- மா மாட்சி கர்த்தர் சாஷ்டாங்கம் செய்வோம்
வல்லவர் அன்பர் பாடிப் போற்றுவோம்
நம் கேடகம் காவல் அனாதியானோர்
மகிமையில் வீற்றுத் துதி அணிந்தோர் - சர்வ வல்லமை தயை போற்றுவோம்
ஒளி தரித்தோர் வானம் சூழ்ந்தோராம்
குமுறும் மின்மேகம் கோபரதமே
கொடும் கொண்டல் காற்றிருள் சூழ்பாதையே - மா நீச மண்ணோர் நாணல் போன்றோர் நாம்
என்றும் கைவிடீர் உம்மை நம்புவோம்
ஆ, உருக்க தயை! முற்றும் நிற்குமே
மீட்பர் நண்பர் காவலர் சிருஷ்டிகரே - ஆ, சர்வ சக்தி! சொல்லொன்னா அன்பே!
மகிழ்வாய் விண்ணில் தூதர் போற்றவே
போற்றிடுவோம் தாழ்ந்தோர் நாம் அற்பர் என்றும்
மெய் வணக்கமாய் துதி பாடலோடும்
Maa Maatchi Karthar Sastangam Seivom Lyrics in English
- maa maatchi karththar saashdaangam seyvom
vallavar anpar paatip pottuvom
nam kaedakam kaaval anaathiyaanor
makimaiyil veettuth thuthi anninthor - sarva vallamai thayai pottuvom
oli thariththor vaanam soolnthoraam
kumurum minmaekam koparathamae
kodum konndal kaattirul soolpaathaiyae - maa neesa mannnnor naanal pontor naam
entum kaiviteer ummai nampuvom
aa, urukka thayai! muttum nirkumae
meetpar nannpar kaavalar sirushtikarae - aa, sarva sakthi! sollonnaa anpae!
makilvaay vinnnnil thoothar pottavae
pottiduvom thaalnthor naam arpar entum
mey vanakkamaay thuthi paadalodum
Leave a Reply
You must be logged in to post a comment.