மகிமையின் ராஜா மகிமையோடு
வருகின்றார் மேகமீதில்
ஆ… ஆ… ஆனந்தமே ஆனந்தமே
ஆனந்தமே பேரானந்தமே
- பூமி அதிசயிக்க வானோர் ஆர்ப்பரிக்க
தூதர் தொனியுடனே மேகமீதில் வருவார்
அன்பர்கள் நாங்கள் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை - ஆசை மகிபனவர் பிதாவின் மகிமையோடு
நேச மணவாட்டியை மறுரூபமாக்க வருவார்
ஆவலா நாமும் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை - சுத்த பிரகாசமாச் சித்திரத் தையலாடை
தூய நீதியுடனே வெண்வஸ்திரம் தரிப்போம்
விண்ணவர் சாயலில் இயேசுவை சந்திப்போம்
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை - ஆவியில் மணவாட்டியும் அழைத்திடும் நேரமல்லோ
ஆயத்த விழிப்புடனே பூராணமடைந்திடுவோம்
காலமும் சென்றது நேரமும் வந்தது
ஆனந்தம் ஆனந்தமே – மகிமை
Magimaiyin Raja Magimaiyodu Lyrics in English
makimaiyin raajaa makimaiyodu
varukintar maekameethil
aa… aa… aananthamae aananthamae
aananthamae paeraananthamae
- poomi athisayikka vaanor aarpparikka
thoothar thoniyudanae maekameethil varuvaar
anparkal naangal Yesuvai santhippom
aanantham aananthamae – makimai - aasai makipanavar pithaavin makimaiyodu
naesa manavaattiyai maruroopamaakka varuvaar
aavalaa naamum Yesuvai santhippom
aanantham aananthamae – makimai - suththa pirakaasamaach siththirath thaiyalaatai
thooya neethiyudanae vennvasthiram tharippom
vinnnavar saayalil Yesuvai santhippom
aanantham aananthamae – makimai - aaviyil manavaattiyum alaiththidum naeramallo
aayaththa vilippudanae pooraanamatainthiduvom
kaalamum sentathu naeramum vanthathu
aanantham aananthamae – makimai
Leave a Reply
You must be logged in to post a comment.