மரணமே உன் கூர்; எங்கே ?
பாதாளமே உன் ஜெயம் எங்கே?
மரணத்தை ஜெயித்த மன்னவன் இயேசு
எனக்குள் வந்துவிட்டர்
சாவை அழித்து அழியா வாழ்வை
எனக்குத் தந்துவிட்டார்
- சாவுக்கு அதிபதி சாத்தானை-இயேசு
சாவாலே வென்றுவிட்டார்
மரண பயத்தினால் வாடும் மனிதரை
விடுவித்து மீட்டுக் கொண்டார்
பயமில்லையே மரணபயமில்லையே
ஜெயம் எடுத்தார் இயேசு ஜெயம் எடுத்தார் - அழிவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
அழியாமை அணிந்து கொள்ளும்
சாவுக்குரிய இவ்வுடல் ஒரு நாள்
சாவாமை அணிந்து கொள்ளும் - இறந்தோர் மேலும் வாழ்வோர் மேலும்
ஆளுகை செய்திடவே
இயேசு மரித்து உயிர்த்து எழுந்தார்
இன்றைக்கும் ஜீவிக்கிறார் - கட்டளை பிறக்க தூதன் குரல் ஒலிக்க
கர்த்தர் இயேசு வந்திடுவார்
கிறிஸ்துவுக்கள் வாழ்வோர் (மரித்தோர்)
எதிர் கொண்டு சென்றிடுவோம் - பூமிக்குரிய கூடாரமான இவ்வீடு அழிந்தாலும்
பரமன் கட்டிய நிலையான வீடு
பரலோகத்தில் உண்டு
Maraname Un Koor Enge Lyrics in English
maranamae un koor; engae ?
paathaalamae un jeyam engae?
maranaththai jeyiththa mannavan Yesu
enakkul vanthuvittar
saavai aliththu aliyaa vaalvai
enakkuth thanthuvittar
- saavukku athipathi saaththaanai-Yesu
saavaalae ventuvittar
marana payaththinaal vaadum manitharai
viduviththu meettuk konndaar
payamillaiyae maranapayamillaiyae
jeyam eduththaar Yesu jeyam eduththaar - alivukkuriya ivvudal oru naal
aliyaamai anninthu kollum
saavukkuriya ivvudal oru naal
saavaamai anninthu kollum - iranthor maelum vaalvor maelum
aalukai seythidavae
Yesu mariththu uyirththu elunthaar
intaikkum jeevikkiraar - kattalai pirakka thoothan kural olikka
karththar Yesu vanthiduvaar
kiristhuvukkal vaalvor (mariththor)
ethir konndu sentiduvom - poomikkuriya koodaaramaana ivveedu alinthaalum
paraman kattiya nilaiyaana veedu
paralokaththil unndu
Leave a Reply
You must be logged in to post a comment.