- நான் உம்மைப்பற்றி இரட்சகா வீண் வெட்கம் அடையேன்
பேரன்பைக் குறித்தாண்டவா நான் சாட்சி கூறுவேன்
சிலுவையண்டையில் நம்பி வந்து நிற்கையில்
பாவப் பாரம் நீங்கி வாழ்வடைந்தேன்
எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்
- ஆ, உந்தன் நல்ல நாமத்தை, நான் நம்பி சார்வதால்
நீர் கைவிடீர்! இவ்வேழையை, காப்பீர் தேவாவியால் - மா வல்ல வாக்கின் உண்மையை, கண்டுணரச் செய்தீர்
நான் ஒப்புவித்த பொருளை, விடாமல் காக்கிறீ
Nan Ummaipparri Iratsaka Lyrics in English
- naan ummaippatti iratchakaa veenn vetkam ataiyaen
paeranpaik kuriththaanndavaa naan saatchi kooruvaen
siluvaiyanntaiyil nampi vanthu nirkaiyil
paavap paaram neengi vaalvatainthaen
entha naeramum enathullaththilum
paeraanantham pongip paaduvaen
- aa, unthan nalla naamaththai, naan nampi saarvathaal
neer kaiviteer! ivvaelaiyai, kaappeer thaevaaviyaal - maa valla vaakkin unnmaiyai, kanndunarach seytheer
naan oppuviththa porulai, vidaamal kaakkireer
Leave a Reply
You must be logged in to post a comment.