மேக மீதினில் வேகமுடன்
மேசியா ஏசுவே வந்திடுவார்
- மின்னலைப் போன்ற பேரொளியில்
மத்திய வானில் தோன்றிடுவார்
எண்ணிலடங்கா பக்தர்களும்
விண் தூதசேனை சூழ்ந்திடவே - யூதர்கள் கூடி சேர்ந்தனரே
வேதமும் நிறை வேறிடுதே
இவ்வடையாளம் நோக்கிடுவோம்
இயேசுவின் நாளை சந்திக்கவே - தாமதம் ஏனோ தம் வருகை
தீவிரம் வந்தால் நம் நிலைமை
கானக சத்தம் கேட்டிடுமோ
கர்த்தரைக் காண ஆயத்தமா - காலம் இனியும் சென்றிடாதே
காலையோ மாலை இராவினிலோ
நாம் நினையாத நேரத்திலே
நம்மையும் கர்த்தர் தாம் அழைப்பார் - இந்த கடைசி காலத்திலே
இப்புவி இன்பம் தள்ளிடுவோம்
பாரங்கள் யாவும் நீக்கிடுவோம்
பேரின்ப இராஜ்யம் சேர்ந்திடுவோம் - கண் விழிப்போடு நாம் ஜெபிப்போம்
கர்த்தருக்காகக் காத்திருப்போம்
ஆனந்தமான நாள் நெருங்க
ஆர்ப்பரிப்போடு சென்றிடுவோம்
Maeka Meethinil Vaekamudan Lyrics in English
maeka meethinil vaekamudan
maesiyaa aesuvae vanthiduvaar
- minnalaip ponta paeroliyil
maththiya vaanil thontiduvaar
ennnniladangaa paktharkalum
vinn thoothasenai soolnthidavae - yootharkal kooti sernthanarae
vaethamum nirai vaeriduthae
ivvataiyaalam Nnokkiduvom
Yesuvin naalai santhikkavae - thaamatham aeno tham varukai
theeviram vanthaal nam nilaimai
kaanaka saththam kaetdidumo
karththaraik kaana aayaththamaa - kaalam iniyum sentidaathae
kaalaiyo maalai iraavinilo
naam ninaiyaatha naeraththilae
nammaiyum karththar thaam alaippaar - intha kataisi kaalaththilae
ippuvi inpam thalliduvom
paarangal yaavum neekkiduvom
paerinpa iraajyam sernthiduvom - kann vilippodu naam jepippom
karththarukkaakak kaaththiruppom
aananthamaana naal nerunga
aarpparippodu sentiduvom
Leave a Reply
You must be logged in to post a comment.