I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Bayandhu Kartharin Paathai பயந்து கர்த்தரின் பாதை
பயந்து கர்த்தரின் பாதை யதனில்பணிந்து நடப்போன் பாக்யவான். அனுபல்லவிமுயன்று உழைத்தே பலனை உண்பான்முடிவில் பாக்யம் மேன்மை காண்பான். சரணங்கள் உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்,தண்ணிழல் திராட்சைக் கொடிபோல் வளரும்கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள். ஒலிவமரத்தைச் சூழ்ந்து மேலேஉயரும் பச்சிளங் கன்றுகள் போலேமெலிவிலா நல்ல பாலருன் பாலேமிகவும் களித்து வாழ்வர் அன்பாலே. கர்த்தருன் வீட்டைக் கட்டாவிடில் அதைக்கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதைகர்த்தரால் வரும் சுதந்தரம் பிள்ளைகள்கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை. Bayandhu Kartharin Paathai…
-
Bayamillai bayamillayae பயமில்லை பயமில்லையே
பயமில்லை பயமில்லையேஜெயம் ஜெயம் தானே -எனக்குஜெபத்திற்கு பதில் உண்டுஇயேசு நாமத்தில் ஜெயம் உண்டு -என் ஆபிரகாமின் தேவன்என்னோடே இருக்கின்றார்ஆசீர்வதிக்கின்றார்பெருகச் செய்திடுவார் ஜெயம் எடுப்பேன் இயேசு நாமத்தில்தோல்வி எனக்கில்லையே-நான்தோற்றுப் போவதில்லையேஜெயமுண்டு இயேசு நாமத்தில் இதயம் விரும்புவதைஎனக்குத் தந்திடுவார்என் ஏக்கம் எல்லாமேஎப்படியும் நிறைவேற்றுவார் எதிராய் செயல்படுவோர்என் பக்கம் வருவார்கள்என் இரட்சகர் எனக்குள்ளேஇதை இவ்வுலகம் அறியும் வேண்டுதல் விண்ணப்பங்கள்பிரியமாய் ஏற்றுக் கொண்டார்நாம் செலுத்தும் துதிபலியைமறவாமல் நினைக்கின்றார் அரண்களை தகர்த்தெரியும்ஆற்றல் எனக்குள்ளேமலைகளை நொறுக்கிடுவேன்பதராக்கிப் பறக்கச் செய்வேன் Bayamillai bayamillayae Lyrics in Englishpayamillai…
-
Bavani Selgirar Rasa Naam பவனி செல்கின்றார் ராசா – நாம்
பவனி செல்கின்றார் ராசா – நாம்பாடிப் புகழ்வோம் நேசா! அனுபல்லவி அவனிதனிலே மறிமேல் ஏறிஆனந்தம் பரமானந்தம். — பவனி சரணங்கள் எருசலேமின் பதியே! – சுரர்கரிசனையுள்ள நிதியே!அருகில் நின்ற அனைவர் போற்றும்அரசே, எங்கள் சிரசே! — பவனி பன்னிரண்டு சீடர் சென்று – நின்றுபாங்காய் வஸ்திரம் விரிக்கநன்னயம் சேர் மனுவின் சேனைநாதம் கீதம் ஓத. — பவனி குருத்தோலைகள் பிடிக்க, – பாலர்கும்புகும்பாகவே நடிக்கபெருத்த தொனியாய் ஓசன்னாவென்றுபோற்ற மனம் தேற்ற. Bavani Selgirar Rasa Naam Lyrics…
-
Baratha desathin பாரத தேசத்தின்
பாரத தேசத்தின் ராஜா நீரேஆ.. அல்லேலுயா பார் போற்றும்எங்கள் தெய்வம் நீரே ஆ.. அல்லேலுயாஇந்திய தேசத்தின் இரட்சகரேஅல்லே அல்லேலுயா இந்தியர்எங்களை காப்பவரே அல்லேலுயா ஹா… லே.. லு… யா… பெருமழையின் சத்தம் கேட்டிடுதேஎழுப்புதல் எங்கும் பற்றிடுதேஇரட்சிப்பு பெருகிட சபை நிரம்பியதுஅல்லே.. அல்லேலுயா சாத்தானின் முகத்திரை கிழிந்திட்டதேசாபங்கள் யாவும் தொலைந்திட்டதேகர்த்தரே தெய்வம் என்று தேசம் கண்டதுஅல்லே.. அல்லேலுயா செவிடர்கள் யாவரும் கேட்கின்றாரேகுருடர்கள் யாவரும் பார்க்கின்றாரேஇயேசுவின் நாமத்தில் அற்புதம் நடக்குதுஅல்லே… அல்லேலுயா இயேசுவே வெற்றி பெற்றாரேசாத்தான் சேனை தோற்றுப் போனதேசிலுவைக்…
