மங்களம் செழிக்க கிருபை அருளும் மங்கள நாதனே
சரணங்கள்
- மங்கள நித்திய மங்கள நீ
மங்கள முத்தியும் நாதனும் நீ
எங்கள் புங்கவ நீ எங்கள் துங்கவ நீ
உத்தம சத்திய நித்திய தத்துவ மெத்த மகத்துவ
அத்தனுக் கத்தனாம் ஆபிராம் தேவ நீ — மங்களம் - மணமகன் …………………………
மணமகள் ……………………………..
மானுவேலர்க்கும் மகானுபவர்க்கும்
பக்தியுடன் புத்தி முத்தியளித்திடும் நித்தியனே – உனைத்
துத்தியம் செய்திடும் சத்திய வேதர்க்கும் — மங்களம் - சங்கை நித்திய நாதனும் நீ
பங்கமில் சத்திய போதனும் நீ
மங்கா மாட்சிமை நீ தங்கக் காசியும் நீ
இத்தரை இத் திருமணத்தின் இருவர்
ஒத்து நல் இன்பம் உற்றவர் வாழ நடத்தியருளுமே — மங்களம்
Mangalam Selikka Kirubai Arulum Mangala Naadane Lyrics in English
mangalam selikka kirupai arulum mangala naathanae
saranangal
- mangala niththiya mangala nee
mangala muththiyum naathanum nee
engal pungava nee engal thungava nee
uththama saththiya niththiya thaththuva meththa makaththuva
aththanuk kaththanaam aapiraam thaeva nee — mangalam - manamakan …………………………
manamakal ……………………………..
maanuvaelarkkum makaanupavarkkum
pakthiyudan puththi muththiyaliththidum niththiyanae – unaith
thuththiyam seythidum saththiya vaetharkkum — mangalam - sangai niththiya naathanum nee
pangamil saththiya pothanum nee
mangaa maatchimai nee thangak kaasiyum nee
iththarai ith thirumanaththin iruvar
oththu nal inpam uttavar vaala nadaththiyarulumae — mangalam
Leave a Reply
You must be logged in to post a comment.