நான் ஜெபிக்கும் போதெல்லாம்
உந்தன் சித்தம் செய்திட
உம்மைப் போல் மாற்றிடும்
வாஞ்சையோடு கதறுவேன்
- கர்த்தருக்கு காத்திரு
புதுபெலன் அடைவாய்
நீ பறந்து சென்றாலும்
கர்த்தருக்கு காத்திரு -2
புதுபெலன்ää புதுபெலன் அடைவாய் (நான்) - உம் வசனம் தியானிக்கையில்
தேவ ஞானம் தாருமே
அப்பமாக மாற்றிடும்
புசித்து நான் சந்தோஷிப்பேன் (நான்) - நான் நடக்கும் பாதையில்
தவறாமல் காத்திடும்
தூதர்ளை அனுப்பி
பாதயை செம்மை செய்யும் (நான்)
Naan Jepikkum Poethellaam Lyrics in English
naan jepikkum pothellaam
unthan siththam seythida
ummaip pol maattidum
vaanjaiyodu katharuvaen
- karththarukku kaaththiru
puthupelan ataivaay
nee paranthu sentalum
karththarukku kaaththiru -2
puthupelanää puthupelan ataivaay (naan) - um vasanam thiyaanikkaiyil
thaeva njaanam thaarumae
appamaaka maattidum
pusiththu naan santhoshippaen (naan) - naan nadakkum paathaiyil
thavaraamal kaaththidum
thootharlai anuppi
paathayai semmai seyyum (naan)
Leave a Reply
You must be logged in to post a comment.