-
Raktam jayam – raktam jayam – रक्तम जयम, रक्तम जयम
रक्तम जयम, रक्तम जयम रक्तम जयम, रक्तम जयमरक्तम जयम, रक्तम जयम यीशु मेरा चरवाहा है – 3बोलो है ना – हाँरक्तम जयम… जीवन की रोटी यीशु ही है – 3बोलो है ना – हाँरक्तम जयम… मेरी शरण यीशु ही है – 3बोलो है ना – हाँरक्तम जयम… मेरा आनंद यीशु ही है – 3बोलो है…
-
Rooh-e-paak humpe aa – रूह-ए-पाक हमपे आ
रूह-ए-पाक हमपे आ रूह-ए-पाक हमपे आआ ठहर जा सूरत बदले, जीवन बदलेबदले तन और मनबदले तन और मनरूह-ए-पाक जीना सिखाआ ठहर जारूह-ए-पाक… बदलूँ मैं, तड़पूँ मैंजीवन यीशु के लियेजीवन यीशु के लियेरूह-ए-पाक मुझपे आआ ठहर जारूह-ए-पाक… दूल्हे दुल्हन का हो रिश्तागहरी गहरी प्रीतगहरी गहरी प्रीतरूह-ए-पाक मुझे चलाआ ठहर जारूह-ए-पाक… लफ्ज़ नये हो, साज़ नये होबदले…
-
Roshni – रोशनी
रोशनी जहाँ थी खुशबू प्यार कीकहा से आई नफरत की तलवारजहा रहते थे साथ मिल केकहाँ से आई जात धरम की दीवारयेशु ने सिखाया, करो तुम दुश्मनों से भी प्यार है ये मेरी दुआ, सलामत रखनाभारत को, ए खुदाहै ये दुआ जब कहीं बहता है लहू, हाँ वहीँ बहते है आंसूहर तरफ छाया हुआ है…
-
Saari srishti ke malik tumhi ho – सारी सृष्टि के मालिक तुम्हीं हो
सारी सृष्टि के मालिक तुम्हीं हो सारी सृष्टि के मालिक तुम्हीं होसारी सृष्टि के रक्षक तुम्हीं होकरते हैं तुझको सादर प्रणामगाते हैं तेरे ही गुणगानहा-हा-हा – हालेलुयाहहा-हा-हा – हालेलुयाहहा-हा-हा – हालेलुयाहहा-हा-हा – हालेलुयाह सारी सृष्टि को तेरा सहारासारे संकट से हमको बचानातेरे हाथों में जीवन हमारा हैअपनी राहों पर हमको चलानाहा-हा-हा… हम हैं तेरे हाथों…
-
Baliyidu Thuthi Baliyidu பலியிடு துதி பலியிடு
பலியிடு துதி பலியிடுவலி விலகும் வாழ வழி பிறக்கும் – 2 துதிபலி அது சுகந்த வாசனைநன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2 பலியிடு துதி பலியிடுவலி விலகும் வாழ வழி பிறக்கும் துதிபலி செலுத்திட பொருத்தனை செய்ததும்மீன் அன்று கக்கியது கரையிலே – 2யோனாவைக் கக்கியது கரையிலே – அன்று – 2 துதிபலி அது சுகந்த வாசனைநன்றிப்பலி அது உகந்த காணிக்கை – 2 பலியிடு துதி பலியிடுவலி விலகும் வாழ வழி…
-
Sada mai stuti karunga – सदा मै स्तुति करूँगा
सदा मै स्तुति करूँगा सदा मै स्तुति करूँगासदा मै सेवा करूँगामुझे बचाया येशु नेसदा मै स्तुति करूँगा १. जब मै निराशा मे थातुने मुझे आशा दीजगत मे आया , जीवन को दियापवित्र प्रेमी येशु२. मुझे बचाने आयाजब मै गुनाहों मे थास्वर्ग को छोड़ कर, जगत मे आयामुझे बचाने को ३. प्रेमी प्रभु येशुतुने बचाया मुझेदेता…
Got any book recommendations?