மனமிரங்கும் தெய்வம் இயேசு
சுகம் தந்து நடத்திச் செல்வார்
யேகோவா ரஃப்பா..இன்றும் வாழ்கின்றார்
சுகம் தரும் தெய்வம் இயேசு
சுகம் இன்று தருகிறார்
- பேதுரு வீட்டுக்குள் நுழைந்தார் -மாமி
கரத்தைபிடித்துதூக்கினார்
காய்ச்சல் உடனே அன்று நீங்கிற்று
கர்த்தர் தொண்டுசெய்து மகிழ்ந்தாள் - குஷ்டரோகியை கண்டார்-இயேசு
கரங்கள் நீட்டித் தொட்டார்
சித்தமுண்டு சுத்தமாகு -என்று
சொல்லி சுகத்தைத் தந்தார் - நிமிர முடியாத கூனி -அன்று
இயேசு அவளைக் கண்டார்
கைகள் அவள்மேலே வைத்தார்-உடன்
நிமிர்ந்து துதிக்கச் செய்தார் - பிறவிக்குருடன் பர்திமேயு அன்று
இயேசுவே இரங்கும் என்றான்
பார்வையடைந்து மகிழ்ந்தான்-உடன்
இயேசு பின்னே நடந்தான்
Manam Irangum Deivam Yesu Lyrics in English
manamirangum theyvam Yesu
sukam thanthu nadaththich selvaar
yaekovaa raqppaa..intum vaalkintar
sukam tharum theyvam Yesu
sukam intu tharukiraar
- paethuru veettukkul nulainthaar -maami
karaththaipitiththuthookkinaar
kaaychchal udanae antu neengittu
karththar thonnduseythu makilnthaal - kushdarokiyai kanndaar-Yesu
karangal neettith thottar
siththamunndu suththamaaku -entu
solli sukaththaith thanthaar - nimira mutiyaatha kooni -antu
Yesu avalaik kanndaar
kaikal avalmaelae vaiththaar-udan
nimirnthu thuthikkach seythaar - piravikkurudan parthimaeyu antu
Yesuvae irangum entan
paarvaiyatainthu makilnthaan-udan
Yesu pinnae nadanthaan
Leave a Reply
You must be logged in to post a comment.