மகிமையடையும் இயேசு ராஜனே
மாறாத் நல்ல மேய்ப்பனே
உந்தன் திருநாமம் வாழ்க
உலகெங்கும் உம் அரசு வருக – வருக
- உலகமெல்லாம் மீட்படைய
உம் ஜீவன் தந்தீரையா - பாவமெல்லாம் கழுவிடவே
உம் இரத்தம் சிந்தினீரே - சாபமெல்லாம் போக்கிடவே
முள்முடி தாங்கினீரே - என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
என் துக்கம் சுமந்தீரையா - கசையடிகள் எனக்காக
காயங்கள் எனக்காக - நோய்களெல்லாம் நீக்கிடவே
காயங்கள் பட்டீரையா
Makimaiyataiyum Iyaesu Raajanae Lyrics in English
makimaiyataiyum Yesu raajanae
maaraath nalla maeyppanae
unthan thirunaamam vaalka
ulakengum um arasu varuka – varuka
- ulakamellaam meetpataiya
um jeevan thantheeraiyaa - paavamellaam kaluvidavae
um iraththam sinthineerae - saapamellaam pokkidavae
mulmuti thaangineerae - en paadukal aettuk konnteer
en thukkam sumantheeraiyaa - kasaiyatikal enakkaaka
kaayangal enakkaaka - Nnoykalellaam neekkidavae
kaayangal pattiraiyaa
Leave a Reply
You must be logged in to post a comment.