- நான் பிரம்மித்து நின்று பேரன்பின்
பிரவாகத்தை நோக்கிப் பார்த்தேன்
என் உள்ளத்தில் மெய்ச் சமாதானம்
சம்பூரணமாய் அடைந்தேன்
பல்லவி
மா தூய உதிரத்தால்
என் பாவம் நீங்கக் கண்டேன்
இயேசையரின் இரட்சிப்பினால்
நான் ஆறுதல் கண்டடைந்தேன் — மாதூய
- முன்னாளில் இவ்வாறுதல் காண
ஓயாமல் பிரயாசப்பட்டேன்
வீண் முயற்சி நீங்கின போதோ
என் மீட்பரால் அருள் பெற்றேன் — மாதூய - தம் கரத்தை என் மீதில் வைத்து
‘ நீ சொஸ்தமாவாய் ‘ என்றனர்
நான் அவரின் வஸ்திரம் தொட
ஆரோக்கியம் அருளினார் — மாதூய - எந்நேரமும் புண்ணிய நாதர்
என் பக்கத்தில் விளங்குவார்
தம் முகத்தின் அருள் பிரகாசம்
என் பேரிலே வீசச் செய்வார் — மாதூய
Naan Bramithu Nindru Peranbin Lyrics in English
- naan pirammiththu nintu paeranpin
piravaakaththai Nnokkip paarththaen
en ullaththil meych samaathaanam
sampooranamaay atainthaen
pallavi
maa thooya uthiraththaal
en paavam neengak kanntaen
iyaesaiyarin iratchippinaal
naan aaruthal kanndatainthaen — maathooya
- munnaalil ivvaaruthal kaana
oyaamal pirayaasappattaen
veenn muyarsi neengina potho
en meetparaal arul petten — maathooya - tham karaththai en meethil vaiththu
‘ nee sosthamaavaay ‘ entanar
naan avarin vasthiram thoda
aarokkiyam arulinaar — maathooya - ennaeramum punnnniya naathar
en pakkaththil vilanguvaar
tham mukaththin arul pirakaasam
en paerilae veesach seyvaar — maathooya
Leave a Reply
You must be logged in to post a comment.