- நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
நானிலமெங்கும் ஓங்கிடவே
புனிதமான பரிசுத்த வாழ்வை
மனிதராம் எமக்களித்தார்
பல்லவி
தேவ கிருபை எங்கும் பெருக
தேவனை ஸ்தோத்திரிப்போம்
பாவ இருள் அகல
தேவ ஒளி அடைந்தோம்
- அவரை நோக்கி கூப்பிடும் வேளை
அறிவிப்பாரே அற்புதங்கள்
எனக்கெட்டாத அறிந்திடலாகா
எத்தனையோ பதிலளித்தார் — தேவ - பதறிப்போன பாவிகளாக
சிதறி எங்குமே அலைந்தோம்
அவரை நாம் தெரிந்தறியோமே
அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் — தேவ - பலத்த ஜாதி ஆயிரமாக
படர்ந்து ஓங்கி நாம் வளர
எளிமையும் சிறுமையுமான
எமக்கவர் அருள் புரிவார் — தேவ - நமது கால்கள் மான்களைப் போல
நடந்து ஓடிப் பாய்ந்திடவே
உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே
உன்னதமான ஊழியத்தில் — தேவ - பரமனேசு வந்திடும் போது
பறந்து நாமும் சென்றிடுவோம்
பரமனோடு நீடூழி வாழும்
பரம பாக்கியம் பெறுவோம் — தேவ
Namadhu Yesu Kristhuvin Naamam Lyrics in English
- namathu Yesu kiristhuvin naamam
naanilamengum ongidavae
punithamaana parisuththa vaalvai
manitharaam emakkaliththaar
pallavi
thaeva kirupai engum peruka
thaevanai sthoththirippom
paava irul akala
thaeva oli atainthom
- avarai Nnokki kooppidum vaelai
arivippaarae arputhangal
enakkettatha arinthidalaakaa
eththanaiyo pathilaliththaar — thaeva - patharippona paavikalaaka
sithari engumae alainthom
avarai naam therinthariyomae
avar nammaith therintheduththaar — thaeva - palaththa jaathi aayiramaaka
padarnthu ongi naam valara
elimaiyum sirumaiyumaana
emakkavar arul purivaar — thaeva - namathu kaalkal maankalaip pola
nadanthu otip paaynthidavae
uyar sthalaththil aettukintarae
unnathamaana ooliyaththil — thaeva - paramanaesu vanthidum pothu
paranthu naamum sentiduvom
paramanodu neetooli vaalum
parama paakkiyam peruvom — thaeva
Leave a Reply
You must be logged in to post a comment.