நான் இயேசுவின் பிள்ளை
பயமே இல்லை
எந்நாளும் சந்தோஷமே
- தெரிந்து கொண்டார் தெரிந்து கொண்டார்
மகனாக மகளாக தெரிந்து கொண்டார் - கழுவப்பட்டேன் கழுவப்பட்டேன்
இயேசுவின் இரத்தத்தாலே கழுவப்பட்டேன் - வென்று விட்டேன் வென்று விட்டேன்
எதிரியின் தடைகளை வென்று விட்டேன் - நிரப்பப்பட்டேன் நிரப்பப்பட்டேன்
ஆவியின் வல்லமையால் நிரப்பப்பட்டேன் - சுகமானேன் சுகமானேன்
இயேசுவின் காயங்களால் சுகமானேன் - முறியடிப்பேன் முறியடிப்பேன்
எதிரான ஆயுதத்தை முறியடிப்பேன
Naan Iyaesuvin Pillai Lyrics in English
naan Yesuvin pillai
payamae illai
ennaalum santhoshamae
- therinthu konndaar therinthu konndaar
makanaaka makalaaka therinthu konndaar - kaluvappattaen kaluvappattaen
Yesuvin iraththaththaalae kaluvappattaen - ventu vittaen ventu vittaen
ethiriyin thataikalai ventu vittaen - nirappappattaen nirappappattaen
aaviyin vallamaiyaal nirappappattaen - sukamaanaen sukamaanaen
Yesuvin kaayangalaal sukamaanaen - muriyatippaen muriyatippaen
ethiraana aayuthaththai muriyatippaena
Leave a Reply
You must be logged in to post a comment.