I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
Aaraathikka koodinom ஆராதிக்கக் கூடினோம்
ஆராதிக்கக் கூடினோம்ஆர்ப்பரித்துப் பாடிடுவோம்வல்ல இயேசு நம் தேவன்என்றென்றும் அவர் நல் தேவன் தேவ வாசஸ்தலம் என்றும் இன்பமானதேமகிமை தேவன் கிறிஸ்து இயேசு பிரசன்னம் இங்கேமகிமை மகிமையே என் மனம் பாடுதே -2மக்கள் மத்தியில் என்றும் மகிழ்ச்சி பொங்குதே சீயோன் பெலனே வெற்றி சிகரமேசேனைகளின் கர்த்தர் இயேசு கிரியை செய்கிறார்ஜீவன் பெலனும் நல் ஆசீர்வாதமும்நித்திய ஜீவன் இன்றும் என்னில் ஓங்கி நிற்குதே கர்த்தர் சமூகம் என் வாழ்வின் மேன்மையேகர்த்தர் இயேசு ராஜன் என்றும் உயர்ந்து நிற்கிறார்அல்லேலூயா என் ஆவி…
-
Aaraathanaikkul Vaasam Seyyum ஆராதனைக்குள் வாசம் செய்யும்
ஆராதனைக்குள் வாசம் செய்யும்ஆவியானவரேஎங்கள் ஆராதனைக்குள் – இன்றுவாசம் செய்கிறீர் (2) அல்லேலூயா ஆராதனை (4)ஆராதனை ஆராதனை ஆராதனை (2) சீனாய் மலையில் வாசம் செய்தீர்சீயோன் உச்சியிலும்கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும் நீதியின் சபையில் வாசம் செய்தீர்நீர் மேல் அசைந்தீர்துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும் பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்பலிபீட நெருப்பிலேஇல்லங்கள் தோரும் வாசம் செய்தீர்உள்ளத்தில் வாசம் செய்யும் மேல் வீட்டறையில் வாசம் செய்தீர்மேகங்கள் நடுவில் நீர்நித்திய உலகில் வாசம்…
-
Aaraathanai Thaevanae Aaraathanai Iyaesuvae ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவே
ஆராதனை தேவனே ஆராதனை இயேசுவேஆராதனை ஆவியே, ஆராதனை ஆராதனை -(2) நித்தியரே ஆராதனை, சத்தியரே ஆராதனை -(2)நித்தமும் காக்கும் தேவனேசத்தியம் பேசும் ராஜனேஆராதனை ஆராதனை -(2) (ஆராதனை) உன்னதரே ஆராதனை, உத்தமரே ஆராதனை -(2)உண்மையான தேவனே உயிருள்ள ராஜனேஆராதனை ஆராதனை -(2) (ஆராதனை) மதுரமே ஆராதனை மகத்துவமே ஆராதனை -(2)மகிமையான தேவனே, மாசில்லாத ராஜனேஆராதனை ஆராதனை -(2) (ஆராதனை) புதுமையே ஆராதனை புண்ணியமே ஆராதனை -(2)பூரணமான தேவனே, பூலோக ராஜனேஆராதனை ஆராதனை -(2) (ஆராதனை) Aaraathanai Thaevanae…
-
Aaraathanai Seivom ஆராதனை செய்வோம்
ஆராதனை செய்வோம் ஆராதனைஅதிசயமானவரைதுதிகளை செலுத்தி துதிப்போம்நம் துதிகளில் வசிப்பவரை பலத்திலே சிறந்தவர்பராக்கிரமம் செய்பவர்பாடுகள் பட்டாரேநம்மை பரிசுத்த செய்யவே எதிர்த்திடு எரிகோவைதகர்த்திடு கோட்டைகளைஅபிஷேகம் செய்தாரேஆவியில் நிரம்பிடு அலங்கத்திற்குள் சமாதானம்அரண்மனைக்குள் ஆரோக்கியமும்உண்டாக செய்வாரேஉண்மையாய் ஆராதித்தால் Aaraathanai Seivom Lyrics in English aaraathanai seyvom aaraathanaiathisayamaanavaraithuthikalai seluththi thuthippomnam thuthikalil vasippavarai palaththilae siranthavarparaakkiramam seypavarpaadukal pattaraenammai parisuththa seyyavae ethirththidu erikovaithakarththidu kottaைkalaiapishaekam seythaaraeaaviyil nirampidu alangaththirkul samaathaanamarannmanaikkul aarokkiyamumunndaaka seyvaaraeunnmaiyaay aaraathiththaal
-
Aaraathanai Naayakan Neerae ஆராதனை நாயகன் நீரே
ஆராதனை நாயகன் நீரேஆராதனை வேந்தனும் நீரேஆயுள் முடியும் வரைஉம்மை தொழுதிடுவேன் ஆயிரம் பேர்களில் சிறந்தோர்ஆண்டவர் இயேசுவிலேவிடிவெள்ளியே என்தன் பிரியம் நீரேஎன்றென்றும் தொழுதிடுவேன் — ஆராதனை மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்மகிமையின் தேவன் நீரேமுழங்கால் யாவுமே முடங்கிடுமேமகிழ்வுடன் துதித்திடவே — ஆராதனை முடிவில்லா ராஜ்ஜியம் அருளதிரும்பவும் வருவேன் என்றீர்ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவேஅனுதினம் வணங்கிடுவேன் — ஆராதனை Aaraathanai Naayakan Neerae Lyrics in English aaraathanai naayakan neeraeaaraathanai vaenthanum neeraeaayul mutiyum varaiummai tholuthiduvaen aayiram paerkalil siranthoraanndavar…
-
Aaraathanai Aaraathanai Vallavarae ஆராதனை ஆராதனை வல்லவரே
ஆராதனை ஆராதனை வல்லவரே நல்லவரேஆராதனை ஆராதனை அற்புதரே அதிசயமேஉந்தன் நாமம் உயர்த்தியே பாடிடுவேன்உயிர் உள்ள நாளெல்லாம் (2) பாவங்கள் எமக்காய் சுமந்தவரேஉமக்கே ஆராதனைபாடுகள் எனக்காய் சகித்தவரேஉமக்கே ஆராதனை ஆவியின் வரங்களைத் தந்தவரேஉமக்கே ஆராதனைஅபிஷேகம் எனக்காய் தந்தவரேஉமக்கே ஆராதனை மரணத்தை எனக்காய் ஜெயித்தவரேஉமக்கே ஆராதனைபாதாள வல்லமை தகர்த்தீரேஉமக்கே ஆராதனை Aaraathanai Aaraathanai Vallavarae Lyrics in English aaraathanai aaraathanai vallavarae nallavaraeaaraathanai aaraathanai arputharae athisayamaeunthan naamam uyarththiyae paadiduvaenuyir ulla naalellaam (2) paavangal emakkaay…
-
Aaraathanai Aaraathanai Aaraathanai ஆராதனை ஆராதனை ஆராதனை
துதிப்போம் தூயவரை ஆராதனை ஆராதனைஆராதனை துதி ஆராதனை – 4 துதிக்கின்றோம் தூயவரேதுதிக்கின்றோம் துணையாளரேதோத்திரங்கள் உமக்கு கோடி கோடிகள்உம்மை நாங்கள் துதிக்கின்ற வானம்பாடிகள் 1.குளமாக நானும் தேங்கிக் கிடந்தேனேநதியாக என்னை நடக்க வைத்தீரேவிறகாக நானம் காய்ந்து கிடந்தேனேவீணையாக என்னை இசைத்து விட்டீரேகல்வாரி ரத்தம் எனக்காக சிந்திகழுவி எடுத்தவரே – என்காயங்கள் துடைத்தவரே – ஆராதனை 2.உளையான சேற்றில் உழன்று கிடந்தேனேஉயிரோடு என்னை உருவி எடுத்தீரேதிரியாக நானும் கருகி கிடந்தேனேஒளியேற்றி என்னை உருமாற்றினீரேபாவங்கள் நீக்கி சாபங்கள் போக்கிபரிசுத்தம் தந்தவரே…
-
Aaraathanai Aaraathanai Aaraathanai Umakkutane ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானேஆராதனை ஆராதனை ஆராதனை உமக்குத்தானே உள்ளமும் ஏங்கிடுதேஉணர்வுகளும் துடிக்குதேஉம் முகத்தை பார்க்கணும்உம்மோடு இணையணும் நீர் செய்த நன்மைகளை நினைத்து பார்க்கிறேன்ஒவ்வொன்றும் ஒரு விதம் ருசித்து மகிழ்கின்றேன்எல்லாம் மறக்கணும்உம்மையே நினைக்கணும்உம் சித்தம் செய்யணும்இன்னும் உம்மை நெருங்கணும் என் ஆசை நீர்தானே நீரின்றி நானில்லைஉம் அன்பை விட்டு என்னால்எங்கு செல்ல கூடுமோநீரே என் நம்பிக்கைநீரே என் ஆதரவுஉம் சமுகமே போதும்அதுவே என் ஆனந்தம் உயிர் கொண்டேன் உம்மாலேஉம்மாலே வாழ்கின்றேன்நீர் தந்த வாழ்வதனைஉமக்கே தருகின்றேன் என்னை வனைந்திடுமேஉமக்கே…
-
Aaraathanai Aaraathanai – Thuthi ஆராதனை ஆராதனை – துதி
ஆராதனை ஆராதனை – துதிஆராதனை ஆராதனை (2)காலையிலும் மாலையிலும்ஆராதனை அப்பாவுக்கு (2) 1.தூய ஆவியே உமக்கு ஆராதனைதுணையாளரே உமக்கு ஆராதனைபரமபிதாவே உமக்கு ஆராதனைவழிகாட்டியே உமக்கு ஆராதனை 2.ஜீவ பலியே உமக்கு ஆராதனைஜீவ தண்ணீரே உமக்கு ஆராதனைமேகஸ்தம்பமே உமக்கு ஆராதனைமேசியாவே உமக்கு ஆராதனை 3.அப்பா பிதாவே உமக்கு ஆராதனைமறுரூபமானவரே உமக்கு ஆராதனைகன்மலையே உமக்கு ஆராதனைகாண்பவரே உமக்கு ஆராதனை Aaraathanai Aaraathanai – Thuthi Lyrics in English aaraathanai aaraathanai – thuthiaaraathanai aaraathanai (2)kaalaiyilum maalaiyilumaaraathanai appaavukku…
-
Aaraathanai Aaraathanai ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனைஅல்லேலூயா தேவனுக்கு ஆராதனை இராஜாதி ராஜனுக்கு ஆராதனைகர்த்தாதி கர்த்தருக்கு ஆராதனை – ஆராதனை (4) மன்னாதி மன்னனுக்கு ஆராதனைமகிமையின் இராஜனுக்கு ஆராதனை – ஆராதனை(4) தேவாதி தேவனுக்கு ஆராதனைதூயாதி தூயவருக்கு ஆராதனை – ஆராதனை (4) திரியேசு தேவனுக்கு ஆராதனைதுதிகளின் பாத்திரருக்கு ஆராதனை – ஆராதனை (4) நித்திய தேவனுக்கு ஆராதனைநிதம் காக்கும் கர்த்தருக்கு ஆராதனை – ஆராதனை (4) பரிசுத்த தேவனுக்க ஆராதனைபக்தர்களின் நேசருக்கு ஆராதனை – ஆராதனை (4) Aaraathanai Aaraathanai Lyrics…
Got any book recommendations?