நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே சங்.118:1
என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி
என் நேசரே நன்றி இம்மானுவெல் நன்றி
இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி
- எனது ஆற்றல் நீர்தானே சங்.118:14
எனது பெலனும் நீர்தானே
என் கீதம் என் பாடல்
எல்லாமே நீர்தானே - நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்
கர்த்தர் பதில் தந்தீர் சங்.118:5
வேதனையில் கதறினேன்
விடுதலை காணச் செய்தீர் - நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்
என் இதய கூடாரத்தில் சங்.118:15
கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்யும் – என் - கர்த்தர் எனக்குள் வாழ்வதால்
கலங்கிட தேவையில்லை சங்.118.6
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும் - கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த சங்.118.24
வெற்றியின் நாள் இதுவே
அகமகிழ்வேன் அக்களிப்பேன்
அல்லேலூயா பாடுவேன்
Nallavar Neer Thane Lyrics in English
Nallavar Neer Thane
nallavar neerthaanae ellaam neerthaanae sang.118:1
en naesarae nanti immaanuvael nanti
en naesarae nanti immaanuvel nanti
iratchakarae nanti Yesu raajaa nanti
- enathu aattal neerthaanae sang.118:14
enathu pelanum neerthaanae
en geetham en paadal
ellaamae neerthaanae - nerukkaththilirunthu naan kooppittaen
karththar pathil thantheer sang.118:5
vaethanaiyil katharinaen
viduthalai kaanach seytheer - naalellaam vettiyin makilchchi kural
en ithaya koodaaraththil sang.118:15
karththar karam uyarnthullathu
paraakkiramam seyyum – en - karththar enakkul vaalvathaal
kalangida thaevaiyillai sang.118.6
ivvulakam enakkethiraay
enna seyya mutiyum - karththar enakkaay thottuviththa sang.118.24
vettiyin naal ithuvae
akamakilvaen akkalippaen
allaelooyaa paaduvaen
Leave a Reply
You must be logged in to post a comment.