரேமூன்றாம் நாள் ஜெயித்தோரென்று உயிர்தெழுந்தாரேபரிசுத்தமாய் வாழ என்றும் பலனை கொடுத்தாரேஜீவனுள்ள சாட்சியாக நிலை நிற்க செய்தாரே நம்மை என்றும் விசாரித்து நம்மோடு பேசும் தேவன்தேவைகளை சந்தித்து திருப்தி செய்யும் நமது இயேசுநீதியின் பாதைகளில் நம்மை நடக்க செய்தாரேவாழ்வெல்லாம் கிருபை என்றும் நம்மை தொடரும் Bethlehemil pirantha yesu Lyrics in Englishpeththalakaemil pirantha…

  • Bethlehem yathirai senre பெத்லகேம் யாத்திரை சென்றே

    பெத்லகேம் யாத்திரை சென்றேபாலகன் இயேசுவைக் கண்டேஆனந்தம் அடைந்தே மூவர்கூறும் அற்புத சாட்சியிதேஅவர் பாதம் நாம் பணிவோம் நமக்கொரு பாலகன் பிறந்தார்தேவ குமாரன் கொடுக்கப்பட்டாரேகர்த்தத்துவம் அவர் தோளின் மேல்இருக்கும் கிறிஸ்து மேலானவரே மேலோக மாளிகையை – விட்டுபூலோக மண்மனையில்தூதர் துதி துறந்தேபசுத்தொட்டில் அவர் படுத்தார் மன்னுயிர் வாழ்வதற்கேஇயேசு தன்னுயிர் தானம் செய்தார்மானிடமே மகிழ்வாய் -உன்மனத்துயர் தீர்த்திடுவார் பாவ சந்தோஷங்களோஉன்னைபாதாளம் தள்ளிடுமேஇயேசுவின் திருமுகமே – கண்டுஇரட்சிப்பை தேடி நீ வா வான பிதாவிடமே – உன்னைவிண்ணேசு சேர்த்திடுவார்ஜீவன் வழி சத்தியம்நித்ய…

  • Bethlehem nakshatra minute பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே

    பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதேபிறந்தார் வளர்ந்தார் இயேசு பாலகனேபரன் தாழ்மை சொரூபி தேவசுதன்பெத்லகேம் நட்சத்திரம் மின்னுதே தன் தலை சாய்த்திட ஸ்தலமில்லையேமுன்னணை மீதினிலே தவழ்ந்தார்தேகத்தின் வஸ்திரம் கந்தையோதுணி மூடிட பசுமை புல்லோ மா சுடர் ஜோதியைக் கண்டனரேமன இருள் போக்கிட சென்றனரேஏழைகள் மேய்ப்பர்கள் தேடிடும்எனதாண்டவர் பிறப்பே விந்தை தாழ்த்தின் ஞானிகள் வணங்கினரேதேடி அலைந்தங்கு சேர்ந்தனரேஏரோதின் வன் கண்கள் தேடுதே – இயேசுபாலனைக் கொலை செய்யும் நினைவே ஆத்தும இரட்சண்ய அதிபதியைஆரிவராரோ என்றனரேஉன் வினைக்காய் பலியானாரேஉனக்காகவே அவதரித்தாரே வந்த முதல்…

  • Bethlegem Ennum Thaveethin Ooril பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்

    பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரில்பிறந்தனர் இயேசு பெருமான் பாவியை மீட்க பரலோகம் விட்டுபூலோகத்தில் உதித்தார் – பெத்லகேம் விண்ணுலகம் விட்டுமண்ணுலகம் வந்துவிண்ணோர்கள் போற்றும் தேவா தொழுவத்தில் பிறந்தபாலனை பணியபொன் தூபம் போளம் படைத்தார் Bethlegem Ennum Thaveethin Ooril Lyrics in Englishpethlakaem ennum thaaveethin oorilpiranthanar Yesu perumaan paaviyai meetka paralokam vittupoolokaththil uthiththaar – pethlakaem vinnnulakam vittumannnulakam vanthuvinnnnorkal pottum thaevaa tholuvaththil piranthapaalanai panniyapon thoopam polam pataiththaar

