- மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்
இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்
இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்
எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
ஆ ஆனந்தமே பரமானந்தமே
இது மாபெரும் பாக்கியமே – இந்த
- சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயினும் கண்டுக்கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் - எந்தச் சூழ்நிலையும் அவர் அன்பினின்று
என்னைப் பிரிக்காது காத்துக்கொள்வார்
என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை
அவர் வரும் வரைக் காத்துக் கொள்வேன் - அவர் வரும் நாளினில் என்னைக் கரம் அசைத்து
அன்பாய்க் கூப்பிட்டுச் சேர்த்துக்கொள்வார்
அவர் சமூகமதில் அங்கே அவருடனே
ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்
Magilvom Magilvom Dinam Aga Madilvom Lyrics in English
- makilvom makilvom thinam akamakilvom
Yesu iraajan nam sonthamaayinaar
inthap paarthalaththin sonthakkaarar avar
enthan ullaththin sonthamaanaar
aa aananthamae paramaananthamae
ithu maaperum paakkiyamae – intha
- sinnanjitru vayathil ennaik kuriththu vittar
thooram poyinum kanndukkonndaar
thamathu jeevanai enakkum aliththu
jeevan pettukkol enturaiththaar - enthach soolnilaiyum avar anpinintu
ennaip pirikkaathu kaaththukkolvaar
ennai nampi avar thantha poruppathanai
avar varum varaik kaaththuk kolvaen - avar varum naalinil ennaik karam asaiththu
anpaayk kooppittuch serththukkolvaar
avar samookamathil angae avarudanae
aatippaatiyae makilnthiduvaen
Leave a Reply
You must be logged in to post a comment.