I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Aavi Thaangappa Akkini ஆவி தாங்கப்பா அக்கினி
ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பாவல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பாஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பாபெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா ஆவியே தூய ஆவியேஆவியே தூய ஆவியே x 2 Verse 1 மேல் வீட்டறையில் வந்த ஆவியேமேலான அபிஷேகம் தந்த ஆவியே x 2 ஆவியே தூய ஆவியேஆவியே தூய ஆவியே x 2 Verse 2 ஆதி சீஷர் மேல் இறங்கிய அக்கினிஎங்கள் மேல் இப்போ இறங்கியே வரட்டுமே x 2 ஆவியே தூய ஆவியேஆவியே தூய…
-
Aavaram aarppadam appa ஆரவாரம் ஆர்ப்பாட்டம் அப்பா
ஆரவாரம் ஆர்ப்பாட்டம்அப்பா சந்நிதியில்நாளெல்லாம் கொண்டாட்டம்நல்லவர் முன்னிலையில் நன்றிப் பாடல் தினமும் பாடுவோம்நல்ல தேவன் உயரத்திப் பாடுவோம் கல்வாரி சிலுவையிலே கர்த்தர்இயேசு வெற்றி சிறந்தார்கண்ணீரை மாற்றி நம்மைகாலமெல்லாம் மகிழச் செய்தார் கிறிஸ்துவை நம்பினதால்பிதாவுக்குப் பிள்ளையானோம்அப்பான்னு கூப்பிடப்பண்ணும்ஆவியாலே நிரப்பப்பட்டோம் உயிர்த்த கிறிஸ்து நம்மஉள்ளத்திலே வந்துவிட்டார்சாவுக்கேதுவான நம்மசரீரங்களை உயிர்ப்பிக்கின்றார் ஆவிக்கேற்ற பலி செலுத்தும்ஆசாரிய கூட்டம் நாம்வெளிச்சமாய் மாற்றியவர்புகழ்ச்சிதனை பாடிடுவோம் துயரம் நீக்கிவிட்டார்கொண்டாட்டத்தின் ஆடை தந்தார்ஒடுங்கின ஆவி நீக்கிதுதி என்னும் உடையை தந்தார் நீதியின் சால்வை தந்துஇரட்சிப்பாலே போர்த்துவிட்டார்மணமகன் மணமகள் போல்அலங்கரித்து மகிழ்கின்றார்…
-
Aavalaai irukkinraar ஆவலாய் இருக்கின்றார்
ஆவலாய் இருக்கின்றார் கருணை காட்டஅன்பு கரம் அசைத்து ஓடி வருகின்றார் நீதி செய்பவர் இரக்கம் உள்ளவர் (உன்மேல்)மனதுருகும்படி காத்திருப்பவர் – நீதி சீயோன் மக்களே எருசலேம் குடிகளேஇனி ஒருபோதும் அழமாட்டீர்கள்கூப்பிடும் குரலுக்கு செவிசாய்க்கின்றார்கேட்ட உடனேயே பதில் தருகின்றார் இன்னல்கள் துன்பங்கள் மிகுந்த உலகிலேஉன்னதர் வாக்களித்த வார்த்தை உண்டுஎண்ணி முடியாத அதிசயங்கள்கண்களால் காண்பீர்கள் அதிசீக்கிரத்தில் வலப்புறம் இடப்புறம் சாய்ந்து போனாலும்வழிதவறி நாம் நடந்து சென்றாலும்இதுதான் வழி இதிலே நடந்து செல்லுங்கள்என்ற சப்தம் நம் இதயத்தில் ஒலிக்கும் Aavalaai irukkinraar…
-
Aattukkuttiyanavarae ஆட்டுக்குட்டியானவரே
ஆட்டுக்குட்டியானவரே எனக்காக பலியானீர்ஆட்டுக்குட்டியானவரே என் பாவங்கள் சுமந்தீர்உமக்கே எங்கள் ஆராதனை பரிசுத்தம் உள்ளவர் நீர் பாவமாய் மாற்றப்பட்டீர்நீதிமானாக என்னை மாற்றினீர்கிருபையால் இலவசமாய் நீதிமான் ஆனேனேசிலுவை மரணத்தில் என் பாவங்கள் நீங்கியதே கிறிஸ்து எனக்காய் சாபமாய் மாறினீர்ஆசீர்வாதமாக என்னை மாற்றினீர்ஆசீர்வாதமானேனே(நீர்)எனக்காய் சாபமானதனால்சிலுவை மரணத்தில் என் சாபங்கள் நீங்கியதே ஐஸ்வர்யம் உள்ளவர் நீர் எல்லாமே இழந்தீரேஎல்லாவற்றாலும் என்னை நிரப்பிடவேசெல்வந்தனாய் ஆனேனே நீர் ஏழ்மையானதனால்சிலுவை மரணத்தில் என் தரித்திரம் நீங்கியதே என் பாவம் யாவையும் உடலிலே சுமந்தீரேஉம் சுகத்தை என் உடலில்…
-
Agni Mandinchu Naalo
అగ్ని మండించు నాలోఅగ్ని మండించు – నాలో అగ్ని మండించు (2)పరిశుద్ధాత్ముడా – నాలో అగ్ని మండించు (2) అగ్ని మండుచుండెనే – పొద కాలిపోలేదుగా (2)ఆ అగ్ని లో నుండే – నీవు మోషేను దర్శించినావే (2) ||అగ్ని| అగ్ని కాల్చి వేసెనే – సిద్ధం చేసిన అర్పణను (2)ఆ అగ్ని ద్వారానే – నీవు గిద్యోన్ని దైర్యపరచితివే (2) ||అగ్ని|| అగ్ని కాన రానందునా – వారు సిగ్గు పడిపోయిరే (2)నీ అగ్ని దిగిరాగా – నీవు…
-
Aatkonda deivam ஆட்கொண்ட தெய்வம்
