மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் (2)
- அவர் ஆடையை தொட்ட மாத்திரத்தில் பெரும் பாடு மாறிற்றே
ஆதியும் அந்தமமுமானவராலே அந்தகாரம் நீங்கிற்றே
கட்டுகள் உடைந்ததே கவலைகள் நீங்கிற்றே - இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றே
அமைதலாய் இரு என்றாரே அலைகளும் ஓய்ந்ததே
பயங்கள் பறந்ததே நம்பிக்கை பிறந்ததே - லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே
மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே
அழுகுறல் நின்றதே ஆனந்தம் வந்ததே - மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே
மாறுதே (துக்கம்/கஷ்டம்/கடன்/வறுமை/வியாதி) மாறுதே
என் இயேசுவாலே (துக்கம்/கஷ்டம்/கடன்/வறுமை/வியாதி) மாறுதே
மாறிற்றே எல்லாம் மாறிற்றே
என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே
Maaridum Ellaam Maaridum Lyrics in English
maaridum ellaam maaridum
en Yesuvaalae ellaam maaridum (2)
- avar aataiyai thotta maaththiraththil perum paadu maaritte
aathiyum anthamamumaanavaraalae anthakaaram neengitte
kattukal utainthathae kavalaikal neengitte - iraiyaathae entu sonnaarae thiraikadal adangitte
amaithalaay iru entarae alaikalum oynthathae
payangal paranthathae nampikkai piranthathae - laasaruvae nee elunthu vaa entu sonnaarae
mariththa laasaru kallarai vittu elunthu vanthaanae
alukural nintathae aanantham vanthathae - maaruthae ellaam maaruthae en Yesuvaal ellaam maaruthae
maaruthae (thukkam/kashdam/kadan/varumai/viyaathi) maaruthae
en Yesuvaalae (thukkam/kashdam/kadan/varumai/viyaathi) maaruthae
maaritte ellaam maaritte
en Yesuvaalae ellaam maaritte
Leave a Reply
You must be logged in to post a comment.