மலை மேல் ஏறி வந்தேன் தகப்பனே
மறுரூபம் ஆகணுமே தகப்பனே – ஜெப
உலகை மறக்கணுமே தகப்பனே
உம்குரல் கேட்கணும் நாள்முழுதும்
- காலையும் மாலையும் மதிய வேளையும்
கைகள் உமை நோக்கி உயரணுமே
அழியும் உலகத்திற்காய் கதறணுமே
அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே - உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்
ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்
வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்
வெற்றிக் கீதங்கள் நான் பாடணும் - ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி
தீர்க்கதரிசனம் சொல்லணும்
ஆவிகள் பதுத்தறியும் வரம் வேண்டும்
வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும் - ஆவியில் நிரம்பணும் அயல்மொழி பேசணும்
ஆதிசயம் காணணுமே தகப்பனே
ஊழியம் செய்யணுமே தகப்பனே
ஓடி ஓடி உழைக்கணுமே
Malai Mael Aeri Vanthaen Thakappanae Lyrics in English
malai mael aeri vanthaen thakappanae
maruroopam aakanumae thakappanae – jepa
ulakai marakkanumae thakappanae
umkural kaetkanum naalmuluthum
- kaalaiyum maalaiyum mathiya vaelaiyum
kaikal umai Nnokki uyaranumae
aliyum ulakaththirkaay katharanumae
aruththuk kalanjiyaththil serkkanumae - umathu vaarththaikal unavaay maaranum
ovvoru naalum thiyaanikkanum
vaethaththin velichchaththilae nadakkanum
vettik geethangal naan paadanum - njaanaththaip pothiththu arivai unarththi
theerkkatharisanam sollanum
aavikal pathuththariyum varam vaenndum
viyaathikal neekkum aattal vaenndum - aaviyil nirampanum ayalmoli paesanum
aathisayam kaananumae thakappanae
ooliyam seyyanumae thakappanae
oti oti ulaikkanumae
Leave a Reply
You must be logged in to post a comment.