ஆட்கொண்ட தெய்வம்திருப்பாதம் அமர்ந்துஆறுதல் அடைகின்றேன்அமைதி பெறுகின்றேன் புயல் வீசுன் கடலில் தடுமாறும் படகைதாங்கிடும் நங்கூரமே – தினம் எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேசஎனைக் காக்கும் புகலிடமே – தினம் நிலையற்ற வாழ்வின் நிம்மதியேநீங்காத பேரின்பமே – என்னை விட்டு இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜாஎன் வாழ்வின் ஆனந்தமே காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்நல்ல சமாரியனே Aatkonda deivam Lyrics in English aatkonnda theyvamthiruppaatham amarnthuaaruthal ataikintenamaithi perukinten puyal veesun kadalil thadumaarum…
-
Aatkal Thaevai Paran Panikku ஆட்கள் தேவை பரன் பணிக்கு
ஆட்கள் தேவை பரன் பணிக்குநாட்கள் இல்லை இனிமேல் அதிகம்இதைக் காதுள்ளோர் கேட்கட்டும்கண்ணுள்ளோர் காணட்டும்சீக்கிரம் அதிசீக்கிரம் 1.வயல்நிலங்கள் மிக அதிகம்அறுக்கச் செல்லவோ ஆட்கள் இல்லைஅதால் வாடிக் கருகி விக்கி சாகும்மனிதர் அதிகம் உலகில் இன்றே 2.அழைப்பு இல்லை என்று கூறிஉழைக்க மறுக்கும் பொய்யனோ நீஅதால் ஏங்கி நிற்கும் நாயகனைஎட்டிப்பார் நீ சற்று இன்றே 3.கூட்டம் வேண்டேன்ää காட்சி வேண்டேன்கண் எதிர் காணும் உலகம் போதும்அதால் அழைப்பை அறிந்தேன் இல்லை என்கிலேன்இதோ எழுந்து முன் நிற்பேன் Aatkal Thaevai Paran…
-
Aathumave nee thuthithiduvay ஆத்துமாவே நீ துதித்திடுவாய்
ஆத்துமாவே நீ துதித்திடுவாய்நம் தேவனை என்றுமாய்பாவங்களை மன்னித்தாரேநம் நோய்களை நீக்கினாரே விண்ணில் உன்னை சேர்த்திடவேமண்ணில் உதித்தார் கண்ணீர் யாவும்போக்கிடவே செந்நீர் வடித்தார்-அல்லேலூயாபாலைவனமாம் பாரினில் உன்னைசோலைவனம் ஆக்கினாரே தாகமான நேரம் ஜீவத் தண்ணீர் கொடுத்தார்சோகமான நேரம் அவர்தோளில் சுமந்தார்-அல்லேலூயாபெலவீன நேரம் வைத்தியரானார்என் வாழ்வில் அவர் போதுமே நித்தியத்தின் பாதையிலே நித்தம்நடத்தும் நீதிபரர் இயேசுவையேநித்தம் துதிப்பாய்-அல்லேலூயாவழுவாமலே காத்திடுவார்வாழ்நாள் எல்லாம் துதிப்பேன் Aathumave nee thuthithiduvay Lyrics in English aaththumaavae nee thuthiththiduvaaynam thaevanai entumaaypaavangalai manniththaaraenam Nnoykalai neekkinaarae…
-
Aathumave Nandri Sollu ஆத்துமாவே நன்றி சொல்லு
ஆத்துமாவே நன்றி சொல்லுமுழு உள்ளத்தோடே- என்கர்த்தர் செய்த நன்மைகளைஒருநாளும் மறவாதே – 2 குற்றங்களை மன்னித்தாரேநோய்களை நீக்கினாரேபடுகுழியினின்று மீட்டாரேஜீவனை மீட்டாரே – 2 கிருபை இரக்கங்களால்மணிமுடி சூட்டுகின்றார்வாழ்நாளெல்லாம் நன்மைகளால்திருப்தி ஆக்குகின்றார் இளமை கழுகு போலபுதிதாக்கி மகிழ்கின்றார் – நம்ஓடினாலும் நடந்தாலும்பெலன் குறைவதில்லை – 2 – நாம் கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்குவெளிப்படுத்தினார்அதிசய செயல்கள் காணச் செய்தார்ஜனங்கள் காணச் செய்தார் எப்போதும் கடிந்து கொள்ளார்குற்றங்களுக்கேற்ப நடத்துவதில்லைமன்னித்து மறந்தாரே தகப்பன் தன் பிள்ளைகள் மேல்என்றென்றும் கோபம் கொண்டிரார்தயவு காட்டுவது…
-
Aathumaave Yen Kalangugiraai ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்
Aathumaave Yen Kalangugiraai ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்உன்னை அழைத்தது தேவன் அல்லவாஆத்துமாவே ஏன் கதறுகிறார்உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா உன் முன்னும் உன் பின்னும்அவர் கரத்தால் உன்னை காப்பார் ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்உன்னை அழைத்தது தேவன் அல்லவாஆத்துமாவே ஏன் கதறுகிறார்உன்னை இரட்சித்தது தேவன் அல்லவா 1. உலக முடிவு பரியந்தம்அவர் உன்னுடனே இருப்பார்உன் ஜீவ நாட்களெல்லாம்அவர் கிருபை உன்னை தொடரும் ஆத்துமாவே ஏன் கலங்குகிறாய்உன்னை அழைத்தது தேவன் அல்லவாஆத்துமாவே ஏன் கதறுகிறார்உன்னை இரட்சித்தது தேவன்…
Got any book recommendations?