Manam suthi suthi varuthu மனம் சுத்தி சுத்தி வருதே

மனம் சுத்தி சுத்தி வருதே தானா
இயேசு ராஜாவ இயேசு ராஜாவ
நான் உம்மை விட்டு தூரம் போனா
மனம் நல்லால்லே-3 (என்)

மனம் சுத்தி சுத்தி சுத்தி
சுத்தி சுத்தி சுத்தி–(4)

இயேசு தானே ஜீவனும் பெலனும் யாருக்கு
நான் இனி அஞ்சி அஞ்சி வாழணும்

உந்தன் வேதம் உடலுக்கு ஜீவன்
அதுவே எனக்கு அனுதின கீதம்

தேனைப்போல பாவம் வந்தாலும் இயேசு
திருப்தியில் எட்டி எட்டி உதைப்பேன்

அற்புதர் இயேசு எனக்குள் இருக்க
அனுதினம் தேவையின் பயமெனக்கில்லை

இயேசுவும் நானும் ரொம்ப ரொம்ப பொருத்தம்
சாத்தானுக்கோ இனி ரொம்ப ரொம்ப வருத்தம்

இயேசுவும் நானும் ஜாடிக்கேத்த மூடி
நான் இனி தேடமாட்டேன் வேறே ஒரு ஜாடி


Manam suthi suthi varuthu Lyrics in English

manam suththi suththi varuthae thaanaa
Yesu raajaava Yesu raajaava
naan ummai vittu thooram ponaa
manam nallaallae-3 (en)

manam suththi suththi suththi
suththi suththi suththi–(4)

Yesu thaanae jeevanum pelanum yaarukku
naan ini anji anji vaalanum

unthan vaetham udalukku jeevan
athuvae enakku anuthina geetham

thaenaippola paavam vanthaalum Yesu
thirupthiyil etti etti uthaippaen

arputhar Yesu enakkul irukka
anuthinam thaevaiyin payamenakkillai

Yesuvum naanum rompa rompa poruththam
saaththaanukko ini rompa rompa varuththam

Yesuvum naanum jaatikkaeththa mooti
naan ini thaedamaattaen vaetae oru jaati


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply