மனுவாயினார் மஹத்வ ராஜன்
மனுவாயினார் (2)
- பரலோகம் திறந்திட
பரன் ஆவி இறங்கிட
தேவ அருள் பொங்க
பாவ இருள் நீங்க
மன்னுயிர்கள் தேவ
மன்னிப்பை பெற்றிட - நோய் , பிணி தீர்த்திட
பேய்த்திரள் நடுங்கிட
அன்னை போல் அணைத்து
அன்பர்களைக் காக்க
தன்னையே பலியாக
அன்புடன் ஈந்திட - சாவின் கசப்பு மாற
தவிப்பு, கண்ணீர் நீங்க
மரணம் தனை வென்று
மறுவாழ்வு ஈந்திட
விண் வீட்டில் தம்முடன்
மண்னோர் நாம் வாழ்ந்திட
Manuvaayinaar Mahathva Lyrics in English
manuvaayinaar mahathva raajan
manuvaayinaar (2)
- paralokam thiranthida
paran aavi irangida
thaeva arul ponga
paava irul neenga
mannuyirkal thaeva
mannippai pettida - Nnoy , pinni theerththida
paeyththiral nadungida
annai pol annaiththu
anparkalaik kaakka
thannaiyae paliyaaka
anpudan eenthida - saavin kasappu maara
thavippu, kannnneer neenga
maranam thanai ventu
maruvaalvu eenthida
vinn veettil thammudan
mannnor naam vaalnthida
Leave a Reply
You must be logged in to post a comment.