மாட்சிமை நிறைந்தவரே எல்லா துதிக்கும் பாத்திரரே
மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே
உம்மை ஆராதிக்கின்றோம் உம்மை ஆராதிக்கின்றோம்
இரட்சகா தேவா உம்மை ஆராதிக்கின்றோம்
- ஊழிய பாதையிலே எனக்குதவின மாதயவே
மாறிடாத என் இயேசுவே துதிக்குப் பாத்திரரே — உம்மை - என் பெலவீன நேரங்களில் எனக்குயதவிய மா தயவே
மாறிடாத என் நேசரே துதிக்குப் பாத்திரரே — உம்மை
Maatchimai Nirainthavarae Lyrics in English
maatchimai nirainthavarae ellaa thuthikkum paaththirarae
maaridaatha en Yesuvae thuthikkup paaththirarae
ummai aaraathikkintom ummai aaraathikkintom
iratchakaa thaevaa ummai aaraathikkintom
- ooliya paathaiyilae enakkuthavina maathayavae
maaridaatha en Yesuvae thuthikkup paaththirarae — ummai - en pelaveena naerangalil enakkuyathaviya maa thayavae
maaridaatha en naesarae thuthikkup paaththirarae — ummai
Leave a Reply
You must be logged in to post a comment.