  • Bethlahamil Pirinthavar Yesuvallo பெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ

    பல்லவிபெத்லேகேமில் பிறந்தவர் இயேசுவல்லோ தேவன்பெத்லேகேமில் பிறந்தவர் இவரல்லோ இராஜன்-2 சரணங்கள் மனுக்குலத்தின் பாவம் போக்க மாசற்ற ஜோதியாய்விண்ணிலிருந்து மண்ணில் வந்தார் தேவ மைந்தனாய் -2ஆலோசனை கர்த்தராம் அதிசயமானவர்நித்திய பிதாவாம் சமாதான காரணர் -2 மாட்டுத்தொழுவம் தெரிந்தெடுத்தார் மன்னவராம் இயேசுவேமாந்தரெல்லாம் தாழ்மையின் சின்னமாய் வாழவே -2மாறாத நேசராம் மகிமைக்குப் பாத்திரர்மன்னாதி மன்னராம் மாட்சிமை நிறைந்தவர் -2 பூவுலகில் வந்துதித்தார் புண்ணியராம் இயேசுவேபூமியிலே சந்தோஷம் சமாதானம் பிரியமே -2பரலோக தேவனாம் பாவிகளின் இரட்சகர்பரிசுத்த இராஜனாம் பாரினில் உயர்ந்தவர் -2 Bethlahamil…

  • Bethalegam Oororam Sathirathai பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை

    பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப்பக்தியுடன் இத்தினம் வாஓடிப் — பெத்லேகம் எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் — பெத்லேகம் வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ,வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புள் பூடோ,ஆன பழங் கந்தை என்ன பாடோ? — பெத்லேகம் அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடிமந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி,இன்றிரவில் என்ன இந்த மோடி — பெத்லேகம் ஆட்டிடையர்…

  • Bethalaiyil Piranthavarai பெத்தலையில் பிறந்தவரைப்

    பெத்தலையில் பிறந்தவரைப்போற்றித் துதி மனமே – இன்னும் சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர் – இங்குதாழ்மையுள்ள தாய்மடியில் தலைசாய்க்கலானார் சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார் – இங்குபங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார் முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்குமோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர் – இங்குஆக்களட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்எண்ணமுடன் போய்த்துதிக்க ஏகிடுவோமே Bethalaiyil Piranthavarai Lyrics in Englishpeththalaiyil piranthavaraip pottith thuthi manamae –…

  • Belavanai Ennai பெலவானாய் என்னை

    பெலவானாய் என்னை மாற்றினவர்நீதிமான் என்று அழைக்கின்றவர்எனக்காக யுத்தத்தை செய்கின்றவர்முன்னின்று சத்துருவை துரத்துபவர்இஸ்ரவேலின் மகிமையவர் ஏல் யெஷுரன்எனக்காக யாவையும் செய்து முடிப்பவரேஏல் யெஷுரன்எங்கள் துதிகளில் வாசம் செய்பவரே நீ என் தாசன் என்றவரேநான் உன்னை சிருஷ்டித்தேன் என்றவரேபாவங்கள் யாவையும் மன்னித்தீரேசாபங்கள் யாவையும் நீக்கினீரேமீட்டுக் கொண்டேன் என்றீரே-என்னை பயப்படாதே என்றவரேநான் உன்னை மறவேன் என்றவரேசந்ததி மேல் உம் ஆவியையும்சந்தானத்தின் மேல் ஆசியையும்ஊற்றி ஊற்றி நிறைத்தவரே Belavanai Ennai Lyrics in Englishbelavanai ennai – El Yeshuranpelavaanaay ennai maattinavarneethimaan…

Got any book recommendations?