நான் அல்ல இனி இயேசுவே – என்னில்
இன்றும் என்றும் வாழ்கின்றார்
- கண்களிலே நல் தூய்மை உண்டு
கருத்தினிலே என்றும் மேன்மை உண்டு
செயலினிலே பெரும் நோக்கம் உண்டு
பயன்பட வாழ்வதில் இலாபமுண்டு - நான் என்ற என் சுயநீதியை
தான் என்ற என் அகம்பாவத்தை
சிலுவையிலே நிதமும் சேர்த்தறைந்தே
சேர்ந்தவரோடு பிழைத்திருப்பேன் - இலட்சியப்பாதையில் நான் நடப்பேன்
இரட்சிப்பின் தேவனை உயர்த்திடுவேன்
தேவனின் இராஜியம் திசையெங்கிலும்
தீவிரம் பரவிட நான் உழைப்பேன்
Naan Alla Ini Iyaesuvae – Lyrics in English
naan alla ini Yesuvae – ennil
intum entum vaalkintar
- kannkalilae nal thooymai unndu
karuththinilae entum maenmai unndu
seyalinilae perum Nnokkam unndu
payanpada vaalvathil ilaapamunndu - naan enta en suyaneethiyai
thaan enta en akampaavaththai
siluvaiyilae nithamum serththarainthae
sernthavarodu pilaiththiruppaen - ilatchiyappaathaiyil naan nadappaen
iratchippin thaevanai uyarththiduvaen
thaevanin iraajiyam thisaiyengilum
theeviram paravida naan ulaippaen
Leave a Reply
You must be logged in to post a comment.