நான் ஆராதிக்கும் இயேசு நல்லவர்
நம்பிடுவாய் நீ நம்பிடுவாய்
- கலங்கிபோன நேரத்திலும்
கரம் பிடித்து நடத்துவார்
தம் சிரகாலே உன்னை மூடி
பாதுகாத்து நடத்துவார் - பொல்லாத வார்த்தைகள் வந்தனவோ
பொறுமையாக நீ சகித்தாயோ
இயேசுவின் அன்பு தேற்றிடுமே நீ
அவரின் மார்பில் சாய்ந்திடுவாய் - மனிதர் உன்னை வெறுத்தாலும்
மாராத இயேசு இருக்கிறார்
தனிமையான நேரத்திலும் உன்
தந்தையாய் வந்து தேற்றிடுவார்
Nan Aarathikkum Iyaesu Nallavar Lyrics in English
naan aaraathikkum Yesu nallavar
nampiduvaay nee nampiduvaay
- kalangipona naeraththilum
karam pitiththu nadaththuvaar
tham sirakaalae unnai mooti
paathukaaththu nadaththuvaar - pollaatha vaarththaikal vanthanavo
porumaiyaaka nee sakiththaayo
Yesuvin anpu thaettidumae nee
avarin maarpil saaynthiduvaay - manithar unnai veruththaalum
maaraatha Yesu irukkiraar
thanimaiyaana naeraththilum un
thanthaiyaay vanthu thaettiduvaar
Leave a Reply
You must be logged in to post a comment.