நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
அதை பிடித்துக் கொள்ளும்படி
ஆசையாய் தொடருகிறேன் – நான்
பாடுகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
தொடர்ந்து ஓடுகிறேன் – நான்
- பின்னானவை மறந்து
முன்னானவை நோக்கி
ஆசையாய் தொடருகிறேன் - நல்ல போராட்டம் போராடி
ஓட்டத்தை முடித்திடுவேன்
விசுவாசம் காத்துக் கொள்வேன் - நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
ஆசையாய் தொடருகிறேன்
Nan Edharkaga Pidikka Pattano Lyrics in English
naan etharkaaka pitikkapattaeno
athai pitiththuk kollumpati
aasaiyaay thodarukiraen – naan
paadukal vanthaalum
nashdangal vanthaalum
thodarnthu odukiraen – naan
- pinnaanavai maranthu
munnaanavai Nnokki
aasaiyaay thodarukiraen - nalla poraattam poraati
ottaththai mutiththiduvaen
visuvaasam kaaththuk kolvaen - naan visuvaasikkum thaevan
innaarentu arivaen
aasaiyaay thodarukiraen
Leave a Reply
You must be logged in to post a comment.