நாளும் உம்மை உயர்த்துவேன்
- நாளும் உம்மை உயர்த்துவேன் என் இயேசு ராஜாவே
வாழ்வில் உம்மை போற்றுவேன் என் இயேசு ராஜாவே
இயேசுவைப் போற்றுவேன்! அவரைப் பாடுவேன்!
எந்த நாளும் இயேசுவை நான் எங்கெங்கும் கூறிடுவேன்
- மன்னிப்பு இரக்கம் நிறைந்தவர் என் இயேசு ராஜாவே
மாறாத அன்பு உள்ளவர் என் இயேசு ராஜாவே - வல்லமை தயவு நிறைந்தவர் என் இயேசு ராஜாவே
மகிமை மேன்மை நிறைந்தவர் என் இயேசு ராஜாவே - போ என்று பணித்தவர் என் இயேசு ராஜாவே
பெலன் தந்து காப்பவர் என் இயேசு ராஜாவே
Naalum Ummai Uyarththuvaen Lyrics in English
naalum ummai uyarththuvaen
- naalum ummai uyarththuvaen en Yesu raajaavae
vaalvil ummai pottuvaen en Yesu raajaavae
Yesuvaip pottuvaen! avaraip paaduvaen!
entha naalum Yesuvai naan engaெngum kooriduvaen
- mannippu irakkam nirainthavar en Yesu raajaavae
maaraatha anpu ullavar en Yesu raajaavae - vallamai thayavu nirainthavar en Yesu raajaavae
makimai maenmai nirainthavar en Yesu raajaavae - po entu panniththavar en Yesu raajaavae
pelan thanthu kaappavar en Yesu raajaavae
Leave a Reply
You must be logged in to post a comment.