நல்லதையே நான் சொல்லவும் செய்யவும்
உள்ளத்தை இன்று உறுதிப்படுத்தும் ஐயா
- ஆதி முதல் என்னைத் தெரிந்துக் கொண்டீர்
அப்பாவை நம்பி மீட்படைய
ஆவியினாலே தூய்மையாக்கி
ஆதிசயமாய் என்னை நடத்துகிறீர்
அப்பா… நன்றி… நன்றி – 2 - பாவங்கள் செய்து மரித்துப் போயிருந்தேன்
கிறிஸ்துவோடே கூட உயிர்த்தெழச் செய்தீர்
கிருபையினாலே என்னை இரட்சித்தீர்
உன்னதங்களிலே உட்காரச் செய்தீர் - ஆண்டவர் கிறிஸ்துவின் மகிமையடைந்திட
ஆழைத்தீரே நன்றி ஐயா
ஆறுதல் தந்தீர் அன்பு கூர்ந்தீர்
பரலோகம் எதிர்நோக்கி வாழச் செய்தீர் - துதிக்கும் மகிமையக்கும் பாத்திரரே
பெருமையும் புகழ்ச்சியும் உமக்குத்தானே
ஞானமும் நன்றியும் வல்லமையும்
என்றென்றும் உமக்கே உரித்தாகட்டும் - ஆவியினாலே பெலப்படணும்
அன்பிலே வேரூன்றி திடம் பெறணும்
அப்பாவின் அன்பின் அகலம் ஆழம்
அறியும் ஆற்றல் நான் பெறணும் - எப்பொழுதும் நான் மகிழ்வுடன் இருந்து
இடைவிடாமல் ஜெபம் செய்யணும்
என்ன நேர்ந்தாலும் நன்றி சொல்லி
இயேசப்பா திருச்சித்தம் நிறைவேற்றணும்
Nallathaiyae Naan Sollavum Seyyavum Lyrics in English
nallathaiyae naan sollavum seyyavum
ullaththai intu uruthippaduththum aiyaa
- aathi muthal ennaith therinthuk konnteer
appaavai nampi meetpataiya
aaviyinaalae thooymaiyaakki
aathisayamaay ennai nadaththukireer
appaa… nanti… nanti – 2 - paavangal seythu mariththup poyirunthaen
kiristhuvotae kooda uyirththelach seytheer
kirupaiyinaalae ennai iratchiththeer
unnathangalilae utkaarach seytheer - aanndavar kiristhuvin makimaiyatainthida
aalaiththeerae nanti aiyaa
aaruthal thantheer anpu koorntheer
paralokam ethirNnokki vaalach seytheer - thuthikkum makimaiyakkum paaththirarae
perumaiyum pukalchchiyum umakkuththaanae
njaanamum nantiyum vallamaiyum
ententum umakkae uriththaakattum - aaviyinaalae pelappadanum
anpilae vaeroonti thidam peranum
appaavin anpin akalam aalam
ariyum aattal naan peranum - eppoluthum naan makilvudan irunthu
itaividaamal jepam seyyanum
enna naernthaalum nanti solli
iyaesappaa thiruchchiththam niraivaettanum
Leave a Reply
You must be logged in to post a comment.