நான் பயப்படும் நாளினிலே
கர்த்தரை நம்பிடுவேன்
என் கோட்டையும் அரணுமாயிருக்க
நான் அடைக்கலம் புகுந்திடுவேன்
- உங்களில் இருப்பவர் பெரியவரே
பரிசுத்தமானவரே
அவர் காத்திடுவார் என்றும் நடத்திடுவார்
நித்திய காலமெல்லாம் நம்மையே - நம்மைக் காப்பவர் அயர்வதில்லை
உறங்குவதும் இல்லை
அவர் ஆலயத்தில் நான் அபயமிட்டேன்
என் கூப்பிடுதல் அவர் செவியினிலே
Naan Bayapadum Naalinile Lyrics in English
naan payappadum naalinilae
karththarai nampiduvaen
en kottaைyum aranumaayirukka
naan ataikkalam pukunthiduvaen
- ungalil iruppavar periyavarae
parisuththamaanavarae
avar kaaththiduvaar entum nadaththiduvaar
niththiya kaalamellaam nammaiyae - nammaik kaappavar ayarvathillai
uranguvathum illai
avar aalayaththil naan apayamittaen
en kooppiduthal avar seviyinilae
Leave a Reply
You must be logged in to post a comment.