இயேசு மறுபடியும் வருவார்
- நம் இயேசுவின் வருகை இன்று வெகு சமீபமாய் தெரிகின்றது
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது
ஓ மானிடரேää இதைச் சிந்திப்பீரேää இயேசு கிறிஸ்து வருகின்றார் – 2
- பாவத்தில் புரளுவதும் மா சாபத்தில் முடியும் அன்று
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது - தேவனைத் தள்ளுபவர் மாவேதனை அடைவார் அன்று
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது - அன்பினால் வரும் அழைப்பு நல்லதோர் எச்சரிப்பு
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது - தயவாக ஓடியேவா கிருபையின் வாசல் உண்டு
உன் வாழ்க்கையில் ஒரு திருப்பம் மிக அவசியமாகின்றது
Nam Iyaesuvin Varukai Inru Lyrics in English
Yesu marupatiyum varuvaar
- nam Yesuvin varukai intu veku sameepamaay therikintathu
un vaalkkaiyil oru thiruppam mika avasiyamaakintathu
o maanidaraeää ithaich sinthippeeraeää Yesu kiristhu varukintar – 2
- paavaththil puraluvathum maa saapaththil mutiyum antu
un vaalkkaiyil oru thiruppam mika avasiyamaakintathu - thaevanaith thallupavar maavaethanai ataivaar antu
un vaalkkaiyil oru thiruppam mika avasiyamaakintathu - anpinaal varum alaippu nallathor echcharippu
un vaalkkaiyil oru thiruppam mika avasiyamaakintathu - thayavaaka otiyaevaa kirupaiyin vaasal unndu
un vaalkkaiyil oru thiruppam mika avasiyamaakintathu
Leave a Reply
You must be logged in to post a comment.