நம்பிக்கைக்கு உரியவரே
நம்பி வந்தேன் உம் சமூகம்
நம்புகிறேன் உம் வசனம் (2)
- சொந்த ஆற்றலை நம்பவில்லை
தந்தை உம்மையே சார்ந்து விட்டேன் (2)
வாக்குத்தத்தம் செய்தவரே
வாழ்க்கையெல்லாம் உம் வார்த்தை தானே (2)
பாதைக்கு தீபம் பேதைக்கு வெளிச்சம் உந்தன் வசனமே
ஆற்றல் மிக்கது ஜீவன் உள்ளது உந்தன் அருள்வாக்கு
- உம்மை நம்புகின்ற மனிதர்களை
உமது அன்பு என்றும் சூழ்ந்து கொள்ளும்(2)
உள்ளமெல்லாம் மகிழுதையா
உம் வசனம் நம்புவதால் (2)
பாதைக்கு தீபம்… - தீமை அனைத்தையும் விட்டு விலகி
உமக்கு அஞ்சி நான் நடந்து கொண்டால்(2)
எலும்புகள் உரம் பெறும்
என்உடலும் நலம் பெறும் (2) - புயலின் நடுவிலே பக்தன் பவுல்
வார்த்தை வந்ததால் திடன் கொண்டான் (2)
கைதியாக கப்பல் ஏறி
கப்டனாக செயல் பட்டான் (2) - வார்த்தை நம்பியதால் வலைகள் வீசி
திரளாய் பேதுரு மீன் பிடித்தார்
உம் வலையில் பிடிபட்டார்
தலைவனாக செயல்பட்டார் - உமது வார்த்தைகள் கைக் கொண்டு
உமக்கு உகந்தவற்றை செய்து வந்தால்
கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்
ஊற்று நீராய் பொங்கிடுவேன்
Nampikaiku Uriyavarey Lyrics in English
nampikkaikku uriyavarae
nampi vanthaen um samookam
nampukiraen um vasanam (2)
- sontha aattalai nampavillai
thanthai ummaiyae saarnthu vittaen (2)
vaakkuththaththam seythavarae
vaalkkaiyellaam um vaarththai thaanae (2)
paathaikku theepam paethaikku velichcham unthan vasanamae
aattal mikkathu jeevan ullathu unthan arulvaakku
- ummai nampukinta manitharkalai
umathu anpu entum soolnthu kollum(2)
ullamellaam makiluthaiyaa
um vasanam nampuvathaal (2)
paathaikku theepam… - theemai anaiththaiyum vittu vilaki
umakku anji naan nadanthu konndaal(2)
elumpukal uram perum
enudalum nalam perum (2) - puyalin naduvilae pakthan pavul
vaarththai vanthathaal thidan konndaan (2)
kaithiyaaka kappal aeri
kapdanaaka seyal pattan (2) - vaarththai nampiyathaal valaikal veesi
thiralaay paethuru meen pitiththaar
um valaiyil pitipattar
thalaivanaaka seyalpattar - umathu vaarththaikal kaik konndu
umakku ukanthavattaை seythu vanthaal
kaetpathellaam pettuk kolvaen
oottu neeraay pongiduvaen
Leave a Reply
You must be logged in to post a comment.