மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு
மங்கள வாழ்வு வாழ்வினில் வாழ்வு
மருவிய சோபன சுப வாழ்வு
- துணை பிரியாது, தோகையிம்மாது
சுப மண மகளிவர் இதுபோது
மனமுறை யோது வசனம் விடாது
வந்தனர் உமதருள் பெறவேது – நல்ல - ஜீவ தயாகரா, சிருஷ்டியதிகாரா
தெய்வீக மாமண அலங்காரா
தேவ குமாரா திருவெல்லைய்யூரா
சோந்தவர்க்கருள் தரா திருப்பீரா? – நல்ல - குடித்தன வீரம், குணமுள்ள தாரம்
கொடுத்துக் கொண்டாலது சமுசாரம்
அடக்கமாசாரம், அன்பு, உதாரம்
அம்புவி தனில் மனைக்கலங்காரம் – நல்ல - மன்றல் செய் தேவி, மணாளனுக்காவி
மந்திரம் அவர் குறையுமே தாவி
மன்றியிப் புவி யமர்ந்த சஞ்சீவி
அவளையில்லாதவ னொரு பாவி – நல்ல
Manavaalvu Puvi Vaalvinil Vaalvu Lyrics in English
manavaalvu puvi vaalvinil vaalvu
mangala vaalvu vaalvinil vaalvu
maruviya sopana supa vaalvu
- thunnai piriyaathu, thokaiyimmaathu
supa mana makalivar ithupothu
manamurai yothu vasanam vidaathu
vanthanar umatharul peravaethu – nalla - jeeva thayaakaraa, sirushtiyathikaaraa
theyveeka maamana alangaaraa
thaeva kumaaraa thiruvellaiyyooraa
sonthavarkkarul tharaa thiruppeeraa? – nalla - kutiththana veeram, kunamulla thaaram
koduththuk konndaalathu samusaaram
adakkamaasaaram, anpu, uthaaram
ampuvi thanil manaikkalangaaram – nalla - mantal sey thaevi, mannaalanukkaavi
manthiram avar kuraiyumae thaavi
mantiyip puvi yamarntha sanjaீvi
avalaiyillaathava noru paavi – nalla
Leave a Reply
You must be logged in to post a comment.