நாமே திருச்சபை கிறிஸ்துவின் திருஉடல்
ஒவ்வொருவரும் அதன் தனித்தனி உறுப்புகள்
- ஒரு உறுப்பு துன்பப்பட்டால் துன்பப்பட்டால்
மற்ற அனைத்தும் துன்பப்படும்
கூடவே துன்பப்படும்
உணர்ந்திடுவோம் இணைந்திடுவோம்
ஓர் உடலாய் செயல்படுவோம் - ஒரு உறுப்பு புகழ் அடைந்தால்
மற்ற அனைத்தும் மகிழ்ச்சியுறும்
சேர்ந்து மகிழ்ச்சியுறும் - இயேசுகிறிஸ்து பாடுபட்டு
பகையை ஒழித்தார்
கடவுளோடு ஒப்புரவாக ஒரு உடலாக்கிவிட்டார் - பொழுது இன்று சாய்வதற்குள் சினம் தணியட்டும்
அலகைக்கு இனி இடம் வேண்டாம்
இடமே கொடுக்க வேண்டாம்
Namae Thiruchabai – நாமே திருச்சபை கிறிஸ்துவின் Lyrics in English
Namae Thiruchabai
naamae thiruchchapai kiristhuvin thiruudal
ovvoruvarum athan thaniththani uruppukal
- oru uruppu thunpappattal thunpappattal
matta anaiththum thunpappadum
koodavae thunpappadum
unarnthiduvom innainthiduvom
or udalaay seyalpaduvom - oru uruppu pukal atainthaal
matta anaiththum makilchchiyurum
sernthu makilchchiyurum - Yesukiristhu paadupattu
pakaiyai oliththaar
kadavulodu oppuravaaka oru udalaakkivittar - poluthu intu saayvatharkul sinam thanniyattum
alakaikku ini idam vaenndaam
idamae kodukka vaenndaam
Leave a Reply
You must be logged in to post a comment.