மகிழ்ந்து களிகூருங்கள்
மகிழ்ந்து களிகூறுங்கள் – 2
இயேசு இராஜன் பிறந்ததினால்
மகிழ்ந்து களிகூறுங்கள்
- விண்ணுலகம் துறந்து மண்ணுலகம் உதித்து
தம்மைத் தாமே வெறுத்து அவர் நம்மை மீட்க வந்தார் - பாவமறியா அவரே ஜீவன் தந்திடவே
நித்திய வாழ்வு நமக்களிக்க இயேசு இராஜன் பிறந்தார் - வாழ்ந்து காட்டிய வழியை மகிழ்ந்து பின்பற்றியே
வேறுபலரை அவர் மந்தையில் இணைத்து பலன் அடைவோம்
Magilnthu Kalikurungal Magilnthu Lyrics in English
makilnthu kalikoorungal
makilnthu kalikoorungal – 2
Yesu iraajan piranthathinaal
makilnthu kalikoorungal
- vinnnulakam thuranthu mannnulakam uthiththu
thammaith thaamae veruththu avar nammai meetka vanthaar - paavamariyaa avarae jeevan thanthidavae
niththiya vaalvu namakkalikka Yesu iraajan piranthaar - vaalnthu kaattiya valiyai makilnthu pinpattiyae
vaerupalarai avar manthaiyil innaiththu palan ataivom
Leave a Reply
You must be logged in to post a comment.