Mulu Ithayaththodu Ummai Thuthippaen முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் உன்னதமானவரே
உம் அதிசயங்கள் எல்லாம் எடுத்துரைப்பேன் அதிசயமானவரே

  1. உன்னதமானவரே என் உறைவிடம் நீர் தானே
    உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
    வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் — முழு
  2. ஒடுக்கப்படுவோர்க்கு அடைக்கலமே
    நெருக்கடி வேளையில் புகலிடமே
    நெருக்கடி வேளையில் புகலிடமே — முழு
  3. நாடி தேடி வரும் மனிதர்களை
    தகப்பன் கைவிடுவதே இல்லை
    ஒரு போதும் கைவிடுவதே இல்லை — முழு
  4. எழுந்தருளும் என் ஆண்டவரே
    எதிரி கை ஓங்க விடாதேயும்
    எதிரியின் கை ஓங்க விடாதேயும் — முழு

Mulu Ithayaththodu Ummai Thuthippaen Lyrics in English

mulu ithayaththodu ummai thuthippaen unnathamaanavarae
um athisayangal ellaam eduththuraippaen athisayamaanavarae

  1. unnathamaanavarae en uraividam neer thaanae
    uyarththukiraen vaalththukiraen
    vanangukiraen ummai pottukiraen — mulu
  2. odukkappaduvorkku ataikkalamae
    nerukkati vaelaiyil pukalidamae
    nerukkati vaelaiyil pukalidamae — mulu
  3. naati thaeti varum manitharkalai
    thakappan kaividuvathae illai
    oru pothum kaividuvathae illai — mulu
  4. eluntharulum en aanndavarae
    ethiri kai onga vidaathaeyum
    ethiriyin kai onga vidaathaeyum — mulu

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply