மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே – மந்தையில்
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு நடத்திடுவார்
- காடுகளில் பல நாடுகளில்
என் ஜனம் சிதறுண்டு சாகுவதா?
பாடுபட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை? - சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
என்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்புப் பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவர் கட்டளை கீழ்ப்படிவீர் - எனக்காய்ப் பேசிட நாவு வேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்புகூர ஆட்கள் வேண்டும்
அதை உன்னிடம் கேட்கிறேன் – தரவேண்டும்
Manthaiyil Saeraa Aatukalae Lyrics in English
manthaiyil seraa aadukalae
engilum koti koti unntae
sinthaiyil aanma paaram konntae
thaeduvom vaareer thiruchchapaiyae – manthaiyil
alaikkiraar Yesu
avaridam paesu nadaththiduvaar
- kaadukalil pala naadukalil
en janam sitharunndu saakuvathaa?
paadupattaen atharkaakavumae
thaeduvor yaar en aadukalai? - sollappattiraatha idangal unndu
ennai angu solla ingu aatkal unndu
alaippup pettaோr yaarum purappaduveer
ithu aanndavar kattalai geelppativeer - enakkaayp paesida naavu vaenndum
ennaippol alainthida kaalkal vaenndum
ennil anpukoora aatkal vaenndum
athai unnidam kaetkiraen – tharavaenndum
Leave a Reply
You must be logged in to post a comment.