மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்
மனம் மகிழ்ந்து துதிக்கிறோம்
மன்னவரே இயேசு ராஜா!
எங்க மனதில் பூத்து மனம் வீசும் ரோஜா
இயேசு ராஜா, சாரோன் ரோஜா!
- நாற்றமாக இருந்த வாழ்வை
வாசமாக மாற்றினாரே (2)
பாவியாக இருந்த என்னை
பரிசுத்தனாய் (மாய்) மாற்றினீரே (2)
நல்லவரே… வல்லவரே… வாழவைக்கும் அன்பு
தெய்வம் நீரே
எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே – மகிழ்ச்சி - நெருக்கத்திலே இருந்த என்னை
விசாலத்தில் வைத்தீரே
சேற்றின் நின்று தூக்கியெடுத்து
கன்மலைமேல் நிறுத்தினீரே
அற்புதரே அதிசயமே ஆனந்தமே பரம ஆனந்தமே
இயேசு ஆனந்தமே பரம ஆனந்தமே – மகிழ்ச்சி - அடுப்புக்கரி போலிருந்தேன்
பொன் சிறகாய் மாற்றினீரே
திரு இரத்தத்தாலே கழுவி என்னை
சுத்தமாக ஆக்கினீரே
உன்னதமானவரே… உயர்ந்தவரே… இருள்
நீக்கும் ஒளிவிளக்கே
உள்ளத்தின் இருள் நீக்கும் ஒளிவிளக்கே – மகிழ்ச்சி - தாயைப்போல் என்னை அவர்
சேர்த்தணைத்துக் கொண்டாரே
நல்ல தந்தை போல என்னை அவர்
தோளில் தூக்கிச் சுமந்தாரே
அப்பா அல்லோ! நல்ல அப்பா அல்லோ!
பிள்ளை அல்லோ! செல்லப்பிள்ளை அல்லோ! – மகிழ்ச்சி
Magilchiyodu Thuthikkindrom Lyrics in English
makilchchiyodu thuthikkintom
manam makilnthu thuthikkirom
mannavarae Yesu raajaa!
enga manathil pooththu manam veesum rojaa
Yesu raajaa, saaron rojaa!
- naattamaaka iruntha vaalvai
vaasamaaka maattinaarae (2)
paaviyaaka iruntha ennai
parisuththanaay (maay) maattineerae (2)
nallavarae… vallavarae… vaalavaikkum anpu
theyvam neerae
engalai vaalavaikkum anpu theyvam neerae – makilchchi - nerukkaththilae iruntha ennai
visaalaththil vaiththeerae
settin nintu thookkiyeduththu
kanmalaimael niruththineerae
arputharae athisayamae aananthamae parama aananthamae
Yesu aananthamae parama aananthamae – makilchchi - aduppukkari polirunthaen
pon sirakaay maattineerae
thiru iraththaththaalae kaluvi ennai
suththamaaka aakkineerae
unnathamaanavarae… uyarnthavarae… irul
neekkum olivilakkae
ullaththin irul neekkum olivilakkae – makilchchi - thaayaippol ennai avar
serththannaiththuk konndaarae
nalla thanthai pola ennai avar
tholil thookkich sumanthaarae
appaa allo! nalla appaa allo!
pillai allo! sellappillai allo! – makilchchi
Leave a Reply
You must be logged in to post a comment.