மேகமே மகிமையின் மேகமே
இந்த நாளிலே இறங்கி வாருமே
மேகமே மகிமையின் மேகமே
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே
- ஏகமாய் துதிக்கும்போது
இறங்கின மேகமே
ஆலயம் முழுவதும்
மகிமையால் நிரப்புமே - வானம் திறக்கணும்
தெய்வம் பேசணும்
நேச மகனென்று (மகளென்று)
நித்தம் சொல்லணும் - மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
முகங்கள் மாறணுமே
ஒளிமயமாகணுமே - வாழ்க்கைப்பயணத்திலே
முன்சென்ற மேகமே
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுமே - கையளவு மேகம்தான்
பெருமழை பொழிந்தது
என் தேச எல்லையெங்கும்
பெருமழை (அருள்மழை) வேண்டுமே
Maekamae Makimaiyin Maekamae Lyrics in English
maekamae makimaiyin maekamae
intha naalilae irangi vaarumae
maekamae makimaiyin maekamae
vanthaal pothumae ellaam nadakkumae
- aekamaay thuthikkumpothu
irangina maekamae
aalayam muluvathum
makimaiyaal nirappumae - vaanam thirakkanum
theyvam paesanum
naesa makanentu (makalentu)
niththam sollanum - maruroopamaakkidum
makimaiyin maekamae
mukangal maaranumae
olimayamaakanumae - vaalkkaippayanaththilae
munsenta maekamae
nadakkum paathaithanai
naalthorum kaattumae - kaiyalavu maekamthaan
perumalai polinthathu
en thaesa ellaiyengum
perumalai (arulmalai) vaenndumae
Leave a Reply
You must be logged in to post a comment.