நாமே திருச்சபை கிறிஸ்துவின் திரு உடல்
ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புக்கள்
- ஒரு உறுப்பு துன்பப்பட்டால்
மற்ற அனைத்தும் துன்பப்படும் கூடவே துன்பப்படும்
உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
ஓர் உடலாய் செயல்படுவோம் - ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்
மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும் சேர்ந்து மகிழ்ச்சியுறும் - இயேசு கிறிஸ்து பாடுபட்டு பகையை ஒழித்தார்
கடவுளோடு ஒப்புரவாக ஓரு உடலாக்கிவிட்டார் - பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்
அலகைக்கு இனி இடம் வேண்டாம்
இடம் கொடுக்க வேண்டாம் - ஓரு உடலாய் இருப்பதனால் பொய்யை விலக்குவோம்
உண்மைதனை பேசிடுவோம் நன்மை செய்திடுவோம் - தேவையிலே உழல்வோர்க்கு பகிர்ந்து கொடுத்திட
நம் கைகளால் பாடுபட்டு உழைத்து மகிழ்ந்திடுவோம் - கேட்போரெல்லாம் பயடைந்து பக்தியில் வளர
நல்வார்த்தை நாள்தோறும் சொல்லி உதவிடுவோம் - மனக்கசப்பு பழிச்சொற்கள் நீக்க வேண்டுமே
பரிவு காட்டி மனமாற மன்னிக்க வேண்டுமே
Naamae Thirussapai Kiristhuvin Lyrics in English
naamae thiruchchapai kiristhuvin thiru udal
ovvoruvarum athan thaniththani uruppukkal
- oru uruppu thunpappattal
matta anaiththum thunpappadum koodavae thunpappadum
unarnthiduvom innainthiduvom
or udalaay seyalpaduvom - oru uruppu pukal atainthaal
matta anaiththum makilchchiyurum sernthu makilchchiyurum - Yesu kiristhu paadupattu pakaiyai oliththaar
kadavulodu oppuravaaka oru udalaakkivittar - poluthu intu saayvatharkul sinam thanniyattum
alakaikku ini idam vaenndaam
idam kodukka vaenndaam - oru udalaay iruppathanaal poyyai vilakkuvom
unnmaithanai paesiduvom nanmai seythiduvom - thaevaiyilae ulalvorkku pakirnthu koduththida
nam kaikalaal paadupattu ulaiththu makilnthiduvom - kaetporellaam payatainthu pakthiyil valara
nalvaarththai naalthorum solli uthaviduvom - manakkasappu palichchaொrkal neekka vaenndumae
parivu kaatti manamaara mannikka vaenndumae
Leave a Reply
You must be logged in to post a comment.