I will extol the LORD at all times; His Praise will always be on my lips. Psalm 34:1
For feature updates dennisruban@gmail.com +91 9999500716
-
I’ve Found A Love (Love Came Down)
When I call on Your name You answerWhen I fall You are there by my sideYou delivered me out of darknessNow I stand in the hope of new life By grace I’m freeYou’ve rescued meAll I am is Yours I’ve found a love greater than life itselfI’ve found a hope stronger and nothing comparesI once…
-
I Love Your Presence – feat. Jenn Johnson
In the glory of your presenceI find rest for my soulIn the depths of your loveI find peace makes me wholeI love I loveI love your presenceI love I loveI love your presenceI love I loveI love you JesusI love I loveI love your presenceIn the glory of your presenceI find rest for my soulIn…
-
Healer – feat. Leah Valenzuela
Hold my every momentsCalm my raging seasWalk with me through fireHeal all my disease I trust in You I believe that You’re my healerI believe that You are all I need I believe that You’re my portionI believe that You’re more than enough for meJesus You’re all I need Nothing is impossible for youNothing is…
-
Extravagant
You were a lover before time’s beginningYou gave Your love freely withholding nothingJesus, my JesusYou carried the weight of the world on Your shouldersYou stopped at nothing to prove You were for usJesus, my Jesus It’s extravagant, it doesn’t make senseWe’ll never comprehend, the way You love usIt’s unthinkable, only heaven knowsJust how far You’d…
-
There’s No Other Name
Your singing moves and shakes the groundYour beckon brings the rain in droughtYour glory spins the earth aroundYour whisper makes Your fire fall down There’s no other nameThe Name that stands through the ages There’s no other nameThere’s no other name like YoursJesus, like Yours Jesus Your word commands the wind and wavesYour touch revives…
-
தூரம் போவாயோ சூலமித்தியே Dhooram povayo soolamithiyae
தூரம் போவாயோ சூலமித்தியேதூரம் போவாயோஉன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியேநீ கேட்டு வாராயோ ஏக்கம் திரைபோல் அது விலகிடும்காயம் மேகங்கள் போல மறையுமேஅவை மறையுமேகண்ணீர் மழை போல் அது தணிந்திடும்தேவை அலை போல் அது ஓய்ந்திடும்ஆகுமே என் தேவனால் ஆகுமே என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன்என்னோடு எந்நாளும் என் இதய வேந்தன் தூரம் போவாயோ சூலமித்தியேதூரம் போவாயோ?உன் நேசர் கூப்பிடும் சத்தம் ரூபவதியேநீ கேட்டு வாராயோ? பாரம் இருள் போல் அது அகன்றிடும்கலக்கம் தீ போல்…
-
மலைகள் விலகினாலும் Malaigal vilaginalum
மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும்-2உந்தன் கிருபையோ அது மாறாததுஉந்தன் தயவோ அது விலகாதது-2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமேஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2 மலைகளைப் போல மனிதனை நம்பினேன்விலகும் போதோ உள்ளே உடைந்தேன்-2கன்மலையே என்னை எப்போது மறந்தீர்உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமேஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-2 கால்கள் சறுக்கி விழுந்த போதிலும்கரத்தை பிடித்து கன்மலை மேல் நிறுத்தினீர்-2கன்மலையே என்னை எப்போது மறந்தீர்உறைவிடமே நீர் விலகவும் மாட்டீர்-2 ஆராதிப்பேன் உம்மை மாத்திரமேஆராதிப்பேன் உம்மை மட்டுமே-இயேசுவே-4 Malaigal vilaginalum parvatham…
-
பிறந்த நாள் முதலாய் உம் Pirantha naal mudhalai um
பிறந்த நாள் முதலாய் உம் தோளில் சுமந்தீரேதகப்பனிலும் மேலாய்தனி பாசம் வைத்தீரே (2)மெதுவான தென்றல் கொடுங்க்காற்றாய் மாறிஅடித்த வேளையிலும் எனை கீழே விடவில்லை (2) தீங்கு நாளிலே கூடார மறைவிலேஒளித்து வைத்தீரே உம் வேளைக்காகவே (2)கன்மலை மேல் என்னை உயர்த்தி வைத்தீரேதுதிக்கும் புது பாடல் என் நாவில் தந்தீரே (2) – பிறக்கும் முன்னமே என் பெயரை அறிந்தீரேஅவயம் அனைத்துமே அழகாக வரைந்தீரே (2)என்னிடம் உள்ளதையே உம்மிடம் ஒப்படைத்தேன்அந்நாள் வரையிலுமே அதை காத்திட வல்லவரே (2) Pirantha…
-
பாவி நீயும் உன் பாவம் PAAVI NEEYUM UN PAAVAM
பாவி நீயும் உன் பாவம் தீரகல்வாரியின் அண்டை வாஅவர் உன்னையும் ரட்சிக்கசிலுவையில் தொங்கினார் நம்புவேன் நான் நம்புவேன்இயேசு என்னை மீட்ட அன்பை நம்புவேன்-2 சோர்ந்து போன உள்ளத்திற்குபெலன் தந்து தேற்றுவார்தொய்ந்த ஆத்துமாவை தேற்றிநன்மையால் நிரப்புவார் – நம்புவேன் துன்ப வேளை அவர் என் தஞ்சம்சோதனையை மேற்கொள்வேன்ஜீவ பாதை காட்டி நிதம்தம் கிருபை ஈவாரே – நம்புவேன் PAAVI NEEYUM UN PAAVAM THEERAKALVARIYIN ANDAI VAAAVAR UNNAIYUM RATCHIKKASILUVAIYIL THONGINAAR NAMBUVEN NAAN NAMBUVENYESU ENNAI MEETA…
-
யாருண்டு எனக்கு இங்கு Yarundu enakku ingu
யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்குகண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே-2ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர்நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே-2 அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு பொய் சொல்ல தேவன் மனிதனுமல்லமறந்திட ஒன்னும் மனுஷனுமல்ல-2சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்நம்பிக்கையின் வாசலை எனக்காக திறப்பவர்-2 அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு செத்தவனப்போல மறக்கப்பட்டேன்மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்நம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர்-2 அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்இயேசு நம்பத்தக்கவர்…
Got any book recommendations